தமிழ் வரிகள்
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே
1. செங்கடல் எதிர்த்து வந்து
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுதே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் (… வனாந்திர)
2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே (… வனாந்திர)
3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாம் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனியெனக் கொன்றுமே தாழ்வு இல்லையே (… வனாந்திர)
தமிழ் + English
வனாந்திர யாத்திரையில் களைத்து நான்
சோர்ந்து போகும் நேரங்களில்
நேசரின் சத்தம் என்னில் கேட்டிடும்
என் வாழ்வு செழித்திடுமே
Vanaanthira Yaathiraiyil Kalaithu Naan
Sornthu Pogum Nerangalil
Nesarin Satham Ennil Kettidum
En Vaazhvu Sezhithidume
1. செங்கடல் எதிர்த்து வந்து
பங்கம் வந்திடாமல் அங்கு
பாதை ஒன்று கண்ணில் தெரியுதே
விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் புதுபெலன்
தடுத்திடும் சத்ருக்கள் அழிந்து மாளுவார் (… வனாந்திர)
Sengadal Ethirthu Vanthu
Pangam Vanthidaamal Angu
Paathai Ondru Kannil Theriyuthe
Viduvipaar Aandavar Nalkuvaar Puthubelan
Thaduthidum Sathrukkal Azhinthu Maaluvaar (…Vanaanthira)
2. தேவனை மறக்கச் செய்யும்
வேதனை நிறைந்த வாழ்வை
சத்துரு விதைத்திடும் போது
மாராவின் கசந்த நீர் மதுரமாக மாறிடும்
காரிருள் நீங்கிட வெளிச்சம் தோன்றுமே (… வனாந்திர)
Devanai Marakka Seiyum
Vedhanai Niraintha Vaazhvai
Sathuru Vithaithidum Pothu
Maaraavin Kasantha Neer Mathuramaaga Maaridum
Kaarirul Neengida Velicham Thondrume (…Vanaanthira)
3. இனிமையற்ற வாழ்வில் நான்
தனிமை என்று எண்ணும் போது
மகிமை தேவன் தாங்கிடுவாரே
இனிமையாம் மன்னாவை வருஷிக்கப் பண்ணுவார்
இனியெனக் கொன்றுமே தாழ்வு இல்லையே (… வனாந்திர)
Inimaiyatra Vaazhvil Naan
Thanimai Endru Ennum Pothu
Magimai Devan Thaangiduvaare
Inimaiyaam Mannaavai Varushikka Pannuvaar
Iniyenakkondrume Thaazhvu Illaiye (…Vanaanthira)
English
Vanaanthira Yaathiraiyil Kalaithu Naan
Sornthu Pogum Nerangalil
Nesarin Satham Ennil Kettidum
En Vaazhvu Sezhithidume
1. Sengadal Ethirthu Vanthu
Pangam Vanthidaamal Angu
Paathai Ondru Kannil Theriyuthe
Viduvipaar Aandavar Nalkuvaar Puthubelan
Thaduthidum Sathrukkal Azhinthu Maaluvaar (…Vanaanthira)
2. Devanai Marakka Seiyum
Vedhanai Niraintha Vaazhvai
Sathuru Vithaithidum Pothu
Maaraavin Kasantha Neer Mathuramaaga Maaridum
Kaarirul Neengida Velicham Thondrume (…Vanaanthira)
3. Inimaiyatra Vaazhvil Naan
Thanimai Endru Ennum Pothu
Magimai Devan Thaangiduvaare
Inimaiyaam Mannaavai Varushikka Pannuvaar
Iniyenakkondrume Thaazhvu Illaiye (…Vanaanthira)
[F]வனாந்திர [Dm]யாத்திரையில்
{vananthira yaththiraiyil}
[Bb]களைத்து நான் [F]சோர்ந்து
{kalaiththu nan sornthu}
[F]போகு[C]ம் [F]நேரங்களில்
{pokum nerangkalil}
[F]நேசரின் சத்தம் [Am]என்னில் [Dm]கேட்டிடும்
{nesarin saththam ennil kettitum}
[Bb]என் [C7]வாழ்வு [F]செழித்திடுமே
{en vazhvu sezhiththitume}
[F]செங்கடல் எதிர்த்து வந்தும்
{sengkatal ethirththu vanthum}
[Am]பங்கம் வந்திடாமல் [Dm]அங்கு
{pangkam vanthitamal angku}
[F]பாதை ஒன்று கண்ணில் [Bb]தெரியுதே
{pathai onru kannil theriyuthe}
[Gm]விடுவிப்பார் ஆண்டவர் நல்குவார் [F]புதுபெலன்
{vituvippar aantavar nalkuvar puthupelan}
[C7]தடுத்திடும் சத்துருக்கள் அழிந்து [F]மாளுவார்
{thatuththitum saththurukkal azhinthu maluvar}
[C7]…வனாந்தி[F]ர
{…vananthira}
[F]தேவனை மறக்கச் செய்யும்
{thevanai marakkas seyyum}
[Am]வேதனை நிறைந்த [Dm]வாழ்வை
{vethanai niraintha vazhvai}
[F]சத்தரு [Bb]விதைத்திடும்போது
{saththaru vithaiththitumpothu}
[Gm]மாராவின் கசந்த நீர் மதுரமாக [F]மாறிடும்
{maravin kasantha nir mathuramaka maritum}
[C7]காரிருள் நீங்கிட வெளிச்சம் [F]தோன்றுமே
{karirul ningkita velissam thonrume}
[C7]…வனாந்தி[F]ர
{…vananthira}
[F]இனிமையற்ற வாழ்வில் நான்
{inimaiyarra vazhvil nan}
[Am]தனிமையென்று எண்ணும் [Dm]போது
{thanimaiyenru ennum pothu}
[F]மகிமை தேவன் [Bb]தாங்கிடுவாரே
{makimai thevan thangkituvare}
[Gm]இனிமையாம் மன்னாவை
{inimaiyam mannavai}
[F]வருஷிக்கப் பண்ணுவார்
{varushikkap pannuvar}
[C7]இனி எனக்கென்றுமே தாழ்வு [F]இல்லையே
{ini enakkenrume thazhvu illaiye}
[C7]…வனாந்தி[F]ர
{…vananthira}
English Meaning
In the wilderness journey, when I grow weary
And feel faint and worn out,
I hear the voice of my Beloved within me,
And my life begins to flourish.
1. When the Red Sea stands before me
And trouble surrounds me,
A path appears before my eyes.
The Lord will deliver, He will grant new strength,
The enemies who oppose will be destroyed.
(… In the wilderness)
2. When the enemy sows a life
Filled with pain to make me forget God,
In such moments,
The bitter waters of Marah will turn sweet,
The darkness will fade and light will arise.
(… In the wilderness)
3. In a life without sweetness,
When I feel all alone,
The glorious God will sustain me.
He will rain down sweet manna,
And I will never again live in lack or shame.
(… In the wilderness)