தமிழ் வரிகள்
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !
பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்
1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்
தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ !
சொந்தக் குமாரன் தந்தாய்
சொல்லரும் நலமீந்தாய்
எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார்
2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார்
3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர் – பார்
ஆகமங்கள் புகழ் தேவா நமோ நமோ !
வாகு தங்கு குருநாதா, நமோ நமோ !
சருவ லோகாதிபா, நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம் !
தமிழ் + English
சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின்
திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ !
Seer thiriyaega vasthey namo namo – nin
Thiruvadikki namasthey namo namo !
பார்படைத்தாளும் நாதா
பரம சற்பிரசாதா
நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! சீர்
Paar padaithaallum naadhaa
Parama sarppirasaadhaa
Naaruruntha thooya vaedhaa namo namo namo !
1. தந்தைப் பராபரனே நமோ நமோ எமைத்
தாங்கி ஆதரிப்போனே நமோ நமோ !
சொந்தக் குமாரன் தந்தாய்
சொல்லரும் நலமீந்தாய்
எந்தவிர் போக்குமெந்தாய் நமோ நமோ நமோ ! சீர் – பார்
Thanthai paraaparaane namo namo – emai
Thaangi aadharaippone namo namo !
Sondha kumaaran thandhaai
Sollarum nalam eendhaai
Endhavir pokkum endhaai namo namo namo !
2. எங்கள் பவத்தினாசா நமோ நமோ ! புது
எருசலேம் நகர்ராசா நமோ நமோ !
எங்கும் நின் அரசேற
எவரும் நின் புகழ்கூற
துங்க மந்தையிற் சேர நமோ நமோ நமோ ! சீர் – பார்
Engal bhavathinaasaa namo namo ! – pudhu
Erusalaem nagar raasaa namo namo !
Engum nin arasera
Evarum nin pugazh koora
Thunga mandhaiyir sera namo namo namo !
3. பரிசுத்த ஆவிதேவா நமோ நமோ திட
பலமளித் தெமைக்காவா நமோ நமோ !
கரிசித்துத்தா நற்புத்தி கபடற்ற மனசுத்தி
திருமொழி பற்றும்பக்தி நமோ நமோ நமோ ! சீர் – பார்
Parisutha aavi thaevaa namo namo – thida
Balamallith thamaikaavaa namo namo !
Karisithu thaa narputhi kabadatra manasuthi
Thirumozhi patrum bakthi namo namo namo !
ஆகமங்கள் புகழ் தேவா நமோ நமோ !
வாகு தங்கு குருநாதா, நமோ நமோ !
சருவ லோகாதிபா, நமஸ்காரம் !
சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம் !
Aagamangal pugazh thaevaa namo namo !
Vaagu thangu kurunaadhaa namo namo !
Saruva logaadhipaa namaskaaram !
Saruva sirushtigane namaskaaram !
English
Seer thiriyaega vasthey namo namo – nin
Thiruvadikki namasthey namo namo !
Paar padaithaallum naadhaa
Parama sarppirasaadhaa
Naaruruntha thooya vaedhaa namo namo namo !
1.Thanthai paraaparaane namo namo – emai
Thaangi aadharaippone namo namo !
Sondha kumaaran thandhaai
Sollarum nalam eendhaai
Endhavir pokkum endhaai namo namo namo !
2.Engal bhavathinaasaa namo namo ! – pudhu
Erusalaem nagar raasaa namo namo !
Engum nin arasera
Evarum nin pugazh koora
Thunga mandhaiyir sera namo namo namo !
3.Parisutha aavi thaevaa namo namo – thida
Balamallith thamaikaavaa namo namo !
Karisithu thaa narputhi kabadatra manasuthi
Thirumozhi patrum bakthi namo namo namo !
Aagamangal pugazh thaevaa namo namo !
Vaagu thangu kurunaadhaa namo namo !
Saruva logaadhipaa namaskaaram !
Saruva sirushtigane namaskaaram !
[C]சீர்திரியேக வஸ்தே நமோ நமோ
{sirthiriyeka vasthe namo namo}
[C]நின் [F]திருவடிக்கு [C]நமஸ்தே [G]நமோ [C]நமோ
{nin thiruvatikku namasthe namo namo}
[C]பார் [Am]படைத்தாளும் நாதா [F]பரம [C]சற்பிரசாதா
{par pataiththalum natha parama sarpirasatha}
[Am]நாருறுந்தூய வேதா [F]நமோ நமோ [G]நமோ!
{narurunthuya vetha namo namo namo}
[C]தந்தைப் பராபரனே நமோ நமோ – எமை
{thanthaip paraparane namo namo emai}
[F]தாங்கி [C]ஆதரிப்போனே, [G]நமோ [C]நமோ!
{thangki aatharippone namo namo}
[C]சொந்தக் குமாரன் [Am]தந்தாய்,
{sonthak kumaran thanthay}
[F]சொல்லரும் நலமீந்தாய் [C]– [Am]எந்தவிர்
{sollarum nalaminthay enthavir}
[Am]போக்குமெந்தாய், நமோ [F]நமோ [G]நமோ!
{pokkumenthay namo namo namo}
[Am]…சீ[F]ர்திரியே[G]க
{…sirthiriyeka}
[C]எங்கள் பாவதினாசா நமோ நமோ
{engkal pavathinasa namo namo}
[C]புது [F]எருசலேம் [C]நகர் ராசா [G]நமோ [C]நமோ!
{puthu erusalem nakar rasa namo namo}
[C]எங்கும் நின் [Am]அரசேற எவரும் [F]நின் புகழ் [C]கூற
{engkum nin arasera evarum nin pukazh kura}
[Am]துங்க மந்தையிற் [F]சேர நமோ நமோ [G]நமோ!
{thungka manthaiyir sera namo namo namo}
[Am]…சீ[F]ர்திரியே[G]க
{…sirthiriyeka}
[C]பரிசுத்த ஆவி தேவா நமோ நமோ – திட
{parisuththa aavi theva namo namo thita}
[F]பலமளித் [C]தெமைக் காவா [G]நமோ [C]நமோ!
{palamalith themaik kava namo namo}
[C]கரிசித்துதா [Am]நற்புத்தி [F]கபடற்ற [C]மனசுத்தி
{karisiththutha narpuththi kapatarra manasuththi}
[Am]திருமொழி பற்றும் [F]பக்தி நமோ நமோ [G]நமோ!
{thirumozhi parrum pakthi namo namo namo}
[Am]…சீ[F]ர்திரியே[G]க
{…sirthiriyeka}
English Meaning
O Divine Holy Trinity, I bow to You, I bow to You,
To Your holy feet, I offer my salutations, I bow to You, I bow to You!
O Lord who created and rules the earth,
O Supreme Holy Sacrament,
O Pure Word filled with love, I bow to You, I bow to You, I bow to You!
1.O Heavenly Father, I bow to You, I bow to You,
O One who carries and sustains us, I bow to You, I bow to You!
You gave Your own Son,
You bestowed unspeakable goodness,
O Father who removes all our distress, I bow to You, I bow to You, I bow to You!
2.O Destroyer of our sins, I bow to You, I bow to You!
O King of the New Jerusalem city, I bow to You, I bow to You!
So that Your kingdom may ascend everywhere,
So that everyone may sing Your praise,
And to join Your holy flock, I bow to You, I bow to You, I bow to You!
3.O Holy Spirit God, I bow to You, I bow to You,
O One who grants firm strength and protects us, I bow to You, I bow to You!
Graciously grant us good wisdom, a pure heart free of deceit,
And devotion to cling to Your holy Word, I bow to You, I bow to You, I bow to You!
O God praised by the scriptures, I bow to You, I bow to You!
O Beautiful and abiding Master, I bow to You, I bow to You!
O Sovereign of all worlds, salutations to You!
O Creator of all creation, salutations to You!