சிலுவை சுமந்த உருவம்

Siluvai Sumantha Uruvam

சிலுவை சுமந்த உருவம் – Siluvai Sumantha Uruvam

Key: Am Tempo: 124 BPM Beat: 3/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

சிலுவை சுமந்த உருவம் (கிறிஸ்து)
சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே
நம்பியே இயேசுவண்டை வா

1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை-2
காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா-2

2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்-2
உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே-2

3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்-2
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார்-2

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்-2
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய்-2

5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தைத் தீர்க்க வாரும்-2
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார்-2

6. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே நிம்மதி நீ இழப்பாய்-2
கர்த்தரே தஞ்சம் என்று நீ வந்துட்டால் நிம்மதி நீ பெறுவாய்-2

தமிழ் + English

சிலுவை சுமந்த உருவம் (கிறிஸ்து)
சிந்தின ரத்தம் புரண்டோடியே நதி போலவே போகின்றதே
நம்பியே இயேசுவண்டை வா
Siluvai Sumandha Uruvam(Kiristhu)
Sindhina Rattham Purandoadiyae
Nadhi Poalavae Poagindradhae
Nambiyae Yesuvandai Vaa

1. பொல்லா உலக சிற்றின்பங்கள் எல்லாம் அழியும் மாயை-2
காணாய் நிலையான சந்தோசம் பூவினில் கர்த்தாவின் அன்பண்டை வா-2
Pollaa Ulaga Sitrinbangal Ellaam Azhiyum Maayai – 2
Kaanaai Nilaiyaana Sandhoasham Poovinil Kartthaavin Anbandai Vaa – 2

2. ஆத்தும மீட்பை பெற்றிடாமல் ஆத்மா நஷ்டம் அடைந்தால்-2
உலகம் முழுவதும் ஆதாயம் ஆக்கியும் லாபம் ஒன்றும் இல்லையே-2
Aatthuma Meetpai Pettridaamal Aathmaa Nashtam Adaindhaal – 2
Ulagam Muzhuvadhum Aadhaayam Aakkiyum Laabam Ondrum Illaiyae – 2

3. பாவ மனித ஜாதிகளைப் பாசமாய் மீட்க வந்தார்-2
பாவப் பரிகாரி கர்த்தர் இயேசு நாதர் பாவமெல்லாம் சுமந்தார்-2
Paava Manithar Jaadigallai Pasamai Mitka Vandaar – 2
Paava Parigari Karthar Yesunathar Pavam Ellam Sumandar – 2

4. நித்திய ஜீவன் வாஞ்சிப்பாயோ நித்திய மோட்சவாழ்வில்-2
தேடி வாராயோ பரிசுத்த ஜீவியம் தேவை அதை அடைவாய்-2
Nithya Jeevan Vangipayo Nithiya Motchavallvil – 2
Thedi Vaarayo Parisutha Jeeviyam Thevai Athai Adaivai – 2

5. தாகமடைந்தோர் எல்லோருமே தாகத்தைத் தீர்க்க வாரும்-2
ஜீவத்தண்ணீரான கர்த்தர் இயேசு நாதர் ஜீவன் உனக்களிப்பார்-2
Thagam Adainthor Ellorume Tagathai Tirkevarum – 2
Jeeva Tanerane Karthar Yesu Nathar Jeevan Unakaalipaar- 2

6. உந்தன் பெலத்தில் வாழ்ந்திடாதே நிம்மதி நீ இழப்பாய்-2
கர்த்தரே தஞ்சம் என்று நீ வந்துட்டால் நிம்மதி நீ பெறுவாய்-2
Undhan Belatthil Vaazhndhidaadhae Nimmadhi Nee Izhappaai – 2
Karttharae Thanjam Endru Nee Vandhu Vittaal Nimmadhi Peruvaai – 2

English

Siluvai Sumandha Uruvam(Kiristhu)
Sindhina Rattham Purandoadiyae
Nadhi Poalavae Poagindradhae
Nambiyae Yesuvandai Vaa

1. Pollaa Ulaga Sitrinbangal Ellaam Azhiyum Maayai – 2
Kaanaai Nilaiyaana Sandhoasham Poovinil Kartthaavin Anbandai Vaa – 2

2. Aatthuma Meetpai Pettridaamal Aathmaa Nashtam Adaindhaal – 2
Ulagam Muzhuvadhum Aadhaayam Aakkiyum Laabam Ondrum Illaiyae – 2

3. Paava Manithar Jaadigallai Pasamai Mitka Vandaar – 2
Paava Parigari Karthar Yesunathar Pavam Ellam Sumandar – 2

4. Nithya Jeevan Vangipayo Nithiya Motchavallvil – 2
Thedi Vaarayo Parisutha Jeeviyam Thevai Athai Adaivai – 2

5. Thagam Adainthor Ellorume Tagathai Tirkevarum – 2
Jeeva Tanerane Karthar Yesu Nathar Jeevan Unakaalipaar- 2

6. Undhan Belatthil Vaazhndhidaadhae Nimmadhi Nee Izhappaai – 2
Karttharae Thanjam Endru Nee Vandhu Vittaal Nimmadhi Peruvaai – 2

English Meaning

The image of Him bearing the cross,
The shed blood flows and rolls down like a river;
Come to Jesus with faith.

1.The worldly pleasures of this wicked world are all perishing illusions,
See this! Come to the Lord’s love for everlasting joy on this earth.

2.If you do not receive the salvation of your soul and your soul is lost,
There is no profit at all, even if you gain the whole world.

3.He came with deep affection to redeem the sinful human race,
The Savior who atones for sin, Lord Jesus, carried all the sins.

4.Do you long for eternal life in the everlasting heavenly realm?
Won’t you come seeking it? A holy life is needed, and you shall attain it.

5.All you who are thirsty, come to quench your thirst,
Lord Jesus, who is the living water, will give you life.

6.Do not live relying on your own strength, for you will lose your peace,
If you come declaring that the Lord is your refuge, you will find true peace.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?