தமிழ் வரிகள்
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
ஆ . . . அல்லேலூயா – 4 –
1 . தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
2 . வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே
3 . வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
4 . கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே
தமிழ் + English
உமக்கு மகிமை தருகிறோம்
உம்மில்தான் மகிழ்ச்சி அடைகிறோம்
Umakku Makimai Tharukirom
Ummilthaan Makilchchi Ataikirom
ஆ . . . அல்லேலூயா – 4
Allaelooyaa Allaelooyaa – 4
1 . தாழ்மையில் அடிமையை
நோக்கிப் பார்த்தீரே
உயர்த்தி மகிழ்ந்தீரே
ஒரு கோடி ஸ்தோத்திரமே
Thaazhmaiyil Adimaiyai
Nokki Paarththeerae
Uyarththi Mazhilntheerae
Oru Kodi Sthoththiramae
2 . வல்லவரே மகிமையாய்
அதிசயம் செய்தீர்
உந்தன் திருநாமம்
பரிசுத்தமானதே
Vallavarae Makimaiyaay
Adhisayam Seytheer
Undhan Thirunaamam
Parisuththamaanathae
3 . வலியோரை அகற்றினீர்
தாழ்ந்தோரை உயர்த்தினீர்
பசித்தோரை நன்மைகளால்
திருப்தியாக்கினீர்
Valiyorai Agattrineer
Thaazhnthorai Uyarththineer
Pasiththorai Nanmaikalaal
Thirupthiyaakkineer
4 . கன்மலையின் வெடிப்பில் வைத்து
கரத்தால் மூடுகிறீர்
என்ன சொல்லிப் பாடுவேன்
என் இதய வேந்தனே
Kanmalaiyin Vetippil Vaiththu
Karaththaal Moodukireer
Enna Solli Paaduvaen
En Idhaya Vaenthanae
English
Umakku Makimai Tharukirom
Ummilthaan Makilchchi Ataikirom
Allaelooyaa Allaelooyaa
1.Thaazhmaiyil Adimaiyai
Nokki Paarththeerae
Uyarththi Mazhilntheerae
Oru Kodi Sthoththiramae
2.Vallavarae Makimaiyaay
Adhisayam Seytheer
Undhan Thirunaamam
Parisuththamaanathae
3.Valiyorai Agattrineer
Thaazhnthorai Uyarththineer
Pasiththorai Nanmaikalaal
Thirupthiyaakkineer
4.Kanmalaiyin Vetippil Vaiththu
Karaththaal Moodukireer
Enna Solli Paaduvaen
En Idhaya Vaenthanae
[Fm]உமக்கு [Ab]மகிமை [Eb]தருகிறோம்
{umakku makimai tharukirom}
[Bbm]உம்மில்தான் [Eb]மகிழ்ச்சி [Fm]அடைகிறோம்
{ummilthan makizhssi ataikirom}
[Eb]அல்லேலூ[C]யா [Fm]அல்லேலூயா
{alleluya alleluya}
[Eb].[C][Fm]
{.}
[Eb]1. [Fm]தாழ்மையில் [Eb]அடிமையை
{1. thazhmaiyil atimaiyai}
[Db]நோக்கிப் [C]பார்த்தீரே
{nokkip parththire}
[Fm]உயர்த்[Ab]தி [Eb]மகிழ்ந்தீரே
{uyarththi makizhnthire}
[Ab]ஒரு [Db]கோடி [Fm]ஸ்தோத்திரமே
{oru koti sthoththirame}
[Ab].[Db][Fm]
{.}
[Ab]2. [Db]வல்லவரே [Fm]மகிமையாய்
{2. vallavare makimaiyay}
[Ab]அதிசய[Db]ம் [Fm]செய்தீர்
{athisayam seythir}
[Ab]உந்த[Db]ன் [Fm]திருநாமம்
{unthan thirunamam}
[Ab]பரிசு[Db]த்தமான[Fm]தே
{parisuththamanathe}
[Ab].[Db][Fm]
{.}
[Ab]3. [Db]வலியோரை [Fm]அகற்றினீர்
{3. valiyorai akarrinir}
[Ab]தாழ்ந்தோ[Db]ரை [Fm]உயர்த்தினீர்
{thazhnthorai uyarththinir}
[Ab]பசித்தோ[Db]ரை [Fm]நன்மைகளால்
{pasiththorai nanmaikalal}
[Ab]திருப்தியாக்கி[Db]னீ [Fm]ர்
{thirupthiyakkini r}
[Ab].[Db][Fm]
{.}
[Ab]4. கன்மலையின் [Db]வெடிப்பில் [Fm]வைத்து
{4. kanmalaiyin vetippil vaiththu}
[Ab]கரத்தா[Db]ல் [Fm]மூடுகிறீர்
{karaththal mutukirir}
[Ab]என்ன [Db]சொல்லிப் [Fm]பாடுவேன்
{enna sollip patuven}
[Ab]என் [Db]இதய [Fm]வேந்தனே
{en ithaya venthane}
English Meaning
We give You glory,
In You alone we rejoice.
Ah… Hallelujah (×4)
1. You looked upon Your servant in humility,
You lifted and made me glad.
A billion praises to You.
2. O Mighty One, in glory
You performed wonders.
Your holy name
Is most holy.
3. You have removed the mighty,
And lifted up the humble.
You have satisfied the hungry
With good things.
4. You place me in the cleft of the rock
And cover me with Your hand.
What can I say and sing,
O King of my heart?