தமிழ் வரிகள்
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்
2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு
3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்
4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்
5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்
7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம்
துணையாளர் முன் செல்கிறார்
தமிழ் + English
வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே
vaadhai unthana koodaaraththai anukaathu makanae
pollaappu naeridaathu naeridaathu makalae
ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
aamen aamen allaelooyaa
aamen allaelooyaa
aamen allaelooyaa
1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்
unnathamaana karththaraiyae uraividamaakkik konndaay
ataikkalamaam aanndavanai aathaayamaakkik konndaay
2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு
aattukkutti raththaththinaal saaththaanai jeyiththu vittom
aavi unndu vasanam unndu antadam vetti unndu
3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்
karththarukkul nam paadukal oru naalum veennaakaathu
asaiyaamal uruthiyudan athikamaay seyalpaduvom
4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்
alaiththavaro unnmaiyullavar parisuththamaakkiduvaar
aavi aaththumaa sareeramellaam kuttaminti kaaththiduvaar
5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்
nammutaiya kutiyiruppu paralokaththil unndu
varappokum iratchakarai ethirNnokki kaaththiruppom
6. அற்பமான ஆரம்பத்தை அசட்டை பண்ணாதே
தொடங்கினவர் முடித்திடுவார் சொன்னதை செய்திடுவார்
arpamaana aarampaththai asattaை pannnnaathae
thodanginavar mutiththiduvaar sonnathai seythiduvaa
7. ஆற்றல் அல்ல சக்தி அல்ல ஆவியினால் ஆகும்
சோர்ந்திடாமல் நன்மை செய்வோம் துணையாளர் முன் செல்கிறார்
aattal alla sakthi alla aaviyinaal aakum
sornthidaamal nanmai seyvom thunnaiyaalar mun selkiraar
English
vaadhai unthana koodaaraththai anukaathu makanae
pollaappu naeridaathu naeridaathu makalae
aamen aamen allaelooyaa
aamen allaelooyaa
aamen allaelooyaa
1. unnathamaana karththaraiyae uraividamaakkik konndaay
ataikkalamaam aanndavanai aathaayamaakkik konndaay
2. aattukkutti iraththaththinaal saaththaanai jeyiththu vittom
aavi unndu vasanam unndu antadam vetti unndu
3. karththarukkul nam paadukal oru naalum veennaakaathu
asaiyaamal uruthiyudan athikamaay seyalpaduvom
4. alaiththavaro unnmaiyullavar parisuththamaakkiduvaar
aavi aaththumaa sareeramellaam kuttaminti kaaththiduvaar
5. nammutaiya kutiyiruppu paralokaththil unndu
varappokum iratchakarai ethirNnokki kaaththiruppom
6. arpamaana aarampaththai asattaை pannnnaathae
thodanginavar mutiththiduvaar sonnathai seythiduvaar
7. aattal alla sakthi alla aaviyinaal aakum
sornthidaamal nanmai seyvom thunnaiyaalar mun selkiraar
[G]வாதை [C]உந்தன் [G]கூடாரத்தை
{vathai unthan kutaraththai}
[D]அணுகாது மகனே
{anukathu makane}
[G]பொல்லாப்[C]பு [G]நேரிடாது
{pollappu neritathu}
[C]நேரிடா[D]து [G]மகளே
{neritathu makale}
[G]லாலா லாலாலாலா லா லாலா [C]லாலாலா லா லாலா [G]லா
{lala lalalala la lala lalala la lala la}
[D]லாலாலா லாலாலா [C]லா [G]லாலா லாலாலா [C]லாலாலா
{lalala lalala la lala lalala lalala}
[G]லாலாலா லாலாலா [D]லாலாலா லா [C]லா லா [G]லா
{lalala lalala lalala la la la la}
[G]உன்னதமா[Am]ன [G]கர்த்தரையே
{unnathamana karththaraiye}
[B]உறைவிடமாக்கி[G]க் [C]கொண்டாய்
{uraivitamakkik kontay}
[D]அடைக்கலமா[C]ம் [D]ஆண்டவனை
{ataikkalamam aantavanai}
[G]ஆதாயமாக்கி[B]க் [C]கொண்டா[G]ய்
{aathayamakkik kontay}
[G]… [B]வா[C]தை [G]உந்தன்
{… vathai unthan}
[G]ஆட்டுக்குட்[Am]டி [G]இரத்ததினால்
{aattukkutti iraththathinal}
[B]சாத்தானை [G]ஜெயித்து [C]விட்டோம்
{saththanai jeyiththu vittom}
[D]ஆவி உண்டு [C]வசனம் [D]உண்டு
{aavi untu vasanam untu}
[G]அன்றாடம் [B]வெற்றி [C]உண்டு [G]நமக்கு
{anratam verri untu namakku}
[G]… [B]வா[C]தை [G]உந்தன்
{… vathai unthan}
[G]கர்த்தருக்குள் [Am]நம் [G]பாடுகள்
{karththarukkul nam patukal}
[B]ஒரு [G]நாளும் [C]வீணாகாது
{oru nalum vinakathu}
[D]அசையாம[C]ல் [D]உறுதியுடன்
{asaiyamal uruthiyutan}
[G]அதிகமா[B]ய் [C]செயல்படுவோ[G]ம்
{athikamay seyalpatuvom}
[G]… [B]வா[C]தை [G]உந்தன்
{… vathai unthan}
[G]நம்முடை[Am]ய [G]குடியிருப்பு
{nammutaiya kutiyiruppu}
[B]பரலோகத்தி[G]ல் [C]உண்டு
{paralokaththil untu}
[D]வரப்போகு[C]ம் [D]இரட்சகரை
{varappokum iratsakarai}
[G]எதிர்நோக்[B]கி [C]காத்திருப்போ[G]ம்
{ethirnokki kaththiruppom}
[G]… [B]வா[C]தை [G]உந்தன்
{… vathai unthan}
[G]அழைத்தவ[Am]ரோ [G]உண்மையுள்ளவர்
{azhaiththavaro unmaiyullavar}
[B]பரிசுத்[G]தமாக்கிடுவா[C]ர்
{parisuththamakkituvar}
[D]ஆவி [C]ஆத்துமா [D]சரீரமெல்லாம்
{aavi aaththuma sariramellam}
[G]குற்றமின்[B]றி [C]காத்திடுவா[G]ர்
{kurraminri kaththituvar}
[G]… [B]வா[C]தை [G]உந்தன்
{… vathai unthan}
[G]அற்பமா[Am]ன [G]ஆரம்பத்தை
{arpamana aarampaththai}
[B]அசட்[G]டை [C]பண்ணாதே
{asattai pannathe}
[D]தொடங்கினவ[C]ர் [D]முடித்திடுவார்
{thotangkinavar mutiththituvar}
[G]சொன்ன[B]தை [C]செய்திடுவா[G]ர்
{sonnathai seythituvar}
[G]… [B]வா[C]தை [G]உந்தன்
{… vathai unthan}
[G]ஆற்றல் அல்ல [Am]சக்தி [G]அல்ல
{aarral alla sakthi alla}
[B]ஆவியினா[G]ல் [C]ஆகும்
{aaviyinal aakum}
[D]சோர்ந்திடாமல் [C]நன்மை [D]செய்வோம்
{sornthitamal nanmai seyvom}
[G]துணையாளர் [B]மு[C]ன் [G]செல்கிறார்
{thunaiyalar mun selkirar}
[G]… [B]வா[C]தை [G]உந்தன்
{… vathai unthan}
English Meaning
No harm will come near your dwelling, my son;
No evil will befall you, my daughter.
Amen, Amen, Hallelujah!
Amen, Hallelujah!
Amen, Hallelujah!
1. You have made the Most High Lord your dwelling place;
You have made the Lord your refuge and your gain.
2. By the blood of the Lamb, we have overcome Satan;
We have the Spirit, we have the Word—daily we have victory.
3. Our labor in the Lord will never be in vain;
Let us stand firm and work abundantly.
4. The One who called us is faithful—He will sanctify us;
Spirit, soul, and body, He will keep blameless.
5. Our citizenship is in heaven;
Let us wait expectantly for the Savior who is to come.
6. Do not despise small beginnings;
He who began will complete it—He will do what He said.
7. Not by might, nor by power, but by the Spirit;
Let us not grow weary in doing good—
Our Helper goes before us.