தமிழ் வரிகள்
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவ
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ
துன்பத்தின் பாதையில் நான் நடந்தபோது
என்னை தூக்கி சுமந்தவரே
நான் நம்பும் மனிதர் கைவிட்டபோதும்
கரம் பிடித்த என் தேவனே
என் வாழ்வை உமக்காக அர்ப்பணிதேனே
தமிழ் + English
உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
என் இரட்சகா என் தேவா
உம்மை ஆராதிப்பேன் போற்றுவேன் தேவா
நீரே என்றும் என் வாழ்வினில் தேவன்
Ummai nesikkiren Yesuve
En Ratchaga en Deva
Ummai aaraadhipen potruven Deva
Neere endrum en vaazhvinil Devan
நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் தேவ
நிதம் உம்மை நான் பாடுவேன்
நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
நினைவில் கொள்ளும் நாதனே
நீரன்றி யாருண்டு நான் பாடி மகிழ
Nizhal thedi alainthen nizhal aanir Deva
Nitham ummai naan paaduven
Nilai illaa vaazhvil neerdhaane ennai
Ninaivil kollum naadhane
Neer andri yaarundu naan paadi magizha
துன்பத்தின் பாதையில் நான் நடந்தபோது
என்னை தூக்கி சுமந்தவரே
நான் நம்பும் மனிதர் கைவிட்டபோதும்
கரம் பிடித்த என் தேவனே
என் வாழ்வை உமக்காக அர்ப்பணிதேனே
Thunbathin paadhaiyil naan nadanthapodhu
Ennai thookki sumandhavare
Naan nambum manithar kaivittapodhum
Karam piditha en Devane
En vaazhvai umakkaaga arpanithene
English
Ummai nesikkiren Yesuve
En Ratchaga en Deva
Ummai aaraadhipen potruven Deva
Neere endrum en vaazhvinil Devan
Nizhal thedi alainthen nizhal aanir Deva
Nitham ummai naan paaduven
Nilai illaa vaazhvil neerdhaane ennai
Ninaivil kollum naadhane
Neer andri yaarundu naan paadi magizha
Thunbathin paadhaiyil naan nadanthapodhu
Ennai thookki sumandhavare
Naan nambum manithar kaivittapodhum
Karam piditha en Devane
En vaazhvai umakkaaga arpanithene
[Em]உம்மை நேசிக்கிறேன் இயேசுவே
{ummai nesikkiren iyesuve}
[D]என் இரட்சகா என் [Em]தேவா
{en iratsaka en theva}
[Em]உம்மை [C]ஆராதிப்பேன் [D]போற்றுவேன் [Em]தேவா
{ummai aarathippen porruven theva}
[Em]உம்மை ஆராதிப்பேன் [G]போற்றுவேன் [Em]தேவா
{ummai aarathippen porruven theva}
[Em]நீரே என்றும் [C]என் வாழ்வினில் [D]தேவன் – [Em]2
{nire enrum en vazhvinil thevan 2}
[Em]பெலவீனம் வியாதி [G]எனைச்
{pelavinam viyathi enais}
[G]சூழும் போது [Em]பரிகாரி நீர் [D]போதுமே
{suzhum pothu parikari nir pothume}
[Am]பரிசுத்தர் நீரே பாரில் வந்ததால்
{parisuththar nire paril vanthathal}
[D]பாவங்க[B7]ள் [Em]பறந்தோடுதே
{pavangkal paranthotuthe}
[Am]பரலோகில் நான் சேர [G]வழியானீரே
{paralokil nan sera vazhiyanire}
[D]என் இரட்சகா என் தேவா – [Em]2
{en iratsaka en theva 2}
[Em]நிழல் தேடி அலைந்தேன் நிழலானீர் [G]தேவா
{nizhal theti alainthen nizhalanir theva}
[Em]நிதம் உம்மை நான் [D]பாடுவேன்
{nitham ummai nan patuven}
[Am]நிலையில்லா வாழ்வில் நீர்தானே என்னை
{nilaiyilla vazhvil nirthane ennai}
[D]நினைவில் [B7]கொள்ளும் [Em]நாதனே
{ninaivil kollum nathane}
[Am]நீரன்றி யாருண்டு நான் பாடி [G]மகிழ-2
{niranri yaruntu nan pati makizha-2}
[D]என் இரட்சகா என் [Em]தேவா-2
{en iratsaka en theva-2}
English Meaning
I love You, Jesus
My Savior, my God
I will worship You, I will praise You, O God
You alone are forever the God in my life
I searched for a shadow and wandered, but You became my shade, O God
I will sing to You daily
In this unstable life, You alone
Are the Lord who remembers me
Who is there besides You? I rejoice and sing
On the path of suffering, when I was walking
You lifted me and carried me
Even when the people I trusted left me
You held my hand, my God
I have dedicated my life to You