Vaakkuraithavarae
Neer Unmaiullavarae
Neer Vaakumaaradhavar (2)
Kaalangal Maaralaam
Soolnilai Maaralaam
Manidhargal Maaralaam
Neero Endrum Maaradhavar (2)
Poi Sollavo
Manam Maaravo
Neer Manidhan Allavae (2)
Neer Naettrum Indrum Endrum Maradhavar
Neer Sonnadhai Seidhu Mudikka Vallavar (2)
வாக்குறைத்தவரே
நீர் உண்மையுள்ளவரே
நீர் வாக்கு மாறாதவர் (2)
காலங்கள் மாறலாம்
சூழ்நிலை மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
நீரோ என்றும் மாறாதவர் (2)
பொய் சொல்லவோ
மனம் மாறவோ
நீர் மனிதன் அல்லவே (2)
நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்
நீர் சொன்னதை செய்து முடிக்க வல்லவர் (2)