Vetri kodi pidithiduvom – Naam
Veeranadai nadandhiduvom (2)
1. Vellampola saathaan vandhaalum
Aavithaamae kodi pidipaar (2)
Anjaadhae en maganae
Nee anjaadhae en magalae (2)
2. Aayiram thaan thunbam vandhaalum
Anugaadhu anugaadhu (2)
Aaviyin pattayam undu – Naam
Alagaiyai vendru vittom (2)
3. Kaadanaalum maedanaalum
Kartharukku pin nadapom (2)
Kalapaiyil kai vaithittom
Naam thirumbi paarkka maattom (2)
4. Goliyaathai muriyadipom
Yaesuvin naamathinaal (2)
Visuvaasa kaedayathinaal
Pisaasai vendriduvom (2)
வெற்றிக் கொடி பிடித்திடுவோம் – நாம்
வீரநடை நடந்திடுவோம் (2)
1. வெள்ளம்போல சாத்தான் வந்தாலும்
ஆவிதாமே கொடி பிடிப்பார் (2)
அஞ்சாதே என் மகனே
நீ அஞ்சாதே என் மகளே (2)
2. ஆயிரம் தான் துன்பம் வந்தாலும்
அணுகாது அணுகாது (2)
ஆவியின் பட்டயம் உண்டு – நாம்
அலகையை வென்று விட்டோம் (2)
3. காடானாலும் மேடானாலும்
கர்த்தருக்க பின் நடப்போம் (2)
கலப்பையில் கை வைத்திட்டோம்
நாம் திரும்பி பார்க்க மாட்டோம் (2)
4. கோலியாத்தை முறியடிப்போம்
இயேசுவின் நாமத்தினால் (2)
விசுவாச கேடயத்தினால்
பிசாசை வென்றிடுவோம் (2)