WCF London Logo

World Christian Fellowship

இல்லாதவைகளை இருப்பவை போல

Illathavaigalai Iruppavai Pola

Alwin Thomas
ஆல்வின் தாமஸ்

Illathavaigalai Iruppavai Pola
Alaikkum Deivamae
Mudiyaathavaigalai Thuvangiya Karangalal
Niraivetrum Theivamae

En Viruppangal Niraivetruvaar
En Thevaigal Avarae tharuvaar
Amen Halleluah (4)

1. Kaalangal Thaamatham Aanal Enna
Kanavugal Karainthu Ponaal enna (2)
Marithorai Uyirpikkum Theivamanto
Arputham kaana seiveer (2)

En Viruppangal Niraivetruveer
En Thevaigal Avarae tharuveer
Amen Halleluah (4)

2. Viyathiyin Vedhanai Peruginaalum
Maruthuvar Arikkaiyaal Kalanginaalum (2)
Patharaathe Visuvasi Enturaitheer
Sugavalvai thulirkka seiveer (2)

3. Verumaiyin Valakaiyal Kasanthaalum
Avamaanathal Vetki Nindralum (2)
Thiralana Meengalai thanthiduveer
Padagugal Niramba Seiveer (2)

இல்லாதவைகளை இருப்பவை போல
அழைக்கும் தெய்வமே
முடியாதவைகளை துவங்கிய கரங்களால்
நிறைவேற்றும் தெய்வமே

என் விருப்பங்கள் நிறைவேற்றுவார்
என் தேவைகள் அவரே தருவார்
ஆமேன் அல்லேலூயா (4)

1. காலங்கள் தாமதம் ஆனால் என்ன
கனவுகள் கரைந்து போனால் என்ன (2)
மரித்தோரை உயிர்ப்பிக்கும் தெய்வமன்றோ
அற்புதம் காண செய்வீர் (2)

என் விருப்பங்கள் நிறைவேற்றுவீர்
என் தேவைகள் யாவும் தருவீர்
ஆமேன் ஹல்லேலூயா (4)

2. வியாதியின் வேதனை பெருகினாலும்
மருத்துவர் அறிக்கையால் கலங்கினாலும் (2)
பதறாதே விசுவாசி என்று உரைத்தீர்
சுகவாழ்வை துளிர்க்கச் செய்வீர் (2)

3. வெறுமையின் வாழ்க்கையால் கசந்தாலும்
அவமானத்தால் வெட்கி நின்றாலும் (2)
திரளான மீன்களைத் தந்திடுவீர்
படகுகள் நிரம்பச் செய்வீர் (2)

Video Suggestions

SONGS

About Us

About Us

Registered Office

60, High Worple, Rayners Lane, Harrow, Middlesex, HA29SZ
abrahamuk@gmail.com
Subscribe for Daily Devotion
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram