உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை

Ummai Appanu Kupidathan Aasai

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை – Ummai Appanu Kupidathan Aasai

Key: G Tempo: 135 BPM Beat: 4/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)

உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா

1. கருவில் என்னை காத்தத பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தா
அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா
அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா
அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா
அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தா
அப்பானு சொல்லனும் – உம்மை அப்பானு கூப்பிடவா…

தமிழ் + English

உம்மை அப்பானு கூப்பிடத்தான் ஆசை
அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானு கூப்பிடவும் ஆசை
அம்மானும் கூப்பிடவா (2)
Ummai Appanu Kupidathan Aasai,
Appanu Kuppidava
Ummai Ammanu Kupidathan Aasai,
Ammanu Kuppidava – 2

உம்மை அப்பானு கூப்பிடவா
உம்மை அம்மானும் கூப்பிடவா
Ummai appaanu koopidavaa
Ummai ammaanu koopidavaa

1. கருவில் என்னை காத்தத பார்த்தா அம்மானு சொல்லனும்
உம் தோளில் என்னை சுமப்பதை பார்த்தா அப்பானு சொல்லனும்
என்னை கெஞ்சுவதும் கொஞ்சுவதும் பார்த்தா அம்மானு சொல்லனும்
என்னை ஆற்றுவதும் தேற்றுவதும் பார்த்தாஅப்பானு சொல்லனும் – உம்மை
Karuvil Ennai Sumandhadhe Partha Ammanu Sollanum
Um Thollil Enna Sumapatha Partha Appanu Sollanum – 2
Enna Kenchivathum Konchivathum Partha, Ammanu Sollanum
Enna Aatruvathum Thetruvathum Partha, Appanu Sollanum – 2 – Ummai

2. என் கண்ணீரை துடைப்பதை பார்த்தா அம்மானு சொல்லனும்
என் விண்ணப்பத்தை கேட்பதை பார்த்தா அப்பானு சொல்லனும்
என்னை ஏந்துவதும் தாங்குவதும் பார்த்தா அம்மானு சொல்லனும்
உம் இரக்கத்தை உருக்கத்தை பார்த்தாஅப்பானு சொல்லனும் – உம்மை
Karuvil Ennai Sumandhadhe Partha Ammanu Sollanum
Um Thollil Enna Sumapatha Partha Appanu Sollanum – 2
Enna Kenchivathum Konchivathum Partha, Ammanu Sollanum
Enna Aatruvathum Thetruvathum Partha, Appanu Sollanum – 2 – Ummai

English

Ummai Appanu Kupidathan Aasai, Appanu Kuppidava
Ummai Ammanu Kupidathan Aasai, Ammanu Kuppidava – 2

1. Karuvil Ennai Sumandhadhe Partha Ammanu Sollanum
Um Thollil Enna Sumapatha Partha Appanu Sollanum – 2
Enna Kenchivathum Konchivathum Partha, Ammanu Sollanum
Enna Aatruvathum Thetruvathum Partha, Appanu Sollanum – 2 – Ummai

2. En Kannira Thudaipatha Partha Ammanu Sollanum
En Vinnapatha Ketpatha Partha Appanu Sollanum – 2
Enna Enthuvadhum Thanguvadhu Partha Ammanu Sollanum
Um Erakkatha Urukatha Partha Appanu Sollanum – 2 – Ummai

English Meaning

I want to call You “Father”
Can I call You Father?
I also want to call You “Mother”
Can I call You Mother? (2)

Can I call You Father?
Can I also call You Mother?

1 When I see how You kept me in the womb
I feel I should call You Mother
When I see how You carried me on Your shoulders
I feel I should call You Father
When I see You pampering me and comforting me
I feel I should call You Mother
When I see You encouraging and strengthening me
I feel I should call You Father

Can I call You Father?

2 When I see You wiping away my tears
I feel I should call You Mother
When I see You answering my prayers
I feel I should call You Father
When I see You lifting me and sustaining me
I feel I should call You Mother
When I see Your mercy and compassion
I feel I should call You Father

Can I call You Father?

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?