தமிழ் வரிகள்
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே
தமிழ் + English
உமக்குப் பிரியமானதைச் செய்ய
எனக்குக் கற்றுத் தாரும் தெசய்வமே
நீரே என் தேவன்
உம் நல்ல பரிசுத்த ஆவியானவர்
செம்மையான வழியிலே நடத்த வேண்டுமே
Umakkup priyamanadhai seiyya
Enakku katru tharum Deivame
Neere en Devan
Um nalla parisutha Aaviyanavar
Semmaiyana vazhiyile nadatha vendume
மேகஸ்தம்பமே அக்கினி ஸ்தம்பமே
தேற்றும் தெய்வமே துணையாளரே
Megasthambame akkinisthambame
Thetrum Deivame thunaiyalare
1. உம்மை நோக்கி என் கைகளை
உயர்த்தி உயர்த்தி மகிழ்கின்றேன் ஐயா
வறண்ட நிலம் தவிப்பது போல்
என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு நாளும்
ஏங்கி ஏங்கி தவிக்கின்தையா
Ummai nokki en kaigalai
Uyarthi uyarthi magizhgindren aiya
Varanda nilam thavippadhu pol
En aathma umakkaga ovvoru naalum
Engi engi thavikkindren aiya
எனது ஏக்கமே எனது பிரியமே
எனது பாசமே எனது ஆசையே
Enadhu ekkame enadhu priyame
Enadhu paasame enadhu aasaiye
2. உமது அன்பை அதிகாலையில்
காணச்செய்யும் கருணை நேசரே
உம்மையே நம்பியுள்ளேன்
நீர் விரும்பும் உம் நல்ல பாதைகளை
தினந்தோறும் காட்டவேண்டும் திவ்யநாதரே
Umadhu anbai adhikaalaiyil
Kaanach cheyyum karunai nesare
Ummaiye nambiyullen
Neer virumbum um nalla paadhaigalai
Dhinandhorum kaattavendum divya naadhare
அன்பின் சிகரமே ஆருயிரே
அணைக்கும் தெய்வமே ஆறுதலே
Anbin sigarame aaruyire
Anaikkum Deivame aarudhale
English
Umakkup priyamanadhai seiyya
Enakku katru tharum Deivame
Neere en Devan
Um nalla parisutha Aaviyanavar
Semmaiyana vazhiyile nadatha vendume
Megasthambame akkinisthambame
Thetrum Deivame thunaiyalare
Ummai nokki en kaigalai
Uyarthi uyarthi magizhgindren aiya
Varanda nilam thavippadhu pol
En aathma umakkaga ovvoru naalum
Engi engi thavikkindren aiya
Enadhu ekkame enadhu priyame
Enadhu paasame enadhu aasaiye
Umadhu anbai adhikaalaiyil
Kaanach cheyyum karunai nesare
Ummaiye nambiyullen
Neer virumbum um nalla paadhaigalai
Dhinandhorum kaattavendum divya naadhare
Anbin sigarame aaruyire
Anaikkum Deivame aarudhale
[Fm]உமக்குப் பிரியமானதைச் [C]செய்ய
{umakkup piriyamanathais seyya}
[Fm]எனக்குக் கற்றுத் [C]தாரும் [Fm]தெய்வமே
{enakkuk karruth tharum theyvame}
[Fm]நீரே என் தேவன் – [Eb]உம்
{nire en thevan um}
[Eb]நல்ல பரிசுத்த [C]ஆவியானவர்
{nalla parisuththa aaviyanavar}
[C]செம்மையான [Fm]வழியிலே [Db]நடத்த [Fm]வேண்டுமே
{semmaiyana vazhiyile nataththa ventume}
[Fm]மேக [C]ஸ்தம்பமே [Bbm]அக்கினி [Fm]ஸ்தம்பமே
{meka sthampame akkini sthampame}
[C]தேற்றும் [Fm]தெய்வ[Db]மே [Fm]துணையாளரே
{therrum theyvame thunaiyalare}
[Fm]உம்மை நோக்கி என் [C]கைகளை
{ummai nokki en kaikalai}
[Fm]உயர்த்தி உயர்த்தி [C]மகிழ்கிறேன் [Fm]ஐயா
{uyarththi uyarththi makizhkiren aiya}
[Fm]வறண்ட நிலம் தவிப்பது போல்
{varanta nilam thavippathu pol}
[Eb]என் ஆன்மா உமக்காக ஒவ்வொரு [C]நாளும்
{en aanma umakkaka ovvoru nalum}
[C]ஏங்கி [Fm]ஏங்[Db]கி [Fm]தவிக்கின்றதையா
{eengki eengki thavikkinrathaiya}
[Fm]எனது [C]ஏக்கமே [Bbm]எனது [Fm]பிரியமே
{enathu eekkame enathu piriyame}
[C]எனது [Fm]பாசமே [Db]எனது [Fm]ஆசையே
{enathu pasame enathu aasaiye}
[C]..[Fm].உ[Db]மக்கு[Fm]ப்
{…umakkup}
[Fm]உமது அன்பை [C]அதிகாலையில்
{umathu anpai athikalaiyil}
[Fm]காணச் செய்யும் [C]கருணை [Fm]நேசரே
{kanas seyyum karunai nesare}
[Fm]உம்மையே நம்பியுள்ளேன்
{ummaiye nampiyullen}
[Eb]நீர் விரும்பும் உம் நல்ல [C]பாதைகளை
{nir virumpum um nalla pathaikalai}
[C]தினந்தோறும் [Fm]காட்ட [Db]வேண்டும் [Fm]திவ்யநாதரே
{thinanthorum katta ventum thivyanathare}
[Fm]அன்பின் [C]சிகர[Bbm]மே [Fm]ஆருயிரே
{anpin sikarame aaruyire}
[C]அணைக்கும் [Fm]தெய்வ[Db]மே [Fm]ஆறுதலே
{anaikkum theyvame aaruthale}
[C]..[Fm].உ[Db]மக்கு[Fm]ப்
{…umakkup}
English Meaning
To do what is pleasing to You,
Teach me, O God.
You are my God.
Your good Holy Spirit
Must lead me in the right path.
O pillar of cloud, O pillar of fire,
Comforting God, my helper.
1.
Lifting my hands toward You,
I rejoice again and again, O Lord.
Like dry land that thirsts,
My soul, for You, every single day,
Longs and longs in deep yearning, O Lord.
You are my longing, You are my delight,
You are my affection, You are my desire.
2.
Your love, in the early morning,
Let me see it, O gracious loving One.
I have placed my trust in You alone.
The good paths that You desire,
You must show me day by day, O Divine Lord.
Summit of love, my very life,
Embracing God, my comfort.