WCF London Logo

World Christian Fellowship

ஒன்றுமில்லாமையில்

Ondrumillaamayil

Susan Shaiju
சூசன் ஷைஜு

1. Ondrumillaamayil
Irunthemmai Uyarthina
Um Anbai Ninaikkayilae
Ullam Nandriyaal Nirainthiduthae

Neer Engalai Nesikka
Naangal Emmathiram
Engalai Ninaivukoora
Naangal Paathirar Allavae

2. Viyaagula Velaigalil
Neer Engal Aaruthalae
Baarangal Niraintha Neram
Neer Engalai Thaangugireer

3. Thalaimurai Thalaimuraiyaai
Ninaivukoorbavarae
Thaangiye Nadathidum
Um Thayavai Marappeno

4. Valikaattum Deivame
Irulaana Nerangalil
Thadumaarum Nerangalil
Thaangidum Thayabararae

1. ஒன்றுமில்லாமையில்
இருந்தெம்மை உயர்த்தின
உம் அன்பை நினைக்கையிலே
உள்ளம் நன்றியால் நிறைந்திடுதே

நீர் எங்களை நேசிக்க
நாங்கள் எம்மாத்திரம்
எங்களை நீர் நினைவுகூர
நாங்கள் பாத்திரர் அல்லவே

2. வியாகுல வேளைகளில்
நீர் எங்கள் ஆறுதலே
பாரங்கள் நிறைந்த நேரம்
நீர் எங்களை தாங்குகிறீர்

3. தலைமுறை தலைமுறையாய்
நினைவு கூர்பவரே
தாங்கியே நடத்திடும்
உம் தயவை மறப்பேனோ

4. வழிகாட்டும் தெய்வமே
இருளான நேரங்களில்
தடுமாறும் நேரங்களில்
தாங்கிடும் தயாபரரே

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram