தமிழ் வரிகள்
சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்
எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம்
1. வெள்ளங்கள் புரண்டுமோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்புநடுவிலும்
ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்
2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி
நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?
3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின்
அன்பில் நிலைத்திருப்போம்
4. இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்
தமிழ் + English
சேனைகளின் கர்த்தர் நல்லவரே
சேதமின்றி நம்மை காப்பவரே
சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள்
சோதனை வென்றிட தந்தருள்வார்
Senaikalin Karthar Nallavarae
Sethaminti Nammai Kaapavarae
Sornthidum Naerangal Thaettidum Vaakkukal
Sothanai Ventida Thantharulvaar
எக்காலத்தும் நம்பிடுவோம்
திக்கற்ற மக்களின் மறைவிடம்
பக்கபலம் பாதுகாப்பும் இக்கட்டில் ஏசுவே அடைக்கலம்
Ekkaalathum Nambiduvom
Thikkatta Makkalin Maraividam
Pakkapalam Paathukaappum Ikkattil Aesuvae Ataikkalam
1. வெள்ளங்கள் புரண்டுமோதினாலும்
உள்ளத்தின் உறுதி அசையாதே
ஏழு மடங்கு நெருப்புநடுவிலும்
ஏசு நம்மோடங்கு நடக்கின்றார்
Vellangal Purandumothinaalum
Ullathin Uruthi Asaiyaathae
Aelu Madangu Neruppunaduvilum
Aesu Nammodangu Nadakkintar
2. ஆழத்தினின்றும் நாம் கூப்பிடுவோம்
ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி
நித்திரை செய்திடும்
கர்த்தர் நம்மோடுண்டு கவலை ஏன்?
Aalathintum Naam Koopiduvom
Aaththiramaay Vanthu Thappuvippaar Kappalin Pinnanni
Niththirai Seythidum
Karthar Nammodundu Kavalai Yen?
3. காத்திருந்து பெலன் பெற்றிடுவோம்
கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம்
ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின்
அன்பில் நிலைத்திருப்போம்
Kaathirunthu Pelan Pettiduvom
Kartharin Arputham Kanndiduvom
Jeevanaanaalum Maranamaanaalum Nam Thaevanin
Anpil Nilaithiruppom
4. இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார்
ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி
யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து
ஏசுவை சந்தித்து ஆனந்திப்போம்
Yesu Nam Yuthangal Nadathuvaar
Aettiduvom Entum Jeyakkoti
Yaavaiyum Jeyiththu Vaanaththilparanthu
Aesuvai Santhithu Aananthippom
English
Senaikalin Karthar Nallavarae
Sethaminti Nammai Kaapavarae
Sornthidum Naerangal Thaettidum Vaakkukal
Sothanai Ventida Thantharulvaar
Ekkaalathum Nambiduvom
Thikkatta Makkalin Maraividam
Pakkapalam Paathukaappum Ikkattil Aesuvae Ataikkalam
1. Vellangal Purandumothinaalum
Ullathin Uruthi Asaiyaathae
Aelu Madangu Neruppunaduvilum
Aesu Nammodangu Nadakkintar
2. Aalathintum Naam Koopiduvom
Aaththiramaay Vanthu Thappuvippaar Kappalin Pinnanni
Niththirai Seythidum
Karthar Nammodundu Kavalai Yen?
3. Kaathirunthu Pelan Pettiduvom
Kartharin Arputham Kanndiduvom
Jeevanaanaalum Maranamaanaalum Nam Thaevanin
Anpil Nilaithiruppom
4. Yesu Nam Yuthangal Nadathuvaar
Aettiduvom Entum Jeyakkoti
Yaavaiyum Jeyiththu Vaanaththilparanthu
Aesuvai Santhithu Aananthippom
[C#]சேனைகளின் கர்த்தர் [F#]நல்லவரே
{senaikalin karththar nallavare}
[D#m]சேதமின்றி [G#]நம்மைக் [C#]காப்பவரே
{sethaminri nammaik kappavare}
[C#]சோர்ந்திடும் நேரங்கள் [F#]தேற்றிடும் [Fm]வாக்குகள்
{sornthitum nerangkal therritum vakkukal}
[D#m]சோதனை [G#]வென்றிட [C#]தந்தருள்வார்
{sothanai venrita thantharulvar}
[C#]எக்காலத்து[A#m]ம் [F#]நம்பிடுவோம்
{ekkalaththum nampituvom}
[D#m]திக்கற்ற [G#]மக்களின் [C#]மறைவிடம்
{thikkarra makkalin maraivitam}
[C#]பக்க [D#m]பல[Fm]ம் [A#m]பாதுகாப்பும்
{pakka palam pathukappum}
[D#m]இக்கட்டில் [G#]இயேசுவே [C#]அடைக்கலம்
{ikkattil iyesuve ataikkalam}
[C#]வெள்ளங்கள் புரண்டு [F#]மோதினாலும்
{vellangkal purantu mothinalum}
[D#m]உள்ளத்தின் [G#]உறுதி [C#]அசையாதே
{ullaththin uruthi asaiyathe}
[C#]ஏழு மடங்கு [F#]நெருப்பு [Fm]நடுவிலும்
{eezhu matangku neruppu natuvilum}
[D#m]இயேசு [G#]நம்மோடங்கு [C#]நடக்கின்றார்
{iyesu nammotangku natakkinrar}
[D#m]—எ[G#]க்காலத்து[C#]ம்
{—ekkalaththum}
[C#]ஆழத்தினின்று நாம் [F#]கூப்பிடுவோம்
{aazhaththininru nam kuppituvom}
[D#m]ஆத்திரமாய் [G#]வந்து [C#]தப்புவிப்பார்
{aaththiramay vanthu thappuvippar}
[C#]கப்பலின் பின்னணி [F#]நித்திரை [Fm]செய்திடும்
{kappalin pinnani niththirai seythitum}
[D#m]கர்த்தர் [G#]நம்மோடங்கு [C#]கவலையேன்
{karththar nammotangku kavalaiyen}
[D#m]—எ[G#]க்காலத்து[C#]ம்
{—ekkalaththum}
[C#]காத்திருந்து பெலன் [F#]பெற்றிடுவோம்
{kaththirunthu pelan perrituvom}
[D#m]கர்த்தரின் [G#]அற்புதம் [C#]கண்டிடுவோம்
{karththarin arputham kantituvom}
[C#]ஜீவனானாலும் [F#]மரணமானாலும் [Fm]நம்
{jivananalum maranamanalum nam}
[D#m]தேவனின் [G#]அன்பில் [C#]நிலைத்திருப்போம்
{thevanin anpil nilaiththiruppom}
[D#m]–எக்[G#]காலத்து[C#]ம்
{–ekkalaththum}
[C#]இயேசு நம் யுத்தங்கள் [F#]நடத்துவார்
{iyesu nam yuththangkal nataththuvar}
[D#m]ஏற்றிடுவோம் [G#]என்றும் [C#]ஜெயக்கொடி
{eerrituvom enrum jeyakkoti}
[C#]யாவையும் ஜெயித்து [F#]வானத்தில் [Fm]பறந்து
{yavaiyum jeyiththu vanaththil paranthu}
[D#m]இயேசுவை [G#]சந்தித்து [C#]ஆனந்திப்போம்
{iyesuvai santhiththu aananthippom}
[D#m]–எக்[G#]காலத்து[C#]ம்
{–ekkalaththum}
English Meaning
The Lord of Hosts is good,
He is the One who protects us without any harm.
He will grant promises to comfort us in times of weariness,
So that we may overcome trials.
We will trust in Him at all times.
He is the hiding place for the helpless people.
Jesus is our side-support, protection, and refuge in times of trouble.
1.Even if the floods crash and roar against us,
The firmness of our heart will not be shaken.
Even in the midst of a seven times hotter fire,
Jesus is walking there with us.
2.We will cry out from the depths,
He will come urgently to rescue us.
Even if the Lord is sleeping at the back of the boat,
He is with us, so why should we worry?
3.We will wait upon Him and receive strength,
We will witness the miracles of the Lord.
Whether it is life or death,
We will remain rooted in the love of our God.
4.Jesus will fight our battles for us,
We will lift up the banner of victory forever.
Overcoming everything, we will fly into the sky,
And rejoice upon meeting Jesus.