தமிழ் வரிகள்
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க
1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என்ராஜனே
எஜமானன் நீர் இருக்க
ேலைக்காரனுக்கு ஏன் கவலை
2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை
3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர் இருக்க
கவலை எனக்கு எதற்கு
4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை
5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
ிள்ளை எனக்கு ஏன் கவலை
தமிழ் + English
உங்க ஊழியம் நான் ஏன் கலங்கணும்
அழைச்சது நீங்க நடத்திச் செல்வீங்க
Unga oozhiyam naan yaen kalanganum
Azhaichadhu neenga nadathi selveenga
1. திட்டங்கள் தருபவரும் நீர்தானையா
செயல்படுத்தி மகிழ்பவரும் நீர்தானையா
எஜமானனே என்ராஜனே
எஜமானன் நீர் இருக்க
ேலைக்காரனுக்கு ஏன் கவலை
Thittangal tharubavarum neerthaanaiyaa
Seyalpaduthi magizhbavarum neerthaanaiyaa
Ejamaananae en raajanae
Ejamaanan neer irukka
Vaelaikaaranukku yaen kavalai
2. எலியாவை காகம் கொண்டு போஷித்தீரே
சூரைச்செடி சோர்வு நீங்க பேசினீரே
தெய்வமே பேசும் தெய்வமே
எலியாவின் தேவன் இருக்க
எதுவும் என்னை அசைப்பதில்லை
Eliyaavai kaagam kondu poshitheerae
Sooraichedi soarvu neenga paesineerae
Dheivamae paesum dheivamae
Eliyaavin dhaevan irukka
Edhuvum ennai asaipadhillai
3. பவுலையும் சீலாவையும் பாடவைத்தீரே
சிறையிலே நள்ளிரவில் ஜெபிக்க வைத்தீரே
கதவு திறந்தன கட்டுகள் உடைந்தன
காக்கும் தெய்வம் நீர் இருக்க
கவலை எனக்கு எதற்கு
Pavulaiyum seelaavaiyum paadavaitheerae
Siraiyilae nalliravil jebikka vaitheerae
Kadhuvu thirandhana kattugal udaindhana
Kaakkum dheivam neer irukka
Kavalai enakku edharku
4. ஆயன் நான் ஆடுகளை அறிந்திருக்கிறேன்
ஒருவராலும் பறித்துக் கொள்ள முடியாதென்றீர்
நல் ஆயனே என் மேய்ப்பரே
என் ஆயன் நீர் இருக்க
ஆட்டுக்குட்டிக்கு ஏன் கவலை
Aayan naan aadugalai arindhirukkiraen
Oruvaraalum parithu kolla mudiyaadhendreer
Nal aayanae en maeiparae
En aayan neer irukka
Aattukuttiku yaen kavalai
5. தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பதுபோல
இறுதிவரை உங்களை நான் சுமப்பேன் என்றீர்
தகப்பனே தாங்கும் தெய்வமே
தகப்பன் நீர் இருக்கையிலே
ிள்ளை எனக்கு ஏன் கவலை
Thagappan than pillaigalai sumapadhupoala
Irudhivarai ungalai naan sumapaen endreer
Thagapanae thaangum dheivamae
Thagapan neer irukkaiyilae
Pillai enaku yaen kavalai
English
Unga oozhiyam naan yaen kalanganum
Azhaichadhu neenga nadathi selveenga
1. Thittangal tharubavarum neerthaanaiyaa
Seyalpaduthi magizhbavarum neerthaanaiyaa
Ejamaananae en raajanae
Ejamaanan neer irukka
Vaelaikaaranukku yaen kavalai
2. Eliyaavai kaagam kondu poshitheerae
Sooraichedi soarvu neenga paesineerae
Dheivamae paesum dheivamae
Eliyaavin dhaevan irukka
Edhuvum ennai asaipadhillai
3. Pavulaiyum seelaavaiyum paadavaitheerae
Siraiyilae nalliravil jebikka vaitheerae
Kadhuvu thirandhana kattugal udaindhana
Kaakkum dheivam neer irukka
Kavalai enakku edharku
4. Aayan naan aadugalai arindhirukkiraen
Oruvaraalum parithu kolla mudiyaadhendreer
Nal aayanae en maeiparae
En aayan neer irukka
Aattukuttiku yaen kavalai
5. Thagappan than pillaigalai sumapadhupoala
Irudhivarai ungalai naan sumapaen endreer
Thagapanae thaangum dheivamae
Thagapan neer irukkaiyilae
Pillai enaku yaen kavalai
[Cm]உங்க ஊழியம் நான் ஏன் [Gsus4]கலங்கணும்
{ungka uuzhiyam nan een kalangkanum}
[Cm]அழைச்சது நீங்க [Gsus4]நடத்திச் [Cm]செல்வீங்க
{azhaissathu ningka nataththis selvingka}
[Cm]திட்டங்கள் தருபவரும் [Eb]நீர்தானையா
{thittangkal tharupavarum nirthanaiya}
[Cm]செயல்படுத்தி [F7]மகிழ்பவரும் [Cm]நீர்தானையா
{seyalpatuththi makizhpavarum nirthanaiya}
[Cm]எஜமானனே [Ab]எ[Cm]ன் [G]ராஜனே
{ejamanane en rajane}
[Gsus4]எஜமானன் நீர் [Cm6]இருக்க
{ejamanan nir irukka}
[Cm]வேலைக்காரனுக்கு ஏன் கவலை
{velaikkaranukku een kavalai}
[Cm]…உங்க
{…ungka}
[Cm]எலியாவை காகம் கொண்டு [Eb]போஷித்தீரே
{eliyavai kakam kontu poshiththire}
[Cm]சூரைச்செடி சோர்வு [F7]நீங்க [Cm]பேசினீரே
{suraisseti sorvu ningka pesinire}
[Cm]தெய்வமே [Ab]பேசு[Cm]ம் [G]தெய்வமே
{theyvame pesum theyvame}
[Gsus4]எலியாவின் தேவன் [Cm6]இருக்க
{eliyavin thevan irukka}
[Gsus4]எதுவும் என்னை [Cm6]அசைப்பதில்லை
{ethuvum ennai asaippathillai}
[Gsus4]…உங்[Cm6]க
{…ungka}
[Cm]பவுலையும் சீலாவையும் பாட [Eb]வைத்தீரே
{pavulaiyum silavaiyum pata vaiththire}
[Cm]சிறையிலே நள்ளிரவில் [F7]ஜெபிக்க [Cm]வைத்தீரே
{siraiyile nalliravil jepikka vaiththire}
[Cm]கதவு [Ab]திறந்தன [Cm]கட்டுகள் [G]உடைந்தன
{kathavu thiranthana kattukal utainthana}
[Gsus4]காக்கும் தெய்வம் நீர் [Cm6]இருக்க
{kakkum theyvam nir irukka}
[Gsus4]கவலை பயம் [Cm6]எனக்கெதற்கு
{kavalai payam enakketharku}
[Gsus4]…உங்[Cm6]க
{…ungka}
[Cm]ஆயன் நான் ஆடுகளை [Eb]அறிந்திருக்கிறேன்
{aayan nan aatukalai arinthirukkiren}
[Cm]ஒருவராலும் பறித்துக் [F7]கொள்ள [Cm]முடியாதென்றீர்
{oruvaralum pariththuk kolla mutiyathenrir}
[Cm]நல் [Ab]ஆயனே [Cm]என் [G]மேய்ப்பரே
{nal aayane en meyppare}
[Gsus4]என் ஆயன் நீர் [Cm6]இருக்க
{en aayan nir irukka}
[Gsus4]ஆட்டுக்குட்டிக்கு ஏன் [Cm6]கவலை
{aattukkuttikku een kavalai}
[Gsus4]…உங்[Cm6]க
{…ungka}
[Cm]தகப்பன் தன் பிள்ளைகளை சுமப்பது [Eb]போல
{thakappan than pillaikalai sumappathu pola}
[Cm]இறுதிவரை உங்களை [F7]நான் சுமப்பேன் [Cm]என்றீர்
{iruthivarai ungkalai nan sumappen enrir}
[Cm]தகப்பனே [Ab]தாங்கு[Cm]ம் [G]தெய்வமே
{thakappane thangkum theyvame}
[Gsus4]தகப்பன் நீர் [Cm6]இருக்கையிலே
{thakappan nir irukkaiyile}
[Gsus4]பிள்ளை எனக்கு ஏன் [Cm6]கவலை
{pillai enakku een kavalai}
[Gsus4]…உங்[Cm6]க
{…ungka}
English Meaning
Why should I be troubled about Your ministry?
You have called me, and You will lead me
1. You are the One who gives the plans
You are the One who brings them to completion with joy
O Master, my King
When the Master is with me
Why should the servant worry?
2. You fed Elijah through ravens
You spoke and removed the despair of the broom tree
O God who speaks, living God
When Elijah’s God is with me
Nothing can shake me
3. You made Paul and Silas sing
In prison at midnight You made them pray
Doors were opened, chains were broken
When the protecting God is with me
Why should I worry?
4. I know my sheep, You said
No one can snatch them from Your hand
Good Shepherd, my Shepherd
When my Shepherd is with me
Why should the sheep worry?
5. Like a father carrying his children
You said, “I will carry you until the end”
Father, sustaining God
When my Father is with me
Why should the child worry?