Paraloga thaevanae barakkiramam ullavarae (2)
Agilathai aalbavarae
Ummaal aagaathathu aethuvumillai - Intha (2)
1. Elshadaay elshadaay
Sarvavalla theyvamae (2)
Uyarthugirom vaalthugirom
Vanangugirom – Ummai
2. Yahovaa nisiyae vetti
Thantha theyvamae (2)
3. Yahovaa raphaa sugam
Thantha theyvamae (2)
4. elroyee elroyee
Ennai kanda theyvamae (2)
பரலோக தேவனே பாரக்கிரமம் உள்ளவரே (2)
அகிலத்தை ஆள்பவரே
உம்மால் ஆகாதது ஏதுவுமில்லை - இந்த (2)
1. எல்ஷடாய் எல்ஷடாய்
சர்வவல்ல தெய்வமே (2)
உயர்த்துகிறோம் வாழ்த்துகிறோம்
வணங்குகிறோம் – உம்மை
2. யேகோவா நிசியே வெற்றி
தந்த தெய்வமே (2)
3. யேகோவா ரஃப்பா சுகம்
தந்த தெய்வமே (2)
4. எல்ரோயீ எல்ரோயீ
என்னைக் கண்ட தெய்வமே (2)