Yesu endra thirunaamathirku
Eppodhumae miga sthothiram (2)
Vaanilum poovilum melana naamam
Vallamaiyulla naamamathu (2)
Thooyar solli thudhithidum naamamadhu (2)- Yesu
Vedhaalam paadhaalam yaavaiyum jeyitha
Veeramulla thiru naamamahu (2)
Naamum vendriduvom indha naamathilae (2) - Yesu
Paavathilae maalum paaviyai meetka
Paarinil vandha mei naamamadhu (2)
Paralokathil serkkum naamamadhu (2) - Yesu
Sanjalam varuththam sodhanai naerathil
Thaangi nadathidum naamamadhu (2)
Thadaimutrm agaithdum naamamadhu (2)- Yesu
இயேசு என்ற திருநாமத்திற்கு
எப்போதுமே மிகத் தோத்திரம் (2)
வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமமது (2)
தூயர் சொல்லித்
துதித்திடும் நாமமது (2)– இயேசு
வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திரு நாமமது (2)
நாமும் வென்றிடுவோம்
இந்த நாமத்திலே (2)– இயேசு
பாவத்திலே மாலும் பாவியை மீட்கப்
பாரினில் வந்த மெய் நாமமது (2)
பரலோகத்தில்
சேர்க்கும் நாமமது (2)– இயேசு
சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடைமுற்று
மகற்றிடும் நாமமது – இயேசு