தமிழ் வரிகள்
1.சீரார் விவாகம் ஏதேன் காவிலே
நேராய் அமைத்த தேவ தேவனே
தாராய் மன்றலாசியே
வாராய் சுபம் சேரவே
பல்லவி
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவுமே ஆசிதா
2. மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )
மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )
நேச தேவ தயவாய்
பாசத்துணை சேர்த்துவை – நேயனே
3. நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்
நாடு உயர்ந்த தேவ நூலதைத்
தேடித்துணை கொண்டன்பாய்
நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே
4. ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
வானோர் சிறந்த கல்விச் செல்வமும்
சான்றோர் போற்றும் நேயரும்
தோன்றித்திகழ் சீரருள் – நேயனே
5. வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
வாழ்க சுற்றத்தார் அன்பர்
வாழ்க சுபமன்றலும் – நேயனே
தமிழ் + English
1.சீரார் விவாகம் ஏதேன் காவிலே
நேராய் அமைத்த தேவ தேவனே
Seeraar Vivaagam Aedhen Kaavile
Naeraai Amaitha Deva Devaney
தாராய் மன்றலாசியே
வாராய் சுபம் சேரவே
Thaaraai Manralaasiye
Vaaraai Subam Serave
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர்மேவும் மெய்மனாசி நீ தரவா
Neyaney Mahaa Thooya Deva Devaney
Seermevum Meymanaasi Nee Tharavaa
நேயனே மகா தூய தேவ தேவனே
சீர் மேவுமே ஆசிதா
Neyaney Mahaa Thooya Deva Devaney
Seer Mevume Aasidhaa
2.மங்கள மணமகன் ( அவர்களுக்கும் )
மங்கள மணமகள் ( அம்மாளுக்கும் )
Mangala Manamagan (Avargalukkum)
Mangala Manamagal (Ammaalukkum)
நேச தேவ தயவாய்
பாசத்துணை சேர்த்துவை – நேயனே
Nesa Deva Thayavaai
Paasathunai Serthuvai – Neyaney
3.நாடோரும் செல்ல பாதைத் தீபமாய்
நாடு உயர்ந்த தேவ நூலதைத்
Naadorum Sella Paadhai Theepamaai
Naadu Uyarndha Deva Nooladhai
தேடித்துணை கொண்டன்பாய்
நீடித்திவர் வாழ்ந்திட – நேயனே
Thedithunai Kondanbaai
Neediththivar Vaazhnthida – Neyaney
4.ஆன்றோர் எந்நாளும் போற்றும் சேயரும்
வானோர் சிறந்த கல்விச் செல்வமும்
Aandror Ennaalum Potrum Seyarum
Vaanor Sirandha Kalvich Selvamum
சான்றோர் போற்றும் நேயரும்
தோன்றித்திகழ் சீரருள் – நேயனே
Saantror Potrum Neyarum
Thondriththigazh Seerarul – Neyaney
5.வாழ்க வாழ்க என்றும் இம்மணர்
வாழ்க இலங்கும் தந்தை தாயாரும்
Vaazhga Vaazhga Endrum Immannar
Vaazhga Ilangum Thanthai Thaayaarum
வாழ்க சுற்றத்தார் அன்பர்
வாழ்க சுபமன்றலும் – நேயனே
Vaazhga Sutraththaar Anbar
Vaazhga Subamandralum – Neyaney
English
1.Seeraar Vivaakam Aethaen Kaavilae
Naeraay Amaiththa Thaeva Thaevanae
Thaaraay Mantalaasiyae
Vaaraay Supam Seravae
Naeyanae Makaa Thooya Thaeva Thaevanae
Seermaevum Meymanaasi Nee Tharavaa
Naeyanae Makaa Thooya Thaeva Thaevanae
Seer Maevumae Aasithaa
2.Mangala Manamakan ( Avarkalukkum )
Mangala Manamakal ( Ammaalukkum )
Naesa Thaeva Thayavaay
Paasaththunnai Serththuvai – Naeyanae
3.Naatoorum Sella Paathaith Theepamaay
Naadu Uyarntha Thaeva Noolathaith
Thaetiththunnai Konndanpaay
Neetiththivar Vaalnthida – Naeyanae
4.Aantor Ennaalum Pottum Seyarum
Vaanor Sirantha Kalvich Selvamum
Saantor Pottum Naeyarum
Thontiththikal Seerarul – Naeyanae
5.Vaalka Vaalka Entum Immanar
Vaalka Ilangum Thanthai Thaayaarum
Vaalka Suttaththaar Anpar
Vaalka Supamantalum – Naeyanae
[Eb]சீரார் விவாகம் [Cm]ஏதேன் [Gm]காவிலே
{sirar vivakam eethen kavile}
[Ab]நேராய் [Eb]அமைத்த [Bb]தேவ [Eb]தேவனே
{neray amaiththa theva thevane}
[Eb]தாரா[Ab]ய் [Cm]மன்றலாசி[Gm]யே
{tharay manralasiye}
[Ab]வாராய் [Bb]சுபம் [Eb]சேரவே
{varay supam serave}
[Eb]நேயனே [Cm]மகா தூய [Eb]தேவ [Bb]தேவனே
{neyane maka thuya theva thevane}
[Fm]சீர்மேவும் மெய்மனாசி [Bb]நீ [Bb]தரவா
{sirmevum meymanasi ni tharava}
[Eb]நேயனே [Cm]மகா தூய [Eb]தேவ [Bb]தேவனே
{neyane maka thuya theva thevane}
[Ab]சீர்மேவு[Bb]மே [Eb]ஆசிதா
{sirmevume aasitha}
[Ab]..[Bb].நேய[Eb]னே
{…neyane}
[Eb]மங்கள மணமகன் [Cm]… [Gm]அவர்களுக்கும்
{mangkala manamakan avarkalukkum}
[Ab]மங்கள [Eb]மணமகள் [Bb]……. [Eb]அவர்களுக்கும்
{mangkala manamakal . avarkalukkum}
[Eb]இயேசு [Ab]தே[Cm]வ [Gm]தயவாய்
{iyesu theva thayavay}
[Ab]பாசத் [Bb]துணை [Eb]சேர்த்துவை
{pasath thunai serththuvai}
[Ab]..[Bb].நேய[Eb]னே
{…neyane}
[Eb]நாடோறும் [Cm]செல்பாதை [Gm]தீபமாய்
{natorum selpathai thipamay}
[Ab]நாடு [Eb]உயர்ந்த [Bb]வேத [Eb]நூலதை
{natu uyarntha vetha nulathai}
[Eb]தேடி[Ab]த் [Cm]துணைகொண்டன்பா[Gm]ய்
{thetith thunaikontanpay}
[Ab]நீடித்தும்மைத் தேடிட [Bb](நீடித்தவர் [Eb]வாழ்ந்திட)
{nitiththummaith thetita nitiththavar vazhnthita}
[Ab]..[Bb].நேய[Eb]னே
{…neyane}
[Eb]ஆன்றோர் எந்நாளும் [Cm]போற்றும் [Gm]சேயரும்
{aanror ennalum porrum seyarum}
[Ab]வானோர் [Eb]சிறந்த [Bb]கல்வி [Eb]செல்வமும்
{vanor sirantha kalvi selvamum}
[Eb]சான்றோர் [Ab]போற்று[Cm]ம் [Gm]நேசரும்
{sanror porrum nesarum}
[Ab]தோன்றித் [Bb]திகழ [Eb]சீரருள்
{thonrith thikazha sirarul}
[Ab]..[Bb].நேய[Eb]னே
{…neyane}
[Eb]வாழ்க வாழ்க [Cm]என்றும் [Gm]இம்மணர்
{vazhka vazhka enrum immanar}
[Ab]வாழ்க [Eb]இலங்கும் [Bb]தந்தை [Eb]தாயாரும்
{vazhka ilangkum thanthai thayarum}
[Eb]வாழ்க [Ab]சுற்றத்தா[Cm]ர் [Gm]அன்பர்
{vazhka surraththar anpar}
[Ab]வாழ்க [Bb]சுப [Eb]மன்றலும்
{vazhka supa manralum}
[Ab]..[Bb].நேய[Eb]னே
{…neyane}
English Meaning
1.The Lord of Lords who directly instituted
The beautiful marriage in the Garden of Eden,
Grant Your wedding blessings,
Come, so that auspiciousness may join them.
O Beloved, Most Holy Lord of Lords,
Will You come to grant Your excellent, true blessings?
O Beloved, Most Holy Lord of Lords,
Bestow Your excellent blessings.
2.Upon the auspicious groom,
And upon the auspicious bride,
By the grace of the loving God,
Bind them together as affectionate companions.
3.As a lamp to their feet for the path they walk each day,
May they seek and lean on the highly exalted Holy Scripture,
And living in love,
May they enjoy a long and lasting life.
4.With children praised always by elders,
With the excellent wealth of heavenly knowledge and education,
And surrounded by friends admired by noble scholars,
May Your glorious grace manifest and shine upon them.
5.Long live, long live this wedding couple forever,
Long live their distinguished fathers and mothers,
Long live their relatives and friends,
Long live this auspicious marriage ceremony.