Naan bayapadum naatkalil
ummai nambiduven
En achathin naerathil
Ummai sarndhukolven
En alaichalgalai arindhavarae
En kanneeraiyum kaanbavaraeEn kanneer anaithaiyum
Thuruthiyil vaithavarae
En kanneerai yellam
Kanakkil vaithavarae
1. Ennai azhikka naalthorum ninaitha
Edhiriyin kaiyil vizhaamal kaatheer
Sathrukkal munbu pandhiyai vaithu
Ennaiyinalae abishegam seidhee
2. Enakkaga yaavaiyum seidhu muditha
Thagappan irukka kurai ondrum illai
Naan nambum manidhar nirandharam illai
Neer ennodirukka bayam ondrum illai
நான் பயப்படும் நாட்களில்
உம்மை நம்பிடுவேன்
என் அச்சத்தின் நேரத்தில்
உம்மை சார்ந்து கொள்வேன்
என் அலைச்சல்களை அறிந்தவரே
என் கண்ணீரையும் காண்பவரேஎன் கண்ணீர் அனைத்தையும்
துருத்தியில் வைத்தவரே
என் கண்ணீரை எல்லாம்
கணக்கில் வைத்தவரே
1. என்னை அழிக்க நாள்தோறும் நினைத்த
எதிரியின் கையில் விழாமல் காத்தீர்
சத்ருக்கள் முன்பு பந்தியை வைத்து
எண்ணையினாலே அபிஷேகம் செய்தீர்
2. எனக்காக யாவையும் செய்து முடித்த
தகப்பன் இருக்க குறை ஒன்றும் இல்லை
நான் நம்பும் மனிதர் நிரந்தரம் இல்லை
நீர் என்னோடிருக்க பயம் ஒன்றும் இல்லை