Un veettirku naan vandhiduven
Unnai aaseervadhithiduven
Unnodu naan thangiyiruppen
Unnai vazhi nadathiduven
Unakkaagathaane naan
Siluvaikku arpanithen
Unnodirukkathaane naan
Uyirodu ezhundhittenKalangaadhe en magane
Nee kalangaadhe en magale
1. Paavam saabam neekiduven
Paraloga inbam thandhiduven
Noi nodigal naan maatriduven
Noiyattra vaazhvai thandhiduven
2. Kadanthollai kashtangal pokkiduven
Kaariyam vaaythida seidhiduven
Kuraivillaa vaazhvai thandhiduven
Varugaiyil magizhvudan serthiduven
உன் வீட்டிற்கு நான் வந்திடுவேன்
உன்னை ஆசீர்வதித்திடுவேன்
உன்னோடு நான் தங்கியிருப்பேன்
உன்னை வழி நடத்திடுவேன்
உனக்காகத்தானே நான்
சிலுவைக்கு அர்ப்பணித்தேன்
உன்னோடிருக்கத்தானே நான்
உயிரோடு எழுந்திட்டேன்கலங்காதே என் மகனே
நீ கலங்காதே என் மகளே
1. பாவம் சாபம் நீக்கிடுவேன்
பரலோக இன்பம் தந்திடுவேன்
நோய் நொடிகள் நான் மாற்றிடுவேன்
நோயற்ற வாழ்வை தந்திடுவேன்
2. கடன்தொல்லை கஷ்டங்கள் போக்கிடுவேன்
காரியம் வாய்த்திட செய்திடுவேன்
குறைவில்லா வாழ்வு தந்திடுவேன்
வருகையில் மகிழ்வுடன் சேர்த்திடுவேன்