தமிழ் வரிகள்
இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
தமிழ் + English
இயேசுவே நீர் நல்லவர் – 2
உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
Yesuvae Neer Nallavar -2
Udaikapatta Nerangalil Thunaiyaga Nindreer
Enakku nallavaraai Enakku Nallavaraai
Romba Nallavaraai Irupavarae
எப்படி நான் நன்றி உமக்கு சொல்லுவேன்
செய்த நன்மைகள் ஏராளமே
இரட்சிப்பின் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு பாதத்தை
ஓயாமல் முத்தம் செய்கிறேன்
Epadi Naan Nandri Umakku Solluven
Seitha Nanmaigal Yeralame
Ratchipin Pathirathai Eduthukondu Pathathai
Oyamal Mutham Seigiren
English
Yesuvae Neer Nallavar -2
Udaikapatta Nerangalil Thunaiyaga Nindreer
Enakku nallavaraai Enakku Nallavaraai
Romba Nallavaraai Irupavarae
Epadi Naan Nandri Umakku Solluven
Seitha Nanmaigal Yeralame
Ratchipin Pathirathai Eduthukondu Pathathai
Oyamal Mutham Seigiren
[G]இயேசுவே [C]நீர் [D]நல்லவர்(2)
{iyesuve nir nallavar2}
[C]உடைக்கப் பட்ட [G]நேரங்களில்
{utaikkap patta nerangkalil}
[C]துணையாக [D]நின்றீர் [Am]எனக்கு [D]நல்லவராய்
{thunaiyaka ninrir enakku nallavaray}
[Em]எனக்கு [C]நல்லவராய் [Am]ரொம்ப
{enakku nallavaray rompa}
[D]நல்லவராய் [C]இருப்பவரே
{nallavaray iruppavare}
[D]எப்படி நான் [C]நன்றி உமக்கு [G]சொல்வேன்
{eppati nan nanri umakku solven}
[D]செய்த [C]நன்மைகள் [G]ஏராளமே-2
{seytha nanmaikal eeralame-2}
[Em]இரட்சிப்பின் பாத்திரத்தை
{iratsippin paththiraththai}
[C]எடுத்துக் கொண்டு பாதத்தை
{etuththuk kontu pathaththai}
[Am]ஓயாமல் முத்தம் [D]செய்கிறேன்
{ooyamal muththam seykiren}
– இயேசுவே நீர்
{- iyesuve nir}
English Meaning
Jesus, You are good.
In broken moments, You stood as my support.
You have been good to me,
so very good to me,
You are exceedingly good to me.
How can I ever express my thanks to You?
The blessings You have done are countless.
Taking up the cup of salvation,
I continually kiss Your feet without stopping.