தமிழ் வரிகள்
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே
6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே
தமிழ் + English
தேவ கிருபை என்றுமுள்ளதே
அவர் கிருபை என்றுமுள்ளதே
அவரைப் போற்றி துதித்துப்பாடி
அல்லேலூயா என்றார்ப்பரிப்போம்
Deva Kirubai Endrumullathey
Avar Kirubai Endrumullathey
Avarai Potri Thuthithupadi
Halleluyah Endrarparipom
1. நெருக்கப்பட்டும்(நெருக்கப்பட்டோம்) மடிந்திடாமல்
கர்த்தர்தாம் நம்மைக் காத்ததாலே
அவர் நல்லவர் அவர் வல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளது
Nerukapattum(Nerukapattom) Madinthidamal
Karthar Tham Nammai Kathathaley
Avar Nallavar Avar Vallavar
Avar Kirubai Endrumullathu – Deva
2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில்
பக்தனாம் தாவீதின் தேவன் நமக்கு
முன்சென்றாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
Sathuru Senai Thodarnthu Soolgaiyil
Bagthanam Davidin Devan Namakku
Munsendrarey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu – Deva
3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும்
முட்செடி தன்னில் தோன்றிய தேவன்
பாதுகாத்தாரே அவர் நல்லவர்
அவர் கிருபை என்றுமுள்ளதே
Akkini Sothanai Patchika Vanthum
Mutchedi Thannil Thondriya Devan
Pathukatharey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu – Deva
4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும்
பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய்
என்னை நடத்தினார் அவர் நல்லவர்
அவர் கிருபை என்று முள்ளதே
Karirul Pondra Kashtangal Vanthum
Parinil Avar Enn Pathaiyil Oliyai
Ennai Nadathinar Avar Nallavar
Avar Kirubai Endrumullathu – Deva
5. வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள வந்தும்
வீரன் நெகேமியா ஆவியை அளித்தே
திட நம்பிக்கை தைரியம் ஈந்தாரே
அவர் கிருபை என்றுமுள்ளதே
Vellam Pol Ninthai Merkolla Vanthum
Veeran Nehemiah Aviyai Alithey
Thida Nambikai Thairiyam Eentharey
Avar Kirubai Endrumullathu – Deva
6. நித்திய தேவனாம் சத்திய பரன் தான்
நித்தமும் நம்முடன் இருப்பதாலே
அவர் நல்லவர் என்றும் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளதே
Nithiya Devanam Sathya Paran than
Nithamum Nammudan Irupathaley
Avar Nallavar Endrum Thuthiyungal
Avar Kirubai Endrumullathu – Deva
English
Deva Kirubai Endrumullathey
Avar Kirubai Endrumullathey
Avarai Potri Thuthithupadi
Halleluyah Endrarparipom
1. Nerukapattum(Nerukapattom) Madinthidamal
Karthar Tham Nammai Kathathaley
Avar Nallavar Avar Vallavar
Avar Kirubai Endrumullathu – Deva
2. Sathuru Senai Thodarnthu Soolgaiyil
Bagthanam Davidin Devan Namakku
Munsendrarey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu – Deva
3. Akkini Sothanai Patchika Vanthum
Mutchedi Thannil Thondriya Devan
Pathukatharey Avar Nallavar
Avar Kirubai Endrumullathu – Deva
4. Karirul Pondra Kashtangal Vanthum
Parinil Avar Enn Pathaiyil Oliyai
Ennai Nadathinar Avar Nallavar
Avar Kirubai Endrumullathu – Deva
5. Vellam Pol Ninthai Merkolla Vanthum
Veeran Nehemiah Aviyai Alithey
Thida Nambikai Thairiyam Eentharey
Avar Kirubai Endrumullathu – Deva
6. Nithiya Devanam Sathya Paran than
Nithamum Nammudan Irupathaley
Avar Nallavar Endrum Thuthiyungal
Avar Kirubai Endrumullathu – Deva
[G]தேவ [D]கிருபை [G]என்றுமுள்ளதே
{theva kirupai enrumullathe}
[Bm]அவர் [Em]கிருபை [D]என்றுமுள்ளதே
{avar kirupai enrumullathe}
[C]அவரைப் போற்றி [G]துதித்துப்பாடி
{avaraip porri thuthiththuppati}
[D7]அல்லேலூயா [G]என்றார்ப்பரிப்போம்
{alleluya enrarpparippom}
[G]நெருக்கப்பட்டோம் [Am]மடிந்திடாமல்
{nerukkappattom matinthitamal}
[D7]கர்த்தர்தாம் நம்மைக் [G]காத்ததாலே
{karththartham nammaik kaththathale}
[G]அவர் [D]நல்லவர்
{avar nallavar}
[Bm]அவர் [G]வல்லவர்
{avar vallavar}
[G]அவர் [D]கிருபை [G]என்றுமுள்ளது
{avar kirupai enrumullathu}
[G]…தே[D]வ [G]கிருபை
{…theva kirupai}
[G]சத்துரு சேனை தொடர்ந்து [Am]சூழ்கையில்
{saththuru senai thotarnthu suzhkaiyil}
[D7]பக்தனாம் தாவீதின் தேவன் [G]நமக்கு
{pakthanam thavithin thevan namakku}
[G]முன்சென்றாரே [D]அவ[Bm]ர் [G]நல்லவர்
{munsenrare avar nallavar}
[G]அவர் [D]கிருபை [G]என்றுமுள்ளதே
{avar kirupai enrumullathe}
[G]…தே[D]வ [G]கிருபை
{…theva kirupai}
[G]அக்கினி சோதனை பட்சிக்க [Am]வந்தும்
{akkini sothanai patsikka vanthum}
[D7]முட்செடி தன்னில் தோன்றிய [G]தேவன்
{mutseti thannil thonriya thevan}
[G]பாதுகாத்தாரே [D]அவ[Bm]ர் [G]நல்லவர்
{pathukaththare avar nallavar}
[G]அவர் [D]கிருபை [G]என்றுமுள்ளதே
{avar kirupai enrumullathe}
[G]…தே[D]வ [G]கிருபை
{…theva kirupai}
[G]காரிருள் போன்ற கஷ்டங்கள் [Am]வந்தும்
{karirul ponra kashtangkal vanthum}
[D7]பாரினில் அவர் என் பாதையில் [G]ஒளியாய்
{parinil avar en pathaiyil oliyay}
[G]என்னை [D]நடத்தினார் [Bm]அவர் [G]நல்லவர்
{ennai nataththinar avar nallavar}
[G]அவர் கிருபை [D]என்று [G]முள்ளதே
{avar kirupai enru mullathe}
[G]…தே[D]வ [G]கிருபை
{…theva kirupai}
[G]வெள்ளம் போல் நிந்தை மேற்கொள்ள [Am]வந்தும்
{vellam pol ninthai merkolla vanthum}
[D7]வீரன் நெகேமியா ஆவியை [G]அளித்தே
{viran nekemiya aaviyai aliththe}
[G]திட [D]நம்பிக்கை [Bm]தைரியம் [G]ஈந்தாரே
{thita nampikkai thairiyam iinthare}
[G]அவர் [D]கிருபை [G]என்றுமுள்ளதே
{avar kirupai enrumullathe}
[G]…தே[D]வ [G]கிருபை
{…theva kirupai}
English Meaning
The grace of God endures forever,
His mercy and grace endure forever!
Let us praise, magnify, and sing to Him,
Shouting out with joy, “Hallelujah!”
Though we were hard-pressed and crushed, we did not perish,
Because the Lord Himself protected and kept us.
He is good! He is mighty!
His grace endures forever!
When the enemy’s armies pursued and surrounded us,
The God of the devout David
Went right ahead of us! He is good,
And His grace endures forever!
Even when fiery trials came to consume us,
The God who appeared in the burning bush
Safely guarded us! He is good,
And His grace endures forever!
Even when hardships came like thick, pitch darkness,
He became a brilliant light upon my path in this world
And led me through. He is good,
And His grace endures forever!
Even when insults and reproach rushed in like a flood,
He granted us the relentless spirit of the hero Nehemiah,
Giving us firm hope and courage!
His grace endures forever!
Because the eternal God, the Absolute Truth,
Is faithfully with us each and every day,
Praise Him always, for He is good,
And His grace endures forever!