தமிழ் வரிகள்
உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)
இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை
1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை
2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே – உன்னை
3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை
தமிழ் + English
உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)
Unnai adhisayam kaana seivaen
Nee arpudham kandiduvaai (2)
இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை
Indru vaakkaliththaar dhaevan
Indru niraivaetra vandhu vittaar(2) – Unnai
1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை
Vazhithirakkum adhisayam nadandhidumae
Sengadalum thirandhae vazhividumae (2)
Thadaigalellaam thagarndhae poagumae
Idainchalellaam indrae maraindhidumae (2) – Unnai
2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே – உன்னை
Kuraigalellaam niraivaakum adhisayamae
Iraimaganaam yaesuvaal nadandhidumae
Vaadhaiyellaam maraindhae poagumae
Paadhaiyellaam neiyaai pozhindhidumae – Unnai
3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே – உன்னை
Vazhinadaththum adhisayam nadandhidumae
Kaarirul paeroli veesidumae
Vanaandhiramae vazhiyaai vandhaalum
Vallavarin karamae nadaththidumae – Unnai
English
Unnai adhisayam kaana seivaen
Nee arpudham kandiduvaai (2)
Indru vaakkaliththaar dhaevan
Indru niraivaetra vandhu vittaar(2) – Unnai
1. Vazhithirakkum adhisayam nadandhidumae
Sengadalum thirandhae vazhividumae (2)
Thadaigalellaam thagarndhae poagumae
Idainchalellaam indrae maraindhidumae (2) – Unnai
2. Kuraigalellaam niraivaakum adhisayamae
Iraimaganaam yaesuvaal nadandhidumae
Vaadhaiyellaam maraindhae poagumae
Paadhaiyellaam neiyaai pozhindhidumae – Unnai
3. Vazhinadaththum adhisayam nadandhidumae
Kaarirul paeroli veesidumae
Vanaandhiramae vazhiyaai vandhaalum
Vallavarin karamae nadaththidumae – Unnai
[Cm]உன்னை அதிசயம் காணச் [Eb]செய்வேன்
{unnai athisayam kanas seyven}
[Bb]நீ அற்புதம் கண்டிடுவாய் [Cm](2)
{ni arputham kantituvay 2}
[Cm]இன்று வாக்களித்தார் [Gm]தேவன்
{inru vakkaliththar thevan}
[Bb]இன்று நிறைவேற்ற [Ab]வந்து விட்டார்(2) [Cm]…உன்னை
{inru niraiverra vanthu vittar2 …unnai}
[Cm]வழிதிறக்கும் [Eb]அதிசய[Ab]ம் [Bb]நடந்திடுமே
{vazhithirakkum athisayam natanthitume}
[Gm]செங்கடலும் [Bb]திறந்தே [Gm]வழிவிட[Ab]மே [Cm](2)
{sengkatalum thiranthe vazhivitame 2}
[Eb]தடைகளெல்லாம் [Ab]தகர்ந்[Bb]தே [Gm]போகுமே
{thataikalellam thakarnthe pokume}
[G7]இடைஞ்சலெல்லாம் [Eb]இன்றே [Ab]மறைந்திடுமே(2) [Cm]…உன்னை
{itainysalellam inre marainthitume2 …unnai}
[Cm]குறைகளெல்லாம் [Eb]நிறைவாகு[Ab]ம் [Bb]அதிசயமே
{kuraikalellam niraivakum athisayame}
[Gm]இறைமகனா[Bb]ம் [Gm]இயெசுவால் [Ab]நடந்திடு[Cm]மே
{iraimakanam iyesuval natanthitume}
[Eb]வாதையெல்லாம் [Ab]மறைந்[Bb]தே [Gm]போகுமே
{vathaiyellam marainthe pokume}
[G7]பாதையெல்லாம் [Eb]நேயாய் [Ab]பொழிந்திடுமே [Cm]…உன்னை
{pathaiyellam neyay pozhinthitume …unnai}
[Cm]வழிநடத்தும் [Eb]அதிசய[Ab]ம் [Bb]நடந்திடுமே
{vazhinataththum athisayam natanthitume}
[Gm]காரிருளி[Bb]ல் [Gm]பேரொளி [Ab]வீசிடு[Cm]மே
{karirulil peroli visitume}
[Eb]வனாந்திரமே [Ab]வழியா[Bb]ய் [Gm]வந்தாலும்
{vananthirame vazhiyay vanthalum}
[G7]வல்லவரின் [Eb]கரமே [Ab]நடத்திடுமே [Cm]…உன்னை
{vallavarin karame nataththitume …unnai}
English Meaning
I will show you wonders,
And you will see miracles. (2)
Today God has promised,
And today He has come to fulfill it. (2)
(I will show you…)
1. A miracle of making a way will happen,
Even the Red Sea will open and give way. (2)
All barriers will be broken down,
All obstacles will disappear today. (2)**
(I will show you…)
2. All lack will become fullness by a miracle,
It will be done through Jesus, the Son of God.
All afflictions will vanish away,
Every path will be paved like oil.
(I will show you…)
3. A miracle of guidance will happen,
Great light will shine in deep darkness.
Even if the wilderness becomes the path,
The hand of the Almighty will lead you.
(I will show you…)