தமிழ் வரிகள்
அடைக்கலமே உமதடிமை நானே
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
1. அளவற்ற அன்பினால் அணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ
2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியம் இதே – ஆ
3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ
4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ
5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ
தமிழ் + English
அடைக்கலமே உமதடிமை நானே
adaikkalamae umathadimai naanae
ஆர்ப்பரிப்பேனே அகமகிழ்ந்தே
கர்த்தர் நீர் செய்த நன்மைகளையே
நித்தம் நித்தம் நான் நினைப்பேனே
aarpparippaenae agamagilnthae
karthar neer seytha nanmaigalaiyae
niththam naan ninaippaen
1. அளவற்ற அன்பினால் அரவணைப்பவரே
எண்ணற்ற நன்மையால் நிறைப்பவரே
மாசில்லாத நேசரே மகிமை பிரதாபா
மாசற்ற உம் பாதம் பற்றிடுவேனே -ஆ அடை
alavatta anpinaal aravannaippavarae
ennnatta nanmaiyaal niraippavarae
maasillaatha naesarae makimai pirathaapaa
maasatta um paatham pattiduvaenae -aa adai
2. கர்த்தரே உம் கிரியைகள் பெரியவைகளே
சுத்தரே உம் செயல்கள் மகத்துவமானதே
நித்தியரே உம் நியாயங்கள் என்றும் நிற்குமே
பக்தரின் பேரின்ப பாக்கியம் நீரே – ஆ அடை
karththarae um kiriyaikal periyavaikalae
suththarae um seyalkal makaththuvamaanathae
niththiyarae um niyaayangal entum nirkumae
paktharin paerinpa paakkiyam neerae – aa adai
3. என்னை என்றும் போதித்து நடத்துபவரே
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுபவரே
நடக்கும் வழிதனை காட்டுபவரே
நம்பி வந்தோனை கிருபை சூழ்ந்துகொள்ளுதே -ஆ அடை
ennai entum pothiththu nadaththupavarae
kannnnai vaiththu aalosanai sollupavarae
nadakkum valithanai kaattupavarae
nampi vanthonai kirupai soolnthukolluthae -aa Adai
4. கரம் பற்றி நடத்தும் கர்த்தர் நீரல்லோ
கூப்பிட்ட என்னை குணமாக்கினீரல்லோ
குழியில் விழாதபடி காத்துக்கொண்டீரே
அழுகையை களிப்பாக மாற்றிவிட்டீரே – ஆ அடை
karam pattri nadaththum karththar neerallo
kooppitta ennai kunamaakkineerallo
kuliyil vilaathapati kaaththukkonnteerae
alukaiyai kalippaaka maattivittirae – aa adai
5. பாவங்களை பாராதென்னைப் பற்றிக்கொண்டீரே
சாபங்களை நீக்கி சுத்த உள்ளந்தந்தீரே
இரட்சண்யத்தின் சந்தோஷத்தை திரும்ப தந்தீரே
உற்சாக ஆவி என்னை தாங்கச் செய்தீரே – ஆ அடை
paavangalai paaraathennaip pattikkonnteerae
saapangalai neekki suththa ullanthantheerae
iratchannyaththin snthoshaththai thirumpa thantheerae
ursaaka aavi ennai thaangach seytheerae – aa atai
English
Aa Adaikalame Umathadimai Naanae
ataikkalamae umathatimai naanae
aarpparippaenae akamakilnthae
karththar neer seytha nanmaikalaiyae
niththam naan ninaippaen
1. alavatta anpinaal aravannaippavarae
ennnatta nanmaiyaal niraippavarae
maasillaatha naesarae makimai pirathaapaa
maasatta um paatham pattiduvaenae -aa atai
2. karththarae um kiriyaikal periyavaikalae
suththarae um seyalkal makaththuvamaanathae
niththiyarae um niyaayangal entum nirkumae
paktharin paerinpa paakkiyam neerae – aa atai
3. ennai entum pothiththu nadaththupavarae
kannnnai vaiththu aalosanai sollupavarae
nadakkum valithanai kaattupavarae
nampi vanthonai kirupai soolnthukolluthae -aa atai
4. karam patti nadaththum karththar neerallo
kooppitta ennai kunamaakkineerallo
kuliyil vilaathapati kaaththukkonnteerae
alukaiyai kalippaaka maattivittirae – aa atai
5. paavangalai paaraathennaip pattikkonnteerae
saapangalai neekki suththa ullanthantheerae
iratchannyaththin santhoshaththai thirumpa thantheerae
ursaaka aavi ennai thaangach seytheerae – aa atai
[D]அடைக்கலமே [F#m]உமதடி[G]மை [Em]நானே
{ataikkalame umathatimai nane}
[A7]ஆர்ப்பரிபே[F#7]னே [Bm]அகமகிழ்ந்[D]தே
{aarpparipene akamakizhnthe}
[D]கர்த்தர் நீர் [D7]செய்த [G]நன்மைகலையே
{karththar nir seytha nanmaikalaiye}
[A]நித்தம் [Em]நித்தம் [A]நான் [D]நினைப்பேனே
{niththam niththam nan ninaippene}
[D]அளவற்ற [A]அன்பினா[G]ல் [D]அனணப்பவரே
{alavarra anpinal ananappavare}
[A]எண்ணற்ற [G]நன்மையா[A7]ல் [D]நிறைப்பவரே
{ennarra nanmaiyal niraippavare}
[Em]மாசில்லாத [G]நேசரே [A]மகிமை [Em]பிரதாபா
{masillatha nesare makimai pirathapa}
[D]பாசத்தால் [Em]உம்பாத[A]ம் [D]பற்றிடுவேனே
{pasaththal umpatham parrituvene}
[D]..[Em].அடை[A]க்கல[D]மே
{…ataikkalame}
[D]கர்திதரே [A]உம் [G]செய்கைகள் [D]பெரியவைகளே
{karthithare um seykaikal periyavaikale}
[A]சுத்தரே [G]உம் [A7]செயல்கள் [D]மகத்துவமானதே
{suththare um seyalkal makaththuvamanathe}
[Em]நித்தியரே [G]உம் நியாங்கள் [A]என்றும் [Em]நிற்குமே
{niththiyare um niyangkal enrum nirkume}
[D]பக்தரின் [Em]பேரின்ப [A]பாக்கியம் [D]நீரே
{paktharin perinpa pakkiyam nire}
[D]..[Em].அடை[A]க்கல[D]மே
{…ataikkalame}
[D]என்னை [A]என்றும் [G]போதித்து [D]நடத்துபவரே
{ennai enrum pothiththu nataththupavare}
[A]கண்னை [G]வைத்து [A7]ஆலோசனை [D]சொல்லுபவரே
{kannai vaiththu aalosanai sollupavare}
[Em]நடக்கும் [G]வழிதனை[A]க் [Em]காட்டுபவரே
{natakkum vazhithanaik kattupavare}
[D]நம்பி [Em]வந்தோரை கிருபை [A]சூழ்ந்து [D]கொள்ளுதே
{nampi vanthorai kirupai suzhnthu kolluthe}
[D]..[Em].அடை[A]க்கல[D]மே
{…ataikkalame}
4
{4}
[D]கரம் [A]பற்றி நடத்தும் [G]கர்த்தர் [D]நீரல்லோ
{karam parri nataththum karththar nirallo}
[A]கூப்பிட்ட [G]என்னை[A7]க் [D]குணமக்கினீரல்லோ
{kuppitta ennaik kunamakkinirallo}
[Em]குழியில் [G]விழாத படி [A]காத்துக் [Em]கொண்டீரே
{kuzhiyil vizhatha pati kaththuk kontire}
[D]அமுகையை [Em]களிப்பாக [A]மாற்றி [D]விட்டிரே
{amukaiyai kalippaka marri vittire}
[D]..[Em].அடை[A]க்கல[D]மே
{…ataikkalame}
[D]பாவங்கனை [A]பாராதென்[G]னை [D]பற்றிக்கொண்டிரே
{pavangkanai parathennai parrikkontire}
[A]சாபங்கனை [G]நீக்கி சுத்த [A7]உள்ளம் [D]தந்தீரே
{sapangkanai nikki suththa ullam thanthire}
[Em]இரட்சண்யத்தின் [G]சந்தோஷத்தை [A]திரும்பத் [Em]தந்தீரே
{iratsanyaththin santhoshaththai thirumpath thanthire}
[D]உற்சாக [Em]ஆவி என்னைத் [A]தாங்கச் [D]செய்தீரே
{ursaka aavi ennaith thangkas seythire}
[D]..[Em].அடை[A]க்கல[D]மே
{…ataikkalame}
English Meaning
Aa Adaikalame Umathadimai Naanae
My refuge is your servant
Aarparipene Akajoy
Lord, the good things you have done
I will always think
1. You who embrace with limitless love
Filler with innumerable goodness
Glory be to Prataba, the spotless friend
I will touch your immaculate feet
2. Lord, great are your works
Sutra, your deeds are great
Your judgments endure forever
You are the blissful blessing of the devotee – Ah Adha
3. You who guide me forever
He who keeps his eye and advises
He who shows the way to walk
Grace surrounds those who believe
4. The Lord who conducts about the hand is water
Healed me when I called
Be careful not to fall into the pit
You have turned crying into joy – Ah Adha
5. You hold on to sins
Get rid of the curses and become pure
Bring back the joy of salvation
The Spirit of Exhilaration hast borne me – Ah Adha