Indha naal nalla naal Yesuve thandha naal
Manam magizhndhida Dhevan thandha
Nannal innaaley – 2
1. Anbu Florance endrum vaazhgave vaazhgave
Sugam jeevan aayul petru sirakkave sirakkave – 2
Jebikkirom thudhikkirom Vaazhthugirom – 2
2. Dhevan thandha nalla eevukkaaga eevukkaaga
Aasirvaadhamaana naalukkaaga naalukkaaga – 2
Jebikkirom thudhikkirom Vaazhthugirom – 2
3. Sugamaana viduthalai petrida petrida
Irayaaasi endrum nilaithida nilaithida – 2
Jebikkirom thudhikkirom Vaazhthugirom – 2
இந்த நாள் நல்ல நாள் ஏசுவே தந்த நாள்
மனம் மகிழ்ந்திட தேவன் தந்த
நன்னாள் இன் நாளே - 2
1. அன்பு Florance என்றும் வாழ்கவே வாழ்கவே
சுகம் ஜீவன் ஆயுள் பெற்று சிறக்கவே சிறக்கவே -2
ஜெபிக்கிறோம் துதிக்கிறோம் வாழ்த்துகிறோம் - 2
2. தேவன் தந்த நல்ல ஈவுக்காக ஈவுக்காக
ஆசிர்வாதமான நாளுக்காக நாளுக்காக - 2
ஜெபிக்கிறோம் துதிக்கிறோம் வாழ்த்துகிறோம் - 2
3. சுகமான விடுதலை பெற்றிட பெற்றிட
இறையாசி என்றும் நிலைத்திட நிலைத்திட - 2
ஜெபிக்கிறோம் துதிக்கிறோம் வாழ்த்துகிறோம் - 2