Yesuvaiyae thuthi sei nee manamae
Yesuvaiyae thuthi sei – kiristhaesuvaiyae - 2
1. Maasanugaatha paraapara vasthu - 2
naesakumaaran meyyaana kiristhu - 2
2. Antharavaan tharaiyuntharu thanthan - 2
sunthara miguntha savunthara nanthan - 2
3. Ennina kaariyam yaavum mugikka - 2
mannilum vinnilum vaalnthu sugikka - 2
இயேசுவையே துதிசெய், நீ மனமே
இயேசுவையே துதிசெய் – கிறிஸ்தேசுவையே - 2
1. மாசணுகாத பராபர வஸ்து - 2
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து – 2
2. அந்தரவான் தரையுந் தரு தந்தன் - 2
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் – 2
3. எண்ணின காரியம் யாவு முகிக்க - 2
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க – 2