தமிழ் வரிகள்
ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
1. சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
2. உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா
3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா
4. கூடவைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா
5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா
6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு நன்றி ஐயா
தமிழ் + English
ஸ்தோத்திரபலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
Sthothira Bali Sthothira Bali Appaavukku
Thuthiyum Kanamum Magimaiyum En Appaavukku
1. சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
Sugam Thandheere Nandri Aiyaa
Belan Thandheere Nandri Aiyaa
2. உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா
Unavu Thandheer Nandri Aiyaa
Udaiyum Thandheer Nandri Aiyaa
3. அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா
Anbu Koorndheer Nandri Aiyaa
Aravanaiththeer Nandri Aiyaa
4. கூடவைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா
Kooda Vaitheer Nandri Aiyaa
Paada Vaitheer Nandri Aiyaa
5. அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா
Abhishekitheer Nandri Aiyaa
Analaakkineer Nandri Aiyaa
6. இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு நன்றி ஐயா
Raththam Sindhineer Nandri Aiyaa
Ratchippu Nandri Aiyaa
English
Sthothira Bali Sthothira Bali Appaavukku
Thuthiyum Kanamum Magimaiyum En Appaavukku
Sugam Thandheere Nandri Aiyaa
Belan Thandheere Nandri Aiyaa
Unavu Thandheer Nandri Aiyaa
Udaiyum Thandheer Nandri Aiyaa
Anbu Koorndheer Nandri Aiyaa
Aravanaiththeer Nandri Aiyaa
Kooda Vaitheer Nandri Aiyaa
Paada Vaitheer Nandri Aiyaa
Abhishekitheer Nandri Aiyaa
Analaakkineer Nandri Aiyaa
Raththam Sindhineer Nandri Aiyaa
Ratchippu Nandri Aiyaa
[Em]ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
{sthoththira pali sthoththira pali appavukku}
[D]துதியும் கனமும் மகிமையும் என் [Em]அப்பாவுக்கு
{thuthiyum kanamum makimaiyum en appavukku}
[Em]சுகம் தந்தீரே நன்றி [B7]ஐயா
{sukam thanthire nanri aiya}
[D]பெலன் தந்தீரே நன்றி [Em]ஐயா
{pelan thanthire nanri aiya}
[D]…ஸ்தோத்தி[Em]ர
{…sthoththira}
[Em]உணவு தந்தீர் நன்றி [B7]ஐயா
{unavu thanthir nanri aiya}
[D]உடையும தந்தீர் நன்றி [Em]ஐயா
{utaiyuma thanthir nanri aiya}
[D]…ஸ்தோத்தி[Em]ர
{…sthoththira}
[Em]அன்புகூர்ந்தீர் நன்றி [B7]ஐயா
{anpukurnthir nanri aiya}
[D]அரவணைத்தீர் நன்றி [Em]ஐயா
{aravanaiththir nanri aiya}
[D]…ஸ்தோத்தி[Em]ர
{…sthoththira}
[Em]கூட வைத்தீர் நன்றி [B7]ஐயா
{kuta vaiththir nanri aiya}
[D]பாட வைத்தீர் நன்றி [Em]ஐயா
{pata vaiththir nanri aiya}
[D]…ஸ்தோத்தி[Em]ர
{…sthoththira}
[Em]அபிஷேகித்தீர் நன்றி [B7]ஐயா
{apishekiththir nanri aiya}
[D]அனலாக்கினீர் நன்றி [Em]ஐயா
{analakkinir nanri aiya}
[D]…ஸ்தோத்தி[Em]ர
{…sthoththira}
[Em]இரத்தம் சிந்தினீர் நன்றி [B7]ஐயா
{iraththam sinthinir nanri aiya}
[D]இரட்சிப்பு தந்தீர் நன்றி [Em]ஐயா
{iratsippu thanthir nanri aiya}
[D]…ஸ்தோத்தி[Em]ர
{…sthoththira}
English Meaning
A sacrifice of praise, a sacrifice of praise to the Father
Praise, honor, and glory belong to my Father
You gave healing, thank You Lord
You gave strength, thank You Lord
You gave food, thank You Lord
You gave clothing, thank You Lord
You loved me, thank You Lord
You embraced me, thank You Lord
You kept me close, thank You Lord
You made me sing, thank You Lord
You anointed me, thank You Lord
You set my heart on fire, thank You Lord
You shed Your blood, thank You Lord
Salvation is from You, thank You Lord