தமிழ் வரிகள்
உந்தன் சிநேக வாக்குகள்
என்றும் மாறிடாததால்
என்னை என்றும் வழி நடத்தும்
உந்தன் ஜீவ பாதையில்
1. கோரமாம் பாவி என்னையும் உந்தன்
கொல்கொதா வரைக்கும் கொண்டு சென்றீர்
கழுவினீர் எந்தன் பாவ கறை
களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை
2. சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்
சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே தண்ணீரும்
இரத்தமாய் வந்ததைக் கண்டேன்
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர்
3. திருக்கரம் நீட்டி என்னை அழைத்த
உம் மகா சிநேகத்தை வாணிக்கவே
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
எப்படி மறப்பேன் நான் உம்மையே
தமிழ் + English
உந்தன் சிநேக வாக்குகள்
என்றும் மாறிடாததால்
என்னை என்றும் வழி நடத்தும்
உந்தன் ஜீவ பாதையில்
Unthan sinegha vaakugal
Endrum maaridaadhadhaal
Ennai endrum vazhi nadaththum
Unthan jeeva paadhaiyil
1. கோரமாம் பாவி என்னையும் உந்தன்
கொல்கொதா வரைக்கும் கொண்டு சென்றீர்
கழுவினீர் எந்தன் பாவ கறை
களைந்தேன் வாழ்க்கையின் துரோகங்களை
Koramam paavi ennaiyum unthan
Kolkodhaa varaiyum kondu sendreer
Kazhuvinre endhan paava karai
Kalaindhen vaazhkaiyin thurokangalai
2. சிநேகத்தின் சிகரமாம் என் இயேசு ராஜன்
சிந்தினாரே கண்ணீர் சிலுவையிலே தண்ணீரும்
இரத்தமாய் வந்ததைக் கண்டேன்
என் கவலைகள் தீர்க்கவே நீர் மரித்தீர்
Sineghaththin sigaramam en Yeshua raajan
Sindhinaare kanneer siluvaiyil thanneerum
Irathamaa vandhadhai kandhen
En kavalaihal theerkavae neer marithreer
3. திருக்கரம் நீட்டி என்னை அழைத்த
உம் மகா சிநேகத்தை வாணிக்கவே
ஆயிரம் நாவுகள் போதாது ஸ்வாமி
எப்படி மறப்பேன் நான் உம்மையே
Thirukkaram neetti ennai azhaiththa
Um maha sineghaththai vaanikkavae
Aayiram naavugal podhaadhu Swami
Eppadi marappen naan ummaiye
English
Unthan sinegha vaakugal
Endrum maaridaadhadhaal
Ennai endrum vazhi nadaththum
Unthan jeeva paadhaiyil
Koramam paavi ennaiyum unthan
Kolkodhaa varaiyum kondu sendreer
Kazhuvinre endhan paava karai
Kalaindhen vaazhkaiyin thurokangalai
Sineghaththin sigaramam en Yeshua raajan
Sindhinaare kanneer siluvaiyil thanneerum
Irathamaa vandhadhai kandhen
En kavalaihal theerkavae neer marithreer
Thirukkaram neetti ennai azhaiththa
Um maha sineghaththai vaanikkavae
Aayiram naavugal podhaadhu Swami
Eppadi marappen naan ummaiye
[C]உந்தன் [Em]ஸ்நே[Am]க [C]வாக்குகள்
{unthan sneka vakkukal}
[C]என்று[F]ம் [G]மாறிடாததா[C]ல்
{enrum maritathathal}
[C7]என்னை [F]என்றும் [Em]வழி [Am]நடத்தும்
{ennai enrum vazhi nataththum}
[G]உந்த[F]ன் [C]ஜீவபாதையில்
{unthan jivapathaiyil}
[F]உந்த[G]ன் [C]ஜீவபாதையில்-2
{unthan jivapathaiyil-2}
[C]கோரமாம் பாவியாம் [Am]என்னையும் [F]உந்தன்
{koramam paviyam ennaiyum unthan}
[Dm]கொல்கொதா வரைக்கும் [G]கொண்டு [C]சென்றீர்
{kolkotha varaikkum kontu senrir}
[F]கழுவினீர் எந்தன் பாவ [C]கறைகள்
{kazhuvinir enthan pava karaikal}
[Dm]களைந்தேன் [G]வாழ்க்கையின் [C]துரோகங்களை
{kalainthen vazhkkaiyin thurokangkalai}
[Dm]–உந்தன் [G]ஸ்நேக [C]வாக்குகள்
{–unthan sneka vakkukal}
[C]சிநேகத்தின் சிகரமாம் [Am]என் இயேசு [F]ராஜன்
{sinekaththin sikaramam en iyesu rajan}
[Dm]சிந்தினாரே [G]கண்ணீர் [C]சிலுவையிலே
{sinthinare kannir siluvaiyile}
[F]தண்ணீரும் இரத்தமாய் வந்ததை [C]கண்டேன்
{thannirum iraththamay vanthathai kanten}
[Dm]என் கவலைகள் [G]தீர்க்கவே நீர் [C]மரித்தீர்
{en kavalaikal thirkkave nir mariththir}
[Dm]–உந்தன் [G]ஸ்நேக [C]வாக்குகள்
{–unthan sneka vakkukal}
[C]திருக்கரம் நீட்டி [Am]என்னை [F]அழைத்த
{thirukkaram nitti ennai azhaiththa}
[Dm]உம் மகா [G]சிநேகத்தை [C]வர்ணிக்கவே
{um maka sinekaththai varnikkave}
[F]ஆயிரம் நாவுகள் போதாது [C]ஸ்வாமி
{aayiram navukal pothathu svami}
[Dm]எப்படி வர்ணிப்பேன் [G]நான் [C]உம்மையே
{eppati varnippen nan ummaiye}
[Dm]–உந்தன் [G]ஸ்நேக [C]வாக்குகள்
{–unthan sneka vakkukal}
English Meaning
Your loving words
Never change, therefore
Lead me always
In Your living way.
1. Even me, a terrible sinner,
You carried all the way to Golgotha.
You washed away the stains of my sin,
And removed the betrayals of my life.
2. Jesus my King, the pinnacle of love,
You shed tears on the cross.
I saw water and blood flowing forth,
You died to remove my sorrows.
3. With Your holy hand stretched out,
You called me in great love.
Even a thousand tongues are not enough, O Lord,
How can I ever forget You?