தமிழ் வரிகள்
தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்
1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல்
2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல்
3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல்
4. ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ சாயல்
5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ சாயல்
6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ சாயல்
7. உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய் – தேவ சாயல்
தமிழ் + English
தேவ சாயல் ஆக மாறி
தேவனோடிருப்பேன் நானும்
Thaeva saayal aaga maari
Thaevanoadiruppaen naanum
1. அந்த நாளும் நெருங்கிடுதே
அதி விரைவாய் நிறைவேறுதே
மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
விண்ணவர் சாயல் அடைவேன் – தேவ சாயல்
Andha naalum nerungidudhae
Adhi viraivaai niraivaerudhae
Mannin saayalai naan kalaindhae thahm
Vinnavar saayal adaivaen – Thaeva saayal
2. பூமியின் கூடாரம் என்றும்
பெலவீனமே அழிந்திடுமே
கைவேலை யல்லாத பொன் வீடு
கண்டடைந்து வாழ்ந்திடுவேன் – தேவ சாயல்
Boomiyin koodaram endrum
Belaveenamae alindhidumae
Kaivaelai yallaadha pon veedu
Kandadaindhu vaalndhiduvaen – Thaeva saayal
3. சோரும் உள்ளான மனிதன்
சோதனையில் பெலமடைய
ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
ஆண்டவர் என்னோடிருப்பார் – தேவ சாயல்
Soorum ullana manidhan
Soadhanaiyil belamadaaiya
Aattrith thaetridum thaettraraavaalan
Aandavar ennoadiruppaar – Thaeva saayal
4. ஆவியின் அச்சாரமீந்தார்
ஆயத்தமாய் சேர்ந்திடவே
ஜீவனே எனது கிறிஸ்தேசு
சாவு எந்தன் ஆதாயமே – தேவ சாயல்
Aaviyin achaarameendhaar
Aayathamaai saerndhidavae
Jeevanae enadhu Christhesu
Saavu endhan aadhaayamae – Thaeva saayal
5. காத்திருந்து ஜெபிப்பதினால்
கழுகுபோல பறந்தெழும்பி
ஜீவயாத்திரை ஓடி முடித்து
ஜீவ கிரீடம் பெற்றிடுவேன் – தேவ சாயல்
Kaathirundhu jebippadhinaal
Kalugubola parandhelumbi
Jeevayaathirai oadi muditthu
Jeeva gireedham pettrijuvaen – Thaeva saayal
6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
முகமுகமாய் தரிசித்திட
வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
வாரும் என்று கூப்பிடுதே – தேவ சாயல்
Moondril ondraai jolippavarai
Mugamugamaai dharisithida
Vaanjaiyaai thavikkum enadhullam
Vaarum endru kooppidudhae – Thaeva saayal
7. உன்னத சீயோன் மலைமேல்
எனதருமை இயேசுவுடன்
ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
ஜீவீப்பேனே நீடுழியாய் – தேவ சாயல்
Unnadha Seeyon malaimael
Enadharumai Iesuvudan
Jeba veettinilae magilndhae naan
Jeevippaenae needhuliyaai – Thaeva saayal
English
Thaeva saayal aaga maari
Thaevanoadiruppaen naanum
1.Andha naalum nerungidudhae
Adhi viraivaai niraivaerudhae
Mannin saayalai naan kalaindhae thahm
Vinnavar saayal adaivaen – Thaeva saayal
2.Boomiyin koodaram endrum
Belaveenamae alindhidumae
Kaivaelai yallaadha pon veedu
Kandadaindhu vaalndhiduvaen – Thaeva saayal
3.Soorum ullana manidhan
Soadhanaiyil belamadaaiya
Aattrith thaetridum thaettraraavaalan
Aandavar ennoadiruppaar – Thaeva saayal
4.Aaviyin achaarameendhaar
Aayathamaai saerndhidavae
Jeevanae enadhu Christhesu
Saavu endhan aadhaayamae – Thaeva saayal
5.Kaathirundhu jebippadhinaal
Kalugubola parandhelumbi
Jeevayaathirai oadi muditthu
Jeeva gireedham pettrijuvaen – Thaeva saayal
6.Moondril ondraai jolippavarai
Mugamugamaai dharisithida
Vaanjaiyaai thavikkum enadhullam
Vaarum endru kooppidudhae – Thaeva saayal
7.Unnadha Seeyon malaimael
Enadharumai Iesuvudan
Jeba veettinilae magilndhae naan
Jeevippaenae needhuliyaai – Thaeva saayal
[C]தேவ [Em]சாயல் [Am]ஆக [C]மாறி
{theva sayal aaka mari}
[G]தேவனோடிருப்பே[F]ன்
{thevanotiruppen}
[G]நானும் [C]தேவனோடிருப்பேன்
{nanum thevanotiruppen}
[C]அந்த நாளும் [G]நெருங்கிதே
{antha nalum nerungkithe}
[Dm]அதிவிரைவா[F]ய் [G]நிறைவேறுதே
{athiviraivay niraiveruthe}
[C]மண்ணின் [G]சாயலை [Am]நான் [F]களைந்தேதம்
{mannin sayalai nan kalainthetham}
[C]விண்ணவர் [G]சாயல் [C]அடைவேன்
{vinnavar sayal ataiven}
[C]பூமியின் கூடாராம் [G]என்றும்
{pumiyin kutaram enrum}
[Dm]பெலவீன[F]மே [G]அழித்திடுமே
{pelaviname azhiththitume}
[C]கைவேலை [G]யல்லாத [Am]பொன் [F]வீடு
{kaivelai yallatha pon vitu}
[C]கண்டடைந்[G]து [C]வாழ்ந்திடுவேன்
{kantatainthu vazhnthituven}
[C]-[G]தே[C]வ
{-theva}
[C]சோரும் உள்ளான [G]மனிதன்
{sorum ullana manithan}
[Dm]சோதனையி[F]ல் [G]பெலமடைய
{sothanaiyil pelamataiya}
[C]ஆற்றி [G]தேற்றிடு[Am]ம் [F]தேற்றரவாளன்
{aarri therritum therraravalan}
[C]ஆண்டவ[G]ர் [C]என்னோடிருப்பார்
{aantavar ennotiruppar}
[C]-[G]தே[C]வ
{-theva}
[C]ஆவியின் அச்சார [G]மீந்தார்
{aaviyin assara minthar}
[Dm]ஆயத்தமா[F]ய் [G]சேர்ந்திடவே
{aayaththamay sernthitave}
[C]ஜீவனே [G]என[Am]து [F]கிறிஸ்தேசு
{jivane enathu kiristhesu}
[C]சாவு [G]எந்தன் [C]ஆதாயமே
{savu enthan aathayame}
[C]-[G]தே[C]வ
{-theva}
English Meaning
Being transformed into the divine image,
I will dwell with God forever!
That glorious day is drawing very near,
It is being fulfilled at a rapid pace!
I will cast off this earthly nature and image,
And I will attain the likeness of the Heavenly One! – Divine image
This earthly tent (our body) is always
Full of weakness and destined to perish.
But I will discover and live in a golden home
Not made with human hands! – Divine image
While the inner self grows weary,
In order to find strength during trials,
The Comforter who heals and consoles—
The Lord Himself—will remain with me! – Divine image
He has given us the Holy Spirit as a guarantee
So that we may join Him in full readiness.
Christ Jesus is my very life,
And death is my ultimate gain! – Divine image
By waiting and praying continuously,
I will soar high like an eagle!
I will finish running this journey of life,
And I will receive the crown of life! – Divine image
To behold Him face-to-face—
The One who shines as Three in One (the Trinity)—
My heart longs and yearns so deeply,
Crying out, “Come, Lord!” – Divine image
Atop the majestic Mount Zion,
Right beside my precious Jesus,
Rejoicing in the house of prayer,
I will live for eternity! – Divine image