தமிழ் வரிகள்
வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்
1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே
2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்
3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்க பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்
தமிழ் + English
வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம்
Vetri kodi pidiththiduvoam – naam
Veeranadai nadandhiduvoam
1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார்
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே
Vellampoala saaththaan vandhaalum
Aavithaamae kodi pidippaar
Anjaadhae en maganae
Nee anjaadhae en magalae
2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம்
Aayiram thaan thunbam vandhaalum
Anugaadhu anugaadhu
Aaviyin pattayam undu – naam
Alagaiyai vendru vittoam
3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்க பின் நடப்போம்
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம்
Kaadaanaalum maedaanaalum
Karththarukku pin nadappoam
Kalappaiyil kai vaiththittoam
Naam thirumbi paarkka maattoam
4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால்
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம்
Goaliyaaththai muriyadippoam
Yaesuvin naamaththinaal
Visuvaasa kaedayaththinaal
Pisaasai vendriduvoam
English
Vetri kodi pidiththiduvoam – naam
Veeranadai nadandhiduvoam
1. Vellampoala saaththaan vandhaalum
Aavithaamae kodi pidippaar
Anjaadhae en maganae
Nee anjaadhae en magalae
2. Aayiram thaan thunbam vandhaalum
Anugaadhu anugaadhu
Aaviyin pattayam undu – naam
Alagaiyai vendru vittoam
3. Kaadaanaalum maedaanaalum
Karththarukku pin nadappoam
Kalappaiyil kai vaiththittoam
Naam thirumbi paarkka maattoam
4. Goaliyaaththai muriyadippoam
Yaesuvin naamaththinaal
Visuvaasa kaedayaththinaal
Pisaasai vendriduvoam
[F]வெற்றிக்கொடி பிடித்திடுவோம் – [C]நாம்
{verrikkoti pitiththituvom nam}
[Bb]வீரந[C]டை [F]நடந்திடுவோம்
{viranatai natanthituvom}
[F]வெள்ளம் போல சாத்தான் வந்தாலும்
{vellam pola saththan vanthalum}
[Bb]ஆவி தாமே கொடி [F]பிடிப்பார்
{aavi thame koti pitippar}
[Bb]அஞ்சாதே என் மகனே – [C]நீ
{anysathe en makane ni}
[C]அஞ்சாதே என் [F]மகளே
{anysathe en makale}
[C]…வெற்றிக்கொ[F]டி
{…verrikkoti}
[F]ஆயிரம் தான் துன்பன் வந்தாலும்
{aayiram than thunpan vanthalum}
[F]அணுகா[Bb]து [F]அணுகாது
{anukathu anukathu}
[Bb]ஆவியின் பட்டயம் உண்டு – [C]நாம்
{aaviyin pattayam untu nam}
[C]அலகையை வென்று [F]விட்டோம்
{alakaiyai venru vittom}
[C]…வெற்றிக்கொ[F]டி
{…verrikkoti}
[F]காடானாலும் மேடானாலும்
{katanalum metanalum}
[F]கர்த்தருக்கு [Bb]பின் [F]நடப்போம்
{karththarukku pin natappom}
[Bb]கலப்பையில் கை [C]வைத்திட்டோம்
{kalappaiyil kai vaiththittom}
[C]நாம் திரும்பி பார்க்க [F]மாட்டோம்
{nam thirumpi parkka mattom}
[C]…வெற்றிக்கொ[F]டி
{…verrikkoti}
[F]கோலியாத்தை முறியடிப்போம்
{koliyaththai muriyatippom}
[F]இயேசுவி[Bb]ன் [F]நாமத்தினால்
{iyesuvin namaththinal}
[Bb]விசுவாச [C]கேடயத்தினால்
{visuvasa ketayaththinal}
[C]பிசாசை [F]வென்றிடுவோம்
{pisasai venrituvom}
[C]…வெற்றிக்கொ[F]டி
{…verrikkoti}
English Meaning
Let us hold the banner of victory—
Let us walk with a warrior’s stride.
1. Even if Satan comes like a flood,
The Spirit Himself will raise a banner;
Do not fear, my son,
Do not fear, my daughter.
2. Even if a thousand troubles come,
They will not come near, will not come near;
We have the sword of the Spirit—
We have already defeated the enemy.
3. Whether through wilderness or mountaintop,
We will follow the Lord;
We have set our hands to the plow—
We will not look back.
4. We will defeat Goliath
In the name of Jesus;
With the shield of faith,
We will overcome the devil.