தமிழ் வரிகள்
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
– துதிப்பேன்
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
– துதிப்பேன்
2. இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
– துதிப்பேன்
3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
– துதிப்பேன்
தமிழ் + English
துதிப்பேன் துதிப்பேன் தேவனை
துதிகள் மத்தினில் வசிப்பபோரை – 2
அதிசயமானவரை அதிலிமே நானவரை – 2
– துதிப்பேன்
Thudhipaen thudhipaen dhaevanai
Thudhigal matthiyil vasippapoanai – 2
Adhisayamaanavanai adhilumaelaanavanai – 2
– Thudhipaen
1. கடந்த துன்பத்தின் காலங்களில்
அனடந்த ஆறா துயரங்களில் – 2
ஆறுதல் தேறுதல் அளித்திட்டார்
மாறாத இயேசுக் ஆனந்தம் – 2
– துதிப்பேன்
Kadantha thunbathin kaalangalil
Adaindha aaraa thuyarangalil – 2
Aarudhal thaerudhal alithittaar
Maaraadha yaesukaanandham – 2
– Thudhipaen
2. இன்றையதினம் வரை காத்திரே
எல்லோரையும் கூட்டி சேர்தீரே – 2
நின் கிருபையால் கடந்துவந்தோம்
அன்பே ஆருயிரே ஆனந்தம் – 2
– துதிப்பேன்
Inraiyathinam varai kaatheerae
Elloaraiyum kootti saertheerae – 2
Nin kirubaiyaal kadandhuvandhoam
Anbae aaruyirae aanandham – 2
– Thudhipaen
3. ஆனந்தமே பரமானந்தமே
அண்ணலை அண்டினோர்கானந்தமே – 2
அல்லேலுயா உம்க்கல்லேலுயா
எல்லா நாளும் உம்க்கல்லேலுயா – 2
– துதிப்பேன்
Aanandhamae paramaanandhamae
Annalai andinoarkaanandhamae– 2
Allaeluyaa umkkallaeluyaa
Ellaa naalum umkkallaeluyaa – 2
– Thudhipaen
English
Thudhipaen thudhipaen dhaevanai
Thudhigal matthiyil vasippapoanai – 2
Adhisayamaanavanai adhilumaelaanavanai – 2
– Thudhipaen
1. Kadantha thunbathin kaalangalil
Adaindha aaraa thuyarangalil – 2
Aarudhal thaerudhal alithittaar
Maaraadha yaesukaanandham – 2
– Thudhipaen
2. Inraiyathinam varai kaatheerae
Elloaraiyum kootti saertheerae – 2
Nin kirubaiyaal kadandhuvandhoam
Anbae aaruyirae aanandham – 2
– Thudhipaen
3. Aanandhamae paramaanandhamae
Annalai andinoarkaanandhamae– 2
Allaeluyaa umkkallaeluyaa
Ellaa naalum umkkallaeluyaa – 2
– Thudhipaen
[Abm]துதிப்பேன் [E]துதிப்பேன் [F#]தேவனை
{thuthippen thuthippen thevanai}
[Ebm]துதிகள் [Abm]மத்தினில் வசிப்பபோரை [F#]– [Abm]2
{thuthikal maththinil vasippaporai 2}
[B]அதிசயமானவரை [Dbm]அதிலி[Abm]மே [F#]நானவரை [E]–[Ebm] [Abm]2
{athisayamanavarai athilime nanavarai 2}
[B].[Dbm].[Abm].[F#]து[E]தி[Ebm]ப்பே[Abm]ன்
{…thuthippen}
[B]கடந்த [Dbm]துன்பத்தின் [Abm]காலங்களில்
{katantha thunpaththin kalangkalil}
[Ebm]அனடந்த [E]ஆறா துயரங்களில் [F#]– [Abm]2
{anatantha aara thuyarangkalil 2}
[F#]ஆறுதல் [Dbm]தேறுதல் [Ebm]அளித்திட்டார்
{aaruthal theruthal aliththittar}
[E]மாறாத இயேசுக் [F#]ஆனந்தம் – [Abm]2
{maratha iyesuk aanantham 2}
[E]…[F#]துதிப்பே[Abm]ன்
{…thuthippen}
[B]இன்றையதினம் [Dbm]வரை [Abm]காத்திரே
{inraiyathinam varai kaththire}
[Ebm]எல்லோரையும் [E]கூட்டி சேர்தீரே [F#]– [Abm]2
{elloraiyum kutti serthire 2}
[F#]நின் [Dbm]கிருபையால் [Ebm]கடந்துவந்தோம்
{nin kirupaiyal katanthuvanthom}
[E]அன்பே ஆருயிரே [F#]ஆனந்தம் – [Abm]2
{anpe aaruyire aanantham 2}
[E]…[F#]துதிப்பே[Abm]ன்
{…thuthippen}
[B]ஆனந்த[Dbm]மே [Abm]பரமானந்தமே
{aananthame paramananthame}
[Ebm]அண்ணலை [E]அண்டினோர்கானந்தமே [F#]– [Abm]2
{annalai antinorkananthame 2}
[F#]அல்லேலு[Dbm]யா [Ebm]உம்க்கல்லேலுயா
{alleluya umkkalleluya}
[E]எல்லா நாளும் [F#]உம்க்கல்லேலுயா – [Abm]2
{ella nalum umkkalleluya 2}
[E]…[F#]துதிப்பே[Abm]ன்
{…thuthippen}
English Meaning
I will praise, I will praise my God,
The One who dwells in the midst of praises!
He is the wonderful One, the supreme Lord over all!
– I will praise
Through the times of past afflictions,
And through unhealable, deep sorrows
He granted true comfort and consolation.
Joy belongs to our unchanging Jesus!
– I will praise
You have safely guarded us until this very day,
And gathered us all together here.
By Your abundant grace, we have crossed over,
O Beloved, my very life, what absolute joy!
– I will praise
It is joy, supreme heavenly joy!
There is joy for those who take refuge in the Lord.
Hallelujah, hallelujah to You!
Every single day, hallelujah to You!
– I will praise