Avar Vaakku Pannuvaar
Visit Pannuvaar
Sonnabadi Seidhu Mudippaar
Sonnathai Seivaar
Seivathai Solvaar
Seiyaatha Ondraiyumae
Sollavae Maattaar
1. Poruthum Paathachu
Vayasum Aagi Pochu
Karpam Seththu Pochu
Kanneerum Perugi Pochu
Sonnavar Seiyaamal Povaaro
Sonnathai Maranthu Povaaro
2. Jebichum Paathachu
Naatkalum Odipochu
Nerukkam Koodipochu
Kanneerum Perugi Pochu
Jebathai Ketkaamal Povaaro
Bathilai Anuppaamal Irupaaro
அவர் வாக்கு பண்ணுவார்
visit பண்ணுவார்
சொன்னபடி செய்து முடிப்பார்
சொன்னதை செய்வார்
செய்வதை சொல்வார்
செய்யாத ஒன்றையுமே
சொல்லவே மாட்டார்
1. பொறுத்தும் பாத்தாச்சு
வயசும் ஆகிப் போச்சு
கர்ப்பம் செத்துப் போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு
சொன்னவர் செய்யாமல் போவாரோ
சொன்னதை மறந்துப் போவாரோ
2. ஜெபித்தும் பாத்தாச்சு
நாட்களும் ஓடிப்போச்சு
நெருக்கம் கூடிப்போச்சு
கண்ணீரும் பெருகிப் போச்சு
ஜெபத்தை கேட்காமல் போவாரோ
பதிலை அனுப்பாமல் இருப்பாரோ