WCF London Logo

World Christian Fellowship

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ

Nenjathilae Thooymai Undoo

Nenjathilae thooymai undoo?
Yesu varugintar
Norungunda nenjathaiyae
Yesu alaikiraar (2)

1. Varunthi sumakkum paavam
Nammai kodiya irulil serkkum (2)
Seytha paavam ini pothum
Avar paatham vanthu serum (2)

2. Kuruthi sinthum nenjam
Nammai koornthu Nokkum kanngal (2)
Angae paarum senneer vellam
Avar paaram vanthu serum (2)

3. Maaya loga vaalvu
Unnil kodi inbam kaattum (2)
Ennil vaalum anbar Yesu
Unnil vaala idam vaendum (2)

நெஞ்சத்திலே தூய்மை உண்டோ?
இயேசு வருகின்றார்
நொறுங்குண்ட நெஞ்சத்தையே
இயேசு அழைக்கிறார் (2)

1. வருந்தி சுமக்கும் பாவம்
நம்மை கொடிய இருளில் சேர்க்கும் (2)
செய்த பாவம் இனி போதும்
அவர் பாதம் வந்து சேரும் (2)

2. குருதி சிந்தும் நெஞ்சம்
நம்மை கூர்ந்து நோக்கும் கண்கள் (2)
அங்கே பாரும் செந்நீர் வெள்ளம்
அவர் பாதம் வந்து சேரும் (2)

3. மாய லோக வாழ்வு
உன்னில் கோடி இன்பம் காட்டும் (2)
என்னில் வாழும் அன்பர் இயேசு
உன்னில் வாழ இடம் வேண்டும் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram