தமிழ் வரிகள்
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் நிலைப்பதும்
உங்க கிருபைதானப்பா -உங்க கிருபை
காலையில் எழுந்தவுடன்
புது கிருபை தாங்குது
வாழ்நாள் முழுவதும்
மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது (2)
நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீரைய்யா
பெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கினதைய்யா
என் அரணும் என் கோட்டை
உயர்ந்த அடைக்கலம் நீரே (2) – உங்க கிருபை
உமது கிருபையினால்
சத்துருக்களை அழித்திடுவீர்
ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும்
யாவரையும் சங்கரிப்பீர் (2)
உனது அடிமை நானைய்யா எனது தெய்வம் நீரைய்யா
நான் நம்பும் கேடகம் நீரே எனது கோட்டை நீரைய்யா
என் கோட்டை என் துருகம்
நான் நம்பும் கேடகம் நீரே (2) -உங்க கிருபை
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நானும் போவதில்லை
கிருபை மேல் கிருபை தந்து
கால் ஊன்றி நடக்க செய்தீர் (2)
மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே
உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே
என் அரணும் கோட்டை
உயர்ந்த அடைக்கலம் நீரே (2) -உங்க கிருபை
தமிழ் + English
உங்க கிருபை இல்லாம வாழ முடியாதைய்யா
உங்க கிருபை இல்லாம வாழ தெரியாதைய்யா
Unga Kirubai Illaama Vaazha Mudiyaadhaiyyaa
Unga Kirubai Illaama Vaazha Theriyaadhaiyaa
நான் நிற்பதும் உங்க கிருபை தான்
நான் நிலைப்பதும் உங்க கிருபை தான்
நான் நிற்பதும் நிலைப்பதும்
உங்க கிருபைதானப்பா -உங்க கிருபை
Naan Nirpadhum Unga Kirubai Thaan
Naan Nilaippadhum Unga Kirubai Thaan
Naan Nirpadhum Nilaippadhum
Unga Kirubaithaanappaa -Unga Kirubai
காலையில் எழுந்தவுடன்
புது கிருபை தாங்குது
வாழ்நாள் முழுவதும்
மகிழ்ச்சிக்குள்ளே நடத்துது (2)
Kaalaiyil Ezhundhavudan
Pudhu Kirubai Thaangudhu
Vaazhnaal Muzhuvadhum
Magizhchikullae Nadathudhu (2)
நிர்மூலமாகாமலே இதுவரை காத்தீரைய்யா
பெலவீன நேரங்களில் உம் கிருபை தாங்கினதைய்யா
என் அரணும் என் கோட்டை
உயர்ந்த அடைக்கலம் நீரே (2) – உங்க கிருபை
Nirmoolamaagaamalae Idhuvarai Kaatheeraiyaa
Belaveena Naerangalil Um Kirubai Thaanginadhaiyyaa
En Aranum En Koattai
Uyarndha Adaikalam Neerae (2) – Unga Kirubai
உமது கிருபையினால்
சத்துருக்களை அழித்திடுவீர்
ஆத்துமாவை சஞ்சலப்படுத்தும்
யாவரையும் சங்கரிப்பீர் (2)
Umadhu Kirubaiyinaal
Sathurukalai Azhithiduveer
Aathumaavai Sanjalapaduthum
Yaavaraiyum Sangaripeer (2)
உனது அடிமை நானைய்யா எனது தெய்வம் நீரைய்யா
நான் நம்பும் கேடகம் நீரே எனது கோட்டை நீரைய்யா
என் கோட்டை என் துருகம்
நான் நம்பும் கேடகம் நீரே (2) -உங்க கிருபை
Unadhu Adimai Naanaiyyaa Enadhu Dheivam Neeraiyyaa
Naan Nambum Kaedagam Neerae Enadhu Koatai Neeraiyyaa
En Koatai En Dhurugam
Naan Nambum Kaedagam Neerae (2) – Unga Kirubai
எப்பக்கம் நெருக்கப்பட்டும்
ஒடுங்கி நானும் போவதில்லை
கிருபை மேல் கிருபை தந்து
கால் ஊன்றி நடக்க செய்தீர் (2)
Eppakam Nerukappatum
Odungi Naanum Poavadhillai
Kirubai Mael Kirubai Thandhu
Kaal Oondri Nadaka Seidheer (2)
மான்களின் கால்களை போல பெலனாய் ஓட செய்தீரே
உயர்ந்த ஸ்தலங்களில் என்னை திடனாய் நடக்க செய்தீரே
என் அரணும் கோட்டை
உயர்ந்த அடைக்கலம் நீரே (2) -உங்க கிருபை
Maangalin Kaalgalai Poala Belanaai Oada Seidheerae
Uyarndha Sthalangalil Ennai Thidanaai Nadaka Seidheerae
En Aranum Koattai Uyarndha
Adaikalam Neerae (2) – Unga Kirubai
English
Unga Kirubai Illaama Vaazha Mudiyaadhaiyyaa
Unga Kirubai Illaama
Vaazha Theriyaadhaiyaa
Naan Nirpadhum Unga Kirubai Thaan
Naan Nilaippadhum Unga Kirubai Thaan
Naan Nirpadhum Nilaippadhum
Unga Kirubaithaanappaa -Unga Kirubai
Kaalaiyil Ezhundhavudan
Pudhu Kirubai Thaangudhu
Vaazhnaal Muzhuvadhum
Magizhchikullae Nadathudhu (2)
Nirmoolamaagaamalae Idhuvarai Kaatheeraiyaa
Belaveena Naerangalil Um Kirubai Thaanginadhaiyyaa
En Aranum En Koattai
Uyarndha Adaikalam Neerae (2) – Unga Kirubai
Umadhu Kirubaiyinaal
Sathurukalai Azhithiduveer
Aathumaavai Sanjalapaduthum
Yaavaraiyum Sangaripeer (2)
Unadhu Adimai Naanaiyyaa Enadhu Dheivam Neeraiyyaa
Naan Nambum Kaedagam Neerae Enadhu Koatai Neeraiyyaa
En Koatai En Dhurugam
Naan Nambum Kaedagam Neerae (2) – Unga Kirubai
Eppakam Nerukappatum
Odungi Naanum Poavadhillai
Kirubai Mael Kirubai Thandhu
Kaal Oondri Nadaka Seidheer (2)
Maangalin Kaalgalai Poala Belanaai Oada Seidheerae
Uyarndha Sthalangalil Ennai Thidanaai Nadaka Seidheerae
En Aranum Koattai Uyarndha
Adaikalam Neerae (2) – Unga Kirubai
[Cm]உங்க [Fm]கிருபை [Gm]இல்லாம
{ungka kirupai illama}
[Cm]வாழ முடியாதய்யா
{vazha mutiyathayya}
[Cm]உங்க [Fm]கிருபை [Gm]இல்லாம
{ungka kirupai illama}
[Cm]வாழ தெரியாதய்யா
{vazha theriyathayya}
[Cm]நான் நிற்பதும் [Fm]உங்க
{nan nirpathum ungka}
[Bb]கிருபை [Eb]தான்
{kirupai than}
[Cm]நான் நிலைப்பதும் [Fm]உங்க
{nan nilaippathum ungka}
[Bb]கிருபை தான் [Eb]நான்
{kirupai than nan}
[Ab]நிற்பதும் [Gm]நிலைப்பதும் [Ab]உங்க
{nirpathum nilaippathum ungka}
[Bb]கிருபைதானப்பா [Cm](2)
{kirupaithanappa 2}
[Cm]காலையில் [Gm]எழுந்தவுடன்
{kalaiyil ezhunthavutan}
[Bb]புது கிருபை [Cm]தாங்குது
{puthu kirupai thangkuthu}
[Eb]வாழ்நாள் [Gm]முழுவதும்
{vazhnal muzhuvathum}
[Bb]மகிழ்ச்சிக்குள்ளே நல்லது [Cm](2)
{makizhssikkulle nallathu 2}
[Cm]நிர்மூ[Bb]லமாகாம[Gm]லே
{nirmulamakamale}
[Ab]இதுவரை [Bb]காத்தீர் [Gm]ஐயா
{ithuvarai kaththir aiya}
[Ab]பெலவீன [Bb]நேரங்களில் [Gm]உம்
{pelavina nerangkalil um}
[Ab]கிரு[Bb]பை [Gm]தாங்கினதய்யா
{kirupai thangkinathayya}
[Gm]என் அரணும் [Ab]என் [Gm]கோட்டை
{en aranum en kottai}
[Fm]உயர்ந்த [Gm]அடைக்கலம் [Cm]நீரே
{uyarntha ataikkalam nire}
[Fm]– [Gm]உங்க [Cm]கிருபை
{ungka kirupai}
[Cm]உமது [Gm]கிருபையினால்
{umathu kirupaiyinal}
[Bb]சத்துருக்களை [Cm]அழித்திடுவீர்
{saththurukkalai azhiththituvir}
[Eb]ஆத்துமாவை [Gm]சஞ்சலப்படுத்தும்
{aaththumavai sanysalappatuththum}
[Bb]யாவரையும் [Cm]சங்கரிப்பீர்
{yavaraiyum sangkarippir}
[Cm]உனது [Bb]அடிமை [Gm]நான் [Ab]ஐயா
{unathu atimai nan aiya}
[Bb]எனது தெய்வம் நீர் [Gm]ஐயா
{enathu theyvam nir aiya}
[Ab]நான் [Bb]நம்பும் கேடகம் [Gm]நீரே [Ab]என்
{nan nampum ketakam nire en}
[Bb]கோட்டை நீர் [Gm]ஐயா
{kottai nir aiya}
[Gm]என் கோட்டை [Ab]என் [Gm]துருகம் நான் [Fm]நம்பும்
{en kottai en thurukam nan nampum}
[Gm]கேடகம் நீரே [Cm](2)
{ketakam nire 2}
[Gm]– உங்க [Cm]கிருபை
{ungka kirupai}
[Cm]எப்பக்கம் [Gm]நெருக்கப்பட்டும்
{eppakkam nerukkappattum}
[Bb]ஒடுங்கி நானும் [Cm]போவதில்லை
{otungki nanum povathillai}
[Eb]கிருபை மேல் கிருபை [Gm]தந்து
{kirupai mel kirupai thanthu}
[Bb]கால் ஊன்றி நடக்க [Cm]செய்தீர்
{kal uunri natakka seythir}
[Cm]மான்களின் [Bb]கால்க[Gm]ளை [Ab]போல
{mankalin kalkalai pola}
[Bb]பெலனாய் ஓட [Gm]செய்தீரே
{pelanay oota seythire}
[Ab]உயர்ந்த [Bb]ஸ்தலங்களி[Gm]ல் [Ab]என்னை
{uyarntha sthalangkalil ennai}
[Bb]திடனாய் நடக்க [Gm]செய்தீரே
{thitanay natakka seythire}
[Gm]என் [Ab]அரணும் [Gm]கோட்டை
{en aranum kottai}
[Fm]உயர்ந்த [Gm]அடைக்கலம் [Cm]நீரே
{uyarntha ataikkalam nire}
[Fm]– [Gm]உங்க [Cm]கிருபை
{ungka kirupai}
English Meaning
Without Your grace
I cannot live
Without Your grace
I don’t even know how to live
It is Your grace that makes me stand
It is Your grace that keeps me firm
It is Your grace that makes me stand and remain
Yes, it is only Your grace
In the morning when I wake up
New grace sustains me
All through my life
It leads me into joy
You have kept me from being destroyed until now
In times of weakness
Your grace has upheld me
You are my fortress and my strong tower
My high refuge is You
By Your grace
You destroy my enemies
You scatter all those
Who trouble my soul
I am Your servant
You are my God
You are my shield in whom I trust
You are my fortress
My fortress, my stronghold
You are the shield in whom I trust
Surrounded on every side
I did not fall or collapse
You gave grace upon grace
And made me stand firmly
You made me run like a deer
With strength and speed
You made me stand boldly
In high places
My fortress and strong tower
My high refuge is You