1. Neerae ellaam neerae ellaam
Neerae ellaam Yesuvae (2)
Uyarvo thaalvo
Maranamo jeevano
Neerae ellam Yesuvae (2)
2. Aaraathipaen aaraathipaen
Aaraathipaen Yesuvae (2)
Inbamo thunbamo
Sugamo viyathiyo
Aaraathipaen Yesuvae (2)
3. Naesipaen naesipaen
Naesipaen Yesuvae (2)
Nanmaiyo theemaiyo
Selvamo varumaiyo
Naesipaen Yesuvae (2)
4. Pinthodarvaen pinthodarvaen
Pinthodarvaen Yesuvae (2)
Vettiyo tholviyo
Ninthaiyo pugalchiyo
Pinthodarvaen Yesuvae (2)
1. நீரே எல்லாம் நீரே எல்லாம்
நீரே எல்லாம் இயேசுவே (2)
உயர்வோ தாழ்வோ
மரணமோ ஜீவனோ
நீரே எல்லாம் இயேசுவே (2)
2. ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் இயேசுவே (2)
இன்பமோ துன்பமோ
சுகமோ வியாதியோ
ஆராதிப்பேன் இயேசுவே (2)
3. நேசிப்பேன் நேசிப்பேன்
நேசிப்பேன் இயேசுவே (2)
நன்மையோ தீமையோ
செல்வமோ வறுமையோ
நேசிப்பேன் இயேசுவே (2)
4. பின்தொடர்வேன் பின்தொடர்வேன்
பின்தொடர்வேன் இயேசுவே (2)
வெற்றியோ தோல்வியோ
நிந்தையோ புகழ்ச்சியோ
பின்தொடர்வேன் இயேசுவே (2)