Unga naamam uyaranum
Indru menmai adaiyanum
Paaduvaen Paaduvom Halleluya (2)
Haleluyah (4)
Yahweh Halel
Haleluyah (2)
1. Perunkaatrum adangi pogum
Ekkadalum vali thirakkum
Unga naamam uyarthum bodhu
Kanmalaiyum karaindhu pogum
Yesuvae um namamae
Uyaranum allaluya
Yesuvae um namamae
Peruganum allaluya (2)
2. Singathin gebiyilum
Theechulai naduvilum
Unga naamam uyarthum bodhu
Saedhangal anugidaadhu - Yesuvae
3. Siraichaalai adaipathillai
Sangiligal nirandharam illai
Unga naamam uyarthum bodhu
Asthibaaram nilaipathillai - Yesuvae
உங்க நாமம் உயரணும்
இன்று மேன்மை அடையணும்
பாடுவேன் பாடுவோம் அல்லேலூயா (2)
அல்லேலூயா (4)
யாவே அலேல்
அல்லேலூயா (2)
1. பெருங்காற்றும் அடங்கிப்போகும்
எக்கடலும் வழிதிறக்கும்
உங்க நாமம் உயர்த்தும்போது
கன்மலையும் கரைந்து போகும்
இயேசுவே உம் நாமமே
உயரணும் அல்லேலூயா
இயேசுவே உம் நாமமே
பெருகணும் அல்லேலூயா (2)
2. சிங்கத்தின் கெபியிலும்
தீச்சூலை நடுவிலும்
உங்க நாமம் உயர்த்தும்போது
சேதங்கள் அணுகிடாது - இயேசுவே
3. சிறைச்சாலை அடைப்பதில்லை
சங்கிலிகள் நிரந்தரமில்லை
உங்க நாமம் உயர்த்தும்போது
அஸ்திபாரம் நிலைப்பதில்லை - இயேசுவே