Jebam kaetteeraiyaa
Jeyam thandheeraiyaa (2)
Thallaada vidavillaiyae
Thaangiyae nadathineerae (2)
Pugalgindraen paattuppaadi
Puyal indru oaindhadhu
Pudhuraagam pirandhadhu (2)
Nandri appaa nallavarae
Indrum endrum vallavarae (2)
1. Kaneerai kandeeraiyaa
Karam piditheeraiyaa (2)
Vinnappam kaetteeraiyaa
Vidudhalai thandheeraiyaa (2)
2. Ebinaesar neerthanaiyaa
Idhuvarai udhavineerae (2)
Elroyee neerthaanaiyaa
Ennaiyum kandeeraiyaa (2)
3. Urudhiyaai patri kondaen
Ummaiyae nambi ullaen (2)
Poorana samaadhaanarae
Podhumae um samoogamae (2)
ஜெபம் கேட்டீரையா
ஜெயம் தந்தீரையா (2)
தள்ளாட விடவில்லையே
தாங்கியே நடத்தினீரே (2)
புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
புயல் இன்று ஓய்ந்தது
புதுராகம் பிறந்தது (2)
நன்றி அப்பா நல்லவரே
இன்றும் என்றும் வல்லவரே (2)
1. கண்ணீரைக் கண்டீரையா
கரம் பிடித்தீரையா (2)
விண்ணப்பம் கேட்டீரையா
விடுதலை தந்தீரையா (2)
2. எபிநேசர் நீர்தானையா
இதுவரை உதவினீரே (2)
எல்ரோயீ நீர்தானையா
என்னையும் கண்டீரையா (2)
3. உறுதியாய் பற்றிக் கொண்டேன்
உம்மையே நம்பி உள்ளேன் (2)
பூரண சமாதானரே
போதுமே உம் சமூகமே (2)