Yaehova yeerae enakkellaam neerae
En thaevaiyellaam santhippeer (2)
En ethirpaarppukku maelaaga seybavarae
En jebangal anaithirkum bathil tharuveerae (2)
Ovvoru naalum athisayamaga boshitheerae
Thalaikunintha idangalilellaam uyarthineerae (2)
Aaraathanai Aaraathanai
Aaraathanai Umakkae (2)
யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் (2)
என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே (2)
ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே (2)
ஆராதனை ஆராதனை
ஆராதனை உமக்கே (2)