Enthan Kanmalaiyae Umakkae Sthothiram
Enthan Ratchagarae Umakkae Sthothiram
Unthan Kirubaiyaal Vaazhgiraen
Ummakae Sthothiram – 2
1. Maangal Neerodayai Vaanjippadhu Pol
En Aathma Vaanjikkudhae
Endhan Adaikkalam Endhan Kottaiyum
Endhan Jeevanum Neerae - 2
2. Kanmalai Vedippil Ennai
Maraithu Karuthai Kaapavarae
Kanukkul irukkum Kanmanipola
Karisanai Ullavarae - 2
3. Maranamae Un Koor Engae Saavae
Un Jeyam Engae
Kiristhu En jeevan Saavu En Aadhaayam
Yedharkkum Bayamillayae -2
எந்தன் கன்மலையே உமக்கே ஸ்தோத்திரம்
எந்தன் இரட்சகரே உமக்கே ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால் வாழ்கிறேன்
உமக்கே ஸ்தோத்திரம் – 2
1. மான்கள் நீரோடையை வாஞ்சிப்பதுபோல்
எந்தன் ஆத்துமா வாஞ்சிக்குதே
எந்தன் அடைக்கலம் எந்தன் கோட்டையும்
எந்தன் ஜீவனும் நீரே - 2
2. கன்மலை வெடிப்பில் என்னை
மறைத்து என்றும் காப்பவரே
கண்ணுக்குள் இருக்கும் கண்மணிபோல்
கரிசனை உடையவரே - 2
3. மரணமே உன் கூர் எங்கே சாவே
உன் ஜெயமேங்கே
கிறிஸ்து ஜீவன் சாவு என் ஆதாயம்
என்றைக்கும் பயமில்லையே - 2