உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு

Ummai Allamal Enakku Yaar Undu

உம்மை அல்லாமல் எனக்கு யார் உண்டு – Ummai Allamal Enakku Yaar Undu

Key: C Tempo: 155 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?-2

ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா-2
இரட்சகரே இயேசு நாதா
தேவையெல்லாம் நீர்தானே-2

1.இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா-2
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்-2-ஆசையெல்லாம்

2.உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்துடிப்பு-2
உமது விருப்பம் போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர்-2-ஆசையெல்லாம்

3.உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்-2
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்-2-ஆசையெல்லாம்

தமிழ் + English

உம்மையல்லாமல் எனக்கு யாருண்டு?
உம்மைத்தவிர விருப்பம் எதுவுண்டு?-2
Ummayallaamal enakku yaarundu?
Ummaththavira viruppam edhu undu? – 2

ஆசையெல்லாம் நீர்தானையா
தேவையெல்லாம் நீர்தானையா-2
இரட்சகரே இயேசு நாதா
தேவையெல்லாம் நீர்தானே-2
Aasaiyellaam Neer thaanaiyaa
Thevaiyellaam Neer thaanaiyaa – 2
Ratchagare Yesu Naadhaa
Thevaiyellaam Neer thaanē – 2

1.இதயக்கன்மலை நீர்தானய்யா
உரிய பங்கும் நீர்தானய்யா-2
எப்போதும் உம்மோடு இருக்கின்றேன்
வலக்கரம் பிடித்து தாங்குகிறீர்-2-ஆசையெல்லாம்
Idhayakkanmalai Neer thaanaiyaa
Uriya pangum Neer thaanaiyaa – 2
Eppodhum Ummodu irukkindren
Valakkaram pidiththu thaangugireer – 2

2.உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
நீரே எனது உயிர்துடிப்பு-2
உமது விருப்பம் போல் நடத்துகிறீர்
முடிவிலே மகிமையில் ஏற்றுக்கொள்வீர்-2-ஆசையெல்லாம்
Ummodu vaazhvadhē en paakkiyam
Neerē enadhu uyirthudippu – 2
Umadhu viruppam pol nadaththugireer
Mudivilē magimaiyil ētrukkolveer – 2

3.உலகில் வாழும் நாட்களெல்லாம்
உமது செயல்கள் சொல்லி மகிழ்வேன்-2
உம்மைத்தான் அடைக்கலமாய்க் கொண்டுள்ளேன்
உம்மையே நம்பி வாழ்ந்திருப்பேன்-2-ஆசையெல்லாம்
Ulagil vaazhum naatkal ellaam
Umadhu seyalkal solli magizhven – 2
Ummaththaan adaikkalamaai kondullēn
Ummaye nambi vaazhndhiruppēn – 2

English

Who do I have except You?
What desire do I have other than You?

All my desires are You, Lord
All my needs are You, Lord
Saviour Jesus, Lord
You alone are all I need

You are the rock of my heart
You are my rightful portion
I will always be with You
You hold me by Your right hand and sustain me

Living with You is my blessing
You are the pulse of my life
You lead me according to Your will
In the end You will receive me in glory

All the days I live in this world
I will rejoice telling of Your works
I have taken You as my refuge
I will live trusting only You

English Meaning

Who do I have except You?
My Jesus, Hallelujah

You are with me in joy and sorrow
At all times, Lord, it is only You

You are my love and my desire
You are everything to me, Lord

You are in this life and in eternal life
Always, Lord, it is only You

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?