யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார்

Yutha Raja Singam

யூத ராஜ சிங்கம் உயிர்த்தெழுந்தார் – Yutha Raja Singam

Key: D Tempo: 72 BPM Beat: 2/4
🎬Watch 💬WhatsApp ✉️Email

தமிழ் வரிகள்

1. யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்
உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்

2. வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே

3. வானத்தின் சேனைகள் துதித்திடவே
துத்திடவே பரனைத் துதித்திடவே

4. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன

5. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே

6. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்

7. பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார்
ஒரே தரம் மரித்தார் ஒரே தரம் மரித்தார்

தமிழ் + English

1.யூதராஜ சிங்கம் உயித்தெழுந்தார்
உயித்தெழுந்தார் நரகை ஜெயித்தெழுந்தார்
Yootharaaja singam uyiththelunthaar
Uyiththelunthaar naragai jeyiththelunthaar

2.வேதாளக் கணங்கள் ஓடிடவே
ஓடிடவே உருகி வாடிடவே
Vaethaala ganangal odidavae
Odidavae urugi vaadidavae

3.வானத்தின் சேனைகள் துதித்திடவே
துத்திடவே பரனைத் துதித்திடவே
Vaanaththin senaigal thuthiththidavae
Thuththidavae paranai thuthiththidavae

4.மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
தெறிபட்டன நொடியில் முறிபட்டன
Maranaththin sangiligal theripattana
Theripattana nodiyil muripattana

5. எழுந்தார் என்ற தொனி எங்கும் கேட்குதே
எங்கும் கேட்குதே பயத்தை என்றும் நீக்குதே
Elunthaar enta thoni engum kaetkuthae
Engum kaetkuthae bayaththai entum neekkuthae

6.மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
அகமகிழ்ந்தார் பரனை அவர் புகழ்ந்தார்
Maathar thootharai kanndagamagilnthaar
Agamagilnthaar paranai avar pugalnthaar

7.பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார்
ஒரே தரம் மரித்தார் ஒரே தரம் மரித்தார்
Paavaththirkentu orae tharam mariththaar
Orae tharam mariththaar orae tharam mariththaar

English

1. Yootharaaja singam uyiththelunthaar
Uyiththelunthaar naragai jeyiththelunthaar

2. vaethaala ganangal odidavae
Odidavae urugi vaadidavae

3. Vaanaththin senaigal thuthiththidavae
Thuththidavae paranai thuthiththidavae

4. Maranaththin sangiligal theripattana
Theripattana nodiyil muripattana

5. Elunthaar enta thoni engum kaetkuthae
Engum kaetkuthae payaththai entum neekkuthae

6. Maathar thootharai kanndagamagilnthaar
Agaamagilnthaar paranai avar pugalnthaar

7. Paavaththirkentu orae tharam mariththaar
Orae tharam mariththaar orae tharam mariththaar

English Meaning

1. The Lion of Judah has risen,
He has risen and conquered hell.

2. The demonic forces fled,
They fled and melted away in defeat.

3. The armies of heaven praised Him,
They praised and glorified the Lord.

4. The chains of death were shattered,
Broken instantly and completely.

5. The sound “He is risen” is heard everywhere,
It removes fear forever.

6. The women rejoiced when they saw the angel,
They rejoiced and praised the Lord.

7. For sin, He died once and for all,
He died once and for all.

Song Video

Video can’t be played here. Watch on YouTube
Need help?