தமிழ் வரிகள்
உம்மை நம்பி நடக்கிறேன் என் தகப்பனே (இயேசுவே)
உங்க பாதை நன்மை என்று நம்புகிறேன்
நீங்க பிடிச்சிடுங்க உங்க கரத்தாலே என்னை
நீங்க நடத்திடுங்க உங்க சித்தம்போல என்னை
1.தண்ணீரை கடந்தாலும் என்னோடு இருக்கின்றீர்
அக்கினியில் நடந்திட்டாலும் வெந்து போக விடமாட்டீர்
செழிப்பான இடத்திலே என்னை கொண்டு வந்திடுவீர்
அக்கினியும் தண்ணிரையும் நன்மையாய் மாற்றிடுவீர் -உம்மை நம்பி…..
2. அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர்
இருளையும் வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்
தீமையும் நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர் -உம்மை நம்பி…..
தமிழ் + English

Ummai nambi nadakkiren en thagappane (Yesuve)
Unga paadhai nanmai endru nambugiren
Neenga pidichidunga unga karathaale ennai
Neenga nadathidunga unga sitham pola ennai

Thanneerai kadanthaalum ennodu irukkindreer
Akkiniyil nadanthittaalum venthu poga vidamaatteer
Sezhippaana idaththile ennai kondu vandhiduveer
Akkiniyum thanneeraiyum nanmaiyaai maatriduveer – Ummai nambi
2. அறியாத வழிகளிலே என்னை நீர் நடத்துகிறீர்
புரியாத பாதைகளை எனக்கு முன் வைத்துள்ளீர்
இருளையும் வெளிச்சமாய் என் முன்னே மாற்றிடுவீர்
தீமையும் நன்மையாய் எனக்காய் மாற்றிடுவீர் -உம்மை நம்பி…..
Ariyaadha vazhigalile ennai neer nadathugireer
Puriyaadha paadhaigalai enakku mun vaiththulleer
Irulaiyum velichamaai en munne maatriduveer
Theemaiyum nanmaiyaai enakkaai maatriduveer – Ummai nambi
English
Ummai nambi nadakkiren en thagappane (Yesuve)
Unga paadhai nanmai endru nambugiren
Neenga pidichidunga unga karathaale ennai
Neenga nadathidunga unga sitham pola ennai
1 Thanneerai kadanthaalum ennodu irukkindreer
Akkiniyil nadanthittaalum venthu poga vidamaatteer
Sezhippaana idaththile ennai kondu vandhiduveer
Akkiniyum thanneeraiyum nanmaiyaai maatriduveer – Ummai nambi
2 Ariyaadha vazhigalile ennai neer nadathugireer
Puriyaadha paadhaigalai enakku mun vaiththulleer
Irulaiyum velichamaai en munne maatriduveer
Theemaiyum nanmaiyaai enakkaai maatriduveer – Ummai nambi
English Meaning
I walk trusting in You, my Father (Jesus)
I believe Your ways are good
Hold me with Your hand
Lead me according to Your will
1 Even if I pass through waters, You are with me
Even if I walk through fire, You will not let me be burned
You will bring me into a place of abundance
You will turn both fire and water into good for me
2 You lead me through unknown paths
You have placed before me roads I do not understand
You will turn darkness into light before me
You will turn even evil into good for me