தமிழ் வரிகள்
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
1. கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
4. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
6. பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே
தமிழ் + English
உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா!
ஜெயித்தெழுந்தாரே
உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
சொந்தமானாரே
Uyirthelunthare Alleluia
Jeyiththelunthaarae
Uyirudan Eluntha Meetpar Yesu
En Sonthamaanaarae
1. கல்லறைத் திறந்திடவே
கடும் சேவகர் பயந்திடவே
வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
வல்லப் பிதாவின் செயலிதுவே
Kallarai Thiranthidavae
Kadum Sevakar Payanthidavae
Vallavar Yesu Uyirththelunthaarae
Valla Pithaavin Seyalithuvae
2. மரித்தவர் மத்தியிலே
ஜீவ தேவனைத் தேடுவாரோ?
நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
நித்திய நம்பிக்கை பெருகிடுதே
Mariththavar Maththiyilae
Jeeva Thaevanaith Thaeduvaaro
Neethiyin Athipathi Uyirththelunthaarae
Niththiya Nampikkai Perukiduthae
3. எம்மா ஊர் சீஷர்களின்
எல்லா மன இருள் நீக்கின தாலே
எம் மனக் கலக்கங்கள் நீக்கின தாலே
எல்லையில்லாப் பரமானந்தமே
Emmaa Oor Seesharkalin
Ellaa Mana Irul Neekkinaarae
Emmanak Kalakkangal Neekkinathaalae
Ellaiyillaap Paramaananthamae
4. மரணம் உன் கூர் எங்கே?
பாதாளம் உன் ஜெயம் எங்கே?
சாவையும் நோவையும் பேயையும் ஜெயித்தார்
சபையோரே துதி சாற்றிடுவோம்
Maranamun Koor Engae
Paathaalamun Jeyamengae
Saavaiyum Nnoyaiyum Paeyaiyum Jeyiththaar
Sapaiyorae Thuthi Saatriduvom
5. ஆவியால் இன்றும் என்றும்
ஆ! எம்மையும் உயிர்ப்பிக்கவே
ஆவியின் அச்சாரம் எமக்களித்தாரே
அல்லேலூயா துதி சாற்றிடுவோம்
Aaviyaal Intum Entum
Aa Emmaiyum Uyirppikkavae
Aaviyin Achchaாram Emakkaliththaarae
Allaelooyaa Thuthi Saatriduvom
6. பரிசுத்த மாகுதலை
பயத்தோடென்றும் காத்துக் கொள்வோம்
எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
எழும்புவோமே மகிமையிலே
Parisuththa Maakuthalai
Payaththodentum Kaaththuk Kolvom
Ekkaalam Thonikkaiyil Maruroopamaaka
Elumpuvomae Makimaiyilae
English
Uyirthelunthare Alleluia
Jeyiththelunthaarae
Uyirudan Eluntha Meetpar Yesu
En Sonthamaanaarae
1. Kallarai Thiranthidavae
Kadum Sevakar Payanthidavae
Vallavar Yesu Uyirththelunthaarae
Valla Pithaavin Seyalithuvae
2. Mariththavar Maththiyilae
Jeeva Thaevanaith Thaeduvaaro
Neethiyin Athipathi Uyirththelunthaarae
Niththiya Nampikkai Perukiduthae
3. Emmaa Oor Seesharkalin
Ellaa Mana Irul Neekkinaarae
Emmanak Kalakkangal Neekkinathaalae
Ellaiyillaap Paramaananthamae
4. Maranamun Koor Engae
Paathaalamun Jeyamengae
Saavaiyum Nnoyaiyum Paeyaiyum Jeyiththaar
Sapaiyorae Thuthi Saatriduvom
5. Aaviyaal Intum Entum
Aa Emmaiyum Uyirppikkavae
Aaviyin Achchaாram Emakkaliththaarae
Allaelooyaa Thuthi Saatriduvom
6. Parisuththa Maakuthalai
Payaththodentum Kaaththuk Kolvom
Ekkaalam Thonikkaiyil Maruroopamaaka
Elumpuvomae Makimaiyilae
[C]உயிர்த்கெமுந்தா[Am]ரே [C]அல்லேலூயா
{uyirthkemunthare alleluya}
[F]ஜெயித்[G]தெமுந்தா[C]ரே
{jeyiththemunthare}
[C]உயிருன் எமுந்த மீட்பர் இயேசு [F]என்
{uyirun emuntha mitpar iyesu en}
[Dm]சொந்[G]த [C]மானாரே
{sontha manare}
[C]கல்லறை[G]த் [C]திறந்திடவே
{kallaraith thiranthitave}
[Am]கடும் சேவகர் [G]பயந்திடவே
{katum sevakar payanthitave}
[C]வல்லவர் [G]இயே[Am]சு [F]உயிர்த்த்தெமுந்தாரே
{vallavar iyesu uyirthththemunthare}
[Dm]வல்ல்ப் [G]பிதாவின் [C]செயலிதுவே
{vallp pithavin seyalithuve}
[C]மரித்தவ[G]ர் [C]மத்தியிலே
{mariththavar maththiyile}
[Am]ஜீவ தேவனைத் [G]தேடுவாரோ?
{jiva thevanaith thetuvaro}
[C]நீதியின் [G]அதிப[Am]தி [F]உயிர்த்தெமுந்தாரே
{nithiyin athipathi uyirththemunthare}
[Dm]நித்திய [G]நம்பிக்கை [C]பெருகிடுதே
{niththiya nampikkai perukituthe}
[Dm]-[G]உயி[C]ர்
{-uyir}
[C]எம்மா [G]ஊர் [C]சீஷர்களின்
{emma uur sisharkalin}
[Am]எல்லா மன இருள் [G]நீக்கினாரே
{ella mana irul nikkinare}
[C]எம்மனக் [G]கலக்கங்க[Am]ள் [F]நீக்கினதாலே
{emmanak kalakkangkal nikkinathale}
[Dm]எல்லையில்லா[G]ப் [C]பரமானந்தமே
{ellaiyillap paramananthame}
[Dm]-[G]உயி[C]ர்
{-uyir}
[C]மரணமுன் [G]கூர் [C]எங்கே?
{maranamun kur engke}
[Am]பாதாள முன் [G]ஜெயமெங்கே?
{pathala mun jeyamengke}
[C]சாவையும் [G]நோயையும் [Am]பேயையும் [F]ஜெயித்தார்
{savaiyum noyaiyum peyaiyum jeyiththar}
[Dm]சபையோரே [G]துதி [C]சாற்றிடுவோம்
{sapaiyore thuthi sarrituvom}
[Dm]-[G]உயி[C]ர்
{-uyir}
[C]ஆவியால் [G]இன்றும் [C]என்றும்
{aaviyal inrum enrum}
[Am]ஆ!எம்மையும் [G]உயிர்ப்பிக்கவே
{aaemmaiyum uyirppikkave}
[C]ஆவியின் [G]அச்சார[Am]ம் [F]எமக்களித்தாரே
{aaviyin assaram emakkaliththare}
[Dm]அல்லேலூயா [G]துதி [C]சாற்றிடுவோம்
{alleluya thuthi sarrituvom}
[Dm]-[G]உயி[C]ர்
{-uyir}
English Meaning
He is risen! Hallelujah!
He has risen victorious!
The risen Savior Jesus
Has become our own.
1. At the opening of the tomb,
Even the guards were greatly afraid.
Mighty Jesus has risen —
This is the work of the Almighty Father.
2. Among the dead,
Would anyone seek the living God?
The Lord of righteousness has risen,
And eternal hope is increased.
3. Like the disciples on the road to Emmaus,
He removed all darkness from their hearts.
He removed all confusion from our minds,
And gave us boundless joy.
4. O death, where is your sting?
O grave, where is your victory?
He has conquered death, sorrow, and evil —
O Church, let us declare His praise.
5. By the Spirit, now and forever,
He has given us new life.
He has given us the guarantee of the Spirit —
Hallelujah, let us proclaim His praise.
6. Let us guard holiness
With reverent fear always.
When the trumpet sounds, we will be transformed
And rise in glory.