தமிழ் வரிகள்
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே – தேன்
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே – தேன்
3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே – தேன்
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்
தமிழ் + English
தேன் இனிமையிலும் இயேசுவின் நாமம்
திவ்விய மதுரமாமே – அதைத்
தேடியே நாடி ஓடியே வருவாய், தினமும் நீ மனமே
Then inimaiyilum Yesuvin naamam
Divviya madhuramaame – adhai
Thediye naadi odiye varuvaai, dhinamum nee maname
1. காசினிதனிலே நேசமதாகக்
கஷ்டத்தை உத்தரித்தே – பாவக்
கசடதை அறுத்துச் சாபத்தைத் தொலைத்தார்
கண்டுனர் நீ மனமே – தேன்
Kasinidhanile nesamadhaga
Kashtathai uthariththe – paava
Kasadadhai aruththu saabathai tholaiththaar
Kandunar nee maname – then
2. பாவியை மீட்கத் தாவியே உயிரைத்
தாமே ஈந்தவராம் – பின்னும்
நேமியாம் கருணை நிலைவரமுண்டு
நிதம் துதி என் மனமே – தேன்
Paaviyai meetka thaaviye uyirai
Thaame eendhavaraam – pinnum
Nemiyaam karunai nilaivaram undu
Nidham thuthi en maname – then
3. காலையில் பனிபோல் மாயமாய் யாவும் (உலகம்)
உபாயமாய் நீங்கிவிடும் – என்றும்
கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே – தேன்
Kaalaiyil panipol maayamaai yaavum (ulagam)
Ubaayamaai neengividum – endrum
Kartharin paadham nichayam nambu
Karuththaai nee maname – then
4. துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல
துணைவராம் நேசரிடம் – நீயும்
அன்பதாய்ச் சேர்ந்தால் அணைத்துனைக் காப்பார்
ஆசை கொள் நீ மனமே – தேன்
Thunbathil inbam thollaiyil nalla
Thunaivaraam nesaridam – neeyum
Anbadhaai serndhaal anaithu unai kaappaar
Aasai kol nee maname – then
5. பூலோகத்தாரும் மேலோகத்தாரும்
புகழ்ந்து போற்று நாமம் – அதைப்
பூண்டுகொண்டால்தான் பொன்னகர் வாழ்வில்
புகுவாய் நீ மனமே – தேன்
Bhoologaththaarum melogaththaarum
Pugazhndhu potru naamam – adhai
Poondukondaal thaan ponnagar vaazhvil
Puguvaai nee maname – then
English
Then inimaiyilum Yesuvin naamam
Divviya madhuramaame – adhai
Thediye naadi odiye varuvaai, dhinamum nee maname
Kasinidhanile nesamadhaga
Kashtathai uthariththe – paava
Kasadadhai aruththu saabathai tholaiththaar
Kandunar nee maname – then
Paaviyai meetka thaaviye uyirai
Thaame eendhavaraam – pinnum
Nemiyaam karunai nilaivaram undu
Nidham thuthi en maname – then
Kaalaiyil panipol maayamaai yaavum (ulagam)
Ubaayamaai neengividum – endrum
Kartharin paadham nichayam nambu
Karuththaai nee maname – then
Thunbathil inbam thollaiyil nalla
Thunaivaraam nesaridam – neeyum
Anbadhaai serndhaal anaithu unai kaappaar
Aasai kol nee maname – then
Bhoologaththaarum melogaththaarum
Pugazhndhu potru naamam – adhai
Poondukondaal thaan ponnagar vaazhvil
Puguvaai nee maname – then
[E]தேன் [F#m]இனிமையிலும் [G#m]இயேசுவின் [C#m]நாமம்
{then inimaiyilum iyesuvin namam}
[B]திவ்விய மதுரமாமே [B7]- [E]அதைத்
{thivviya mathuramame – athaith}
[G#m]தேடியே நாடி [E]ஓடியே [G#m]வருவாய்,
{thetiye nati ootiye varuvay}
[E]தினமும் [G#m]நீ [B]மனமே
{thinamum ni maname}
[E]காசினிதனி[F#m]லே [G#m]நேசமதாக[C#m]க்
{kasinithanile nesamathakak}
[B]கஷ்டத்தை உத்தரித்தே [B7]- [E]பாவக்
{kashtaththai uththariththe – pavak}
[G#m]கசடதை அறுத்து [E]ச் சாபத்தைத் [G#m]தொலைத்தார்
{kasatathai aruththu s sapaththaith tholaiththar}
[E]கண்டுணர் [G#m]நீ [B]மனமே
{kantunar ni maname}
[E]..[G#m].தே[B]ன்
{…then}
[E]பாவியை [F#m]மீட்கத் [G#m]தாவியே [C#m]உயிரைத்
{paviyai mitkath thaviye uyiraith}
[B]தாமே ஈந்தவராம் [B7]- [E]பின்னும்
{thame iinthavaram – pinnum}
[G#m]நேமியாம் [E]கருணை [G#m]நிலைவரமுண்டு
{nemiyam karunai nilaivaramuntu}
[E]நிதம் [G#m]துதி [B]மனமே
{nitham thuthi maname}
[E]..[G#m].தே[B]ன்
{…then}
[E]காலையில் [F#m]பனிபோல் [G#m]மாயமாய் [C#m]உலகம்
{kalaiyil panipol mayamay ulakam}
[B]உபாயமாய் நீங்கிவிடும் [B7]- [E]என்றும்
{upayamay ningkivitum – enrum}
[G#m]கர்த்தரின் பாதம் [E]நிச்சயம் [G#m]நம்பு
{karththarin patham nissayam nampu}
[E]கருத்தாய் [G#m]நீ [B]மனமே
{karuththay ni maname}
[E]..[G#m].தே[B]ன்
{…then}
[E]துன்பத்தில் [F#m]இன்பம் [G#m]தொல்லையில் [C#m]நல்ல
{thunpaththil inpam thollaiyil nalla}
[B]துணைவராம் நேசரிடம் [B7]- [E]நீயும்
{thunaivaram nesaritam – niyum}
[G#m]அன்பதாய்ச் சேர்த்தால் [E]அணைத்துனைக் [G#m]காப்பார்
{anpathays serththal anaiththunaik kappar}
[E]ஆசை கொள் [G#m]நீ [B]மனமே.
{aasai kol ni maname.}
[E]..[G#m].தே[B]ன்
{…then}
[E]பூலோகத்தாரு[F#m]ம் [G#m]மேலோகத்தாரு[C#m]ம்
{pulokaththarum melokaththarum}
[B]புகழ்ந்து போற்று [B7]நாமம் – [E]அதைப்
{pukazhnthu porru namam – athaip}
[G#m]பூண்டுகொண்டால்தான் [E]பொன்னகர் [G#m]வாழ்வில்
{puntukontalthan ponnakar vazhvil}
[E]புகுவாய் [G#m]நீ [B]மனமே
{pukuvay ni maname}
[E]..[G#m].தே[B]ன்
{…then}
English Meaning
The name of Jesus is sweeter than honey
It is full of divine sweetness
Seek it, desire it, run after it—
Come to it daily, O my soul
In this world of darkness and love
He bore all suffering for us
He removed sin and destroyed its curse
Understand this, O my soul
To save sinners, He willingly came
And gave His very life
His abundant mercy still remains forever
Praise Him daily, O my soul
Like morning dew, everything in this world
Will vanish and disappear
Always trust in the feet of the Lord
Trust firmly, O my soul
In sorrow there is joy, in trouble there is a good helper
He is our loving Savior
If you draw near to Him in love
He will embrace and protect you
Have hope in Him, O my soul
People on earth and in heaven
Praise and glorify His name
Only those who hold on to Him
Will enter the heavenly city
O my soul