Aathaaram neer thaan aiyaa, enthuraiyae,
Aathaaram neer thaan aiyaa
Soothaam ulagil naan theethaal mayangaiyil
1. Maatha pithavenai theethaay mathikaiyil
Mattorkku patethaiyaa, eliyan mael,
Mattorkku patethaiyaa, eliyanukku
2. Naam naam thunaiyena nayanthurai sonavar
Nattattil vittaraiyaa; thaniyanai
Nattattil vittaraiyaa; thaniyanukku
3. Kattor perumaiyae mattor arumaiyae,
Vatta krubai nathiyae, enpathiyae,
Vatta krubai nathiyae; enpathiyae
4. Sothanai yadarnthu vaethanai thodarnthu
Thukkam miguvaelaiyil, en sugirthamae,
Thukam miguvaelaiyil un thasanukku
ஆதாரம் நீர் தான் ஐயா, என்துரையே,
ஆதாரம் நீர் தான் ஐயா
சூதாம் உலகில் நான் தீதால் மயங்கையில்
1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
மற்றோர்க்கு பற்றேதையா, எளியன் மேல்,
மற்றோர்க்கு பற்றேதையா, எளியனுக்கு
2. நாம் நாம் துணையென நயந்துரை சொன்னவர்
நட்டாற்றில் விட்டாரையா; தனியனை
நட்டாற்றில் விட்டாரையா; தனியனுக்கு
3. கற்றோர் பெருமையே மற்றோர் அருமையே,
வற்றா கிருபை நதியே, என்பதியே,
வற்றா கிருபை நதியே; என்பதியே
4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
துக்கம் மிகுவேளையில், என் சுகிர்தமே,
துக்கம் மிகுவேளையில், உன் தாசனுக்கு