தமிழ் வரிகள்
ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – ஆராதனை
2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவும் முடங்கிடவே
மகிழ்வுடன் துதித்திடுவேன் – ஆராதனை
3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – ஆராதனை
தமிழ் + English
ஆராதனை நாயகர் நீரே
ஆராதனை வேந்தனும் நீரே
ஆயுள் முடியும் வரை
உம்மை தொழுதிடுவேன்
Aaraadhanai naayagan neerae
Aaraadhanai vaendhanum neerae (2)
Aayul mudiyum varai
Ummai thozhudhiduvaen (2)
1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்
ஆண்டவர் இயேசு நீரே
விடிவெள்ளியே எந்தன் பிரியம் நீரே
என்றென்றும் தொழுதிடுவேன் – ஆராதனை
Aayiram paergalil sirandhoar
Aandavar Yaesu neerae (2)
Vidivellliyae endhan piriyam neerae
Endrendrum thozhudhiduvaen (2)
2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்
மகிமையின் தேவன் நீரே
முழங்கால் யாவும் முடங்கிடவே
மகிழ்வுடன் துதித்திடுவேன் – ஆராதனை
Maandhargal poatridum dheivam
Magimaiyin dhaevan neerae (2)
Muzhangaal yaavumae mudangidumae
Magizhvudan thudhithidavae (2)
3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள
திரும்பவும் வருவேன் என்றீர்
ஆயத்தமாய் நான் சேர்ந்திடவே
அனுதினம் வணங்கிடுவேன் – ஆராதனை
Mudivillaa raajiyam arula
Thirumbavum varuvaen endreer (2)
Aayathamaai naangal serndhidavae
Anudhinam vanangiduvaen (2)
English
Aaraadhanai naayagan neerae
Aaraadhanai vaendhanum neerae (2)
Aayul mudiyum varai
Ummai thozhudhiduvaen (2)
1. Aayiram paergalil sirandhoar
Aandavar Yaesu neerae (2)
Vidivellliyae engal piriyam neerae
Endrendrum thozhudhiduvaen (2)
2. Maandhargal poatridum dheivam
Magimaiyin dhaevan neerae (2)
Muzhangaal yaavumae mudangidumae
Magizhvudan thudhithidavae (2)
3. Mudivillaa raajiyam arula
Thirumbavum varuvaen endreer (2)
Aayathamaai naangal saerndhiduvae
Anudhinam vanangiduvaen (2)
[Dm]ஆராதனை [F]நாயகர் [C]நீரே
{aarathanai nayakar nire}
[Am]ஆராதனை [C]வேந்தனும் [Dm]நீரே
{aarathanai venthanum nire}
[F]ஆயுள் [Bb]முடியும் [C]வரை
{aayul mutiyum varai}
[Am]உம்[Bb]மை [A]தொழுதிடுவேன்
{ummai azhuthituven}
[Dm]ஆயிரம் [C]பேர்களில் [Dm]சிறந்தோர்
{aayiram perkalil siranar}
[Bb]ஆண்டவர் [C]இயே[F]சு [A7]நீரே
{aantavar iyesu nire}
[Gm]விடிவெள்ளியே [Bb]எந்தன் [Gm]பிரியம் [A]நீரே
{vitivelliye enthan piriyam nire}
[C]என்றென்று[Gm]ம் [A]தொழுதிடுவேன்
{enrenrum azhuthituven}
[Gm]விடிவெள்ளியே [Bb]எந்தன் [Gm]பிரியம் [A]நீரே
{vitivelliye enthan piriyam nire}
[Am]என்றென்று[C]ம் [Dm]தொழுதிடுவேன்
{enrenrum azhuthituven}
[Am]..[C].ஆராத[Dm]னை
{…aarathanai}
[Dm]மாந்தர்கள் [C]போற்றிடும் [Dm]தெய்வம்
{mantharkal arritum theyvam}
[Bb]மகிமையின் [C]தேவ[F]ன் [A7]நீரே
{makimaiyin thevan nire}
[Gm]முழங்கால் [Bb]யாவு[Gm]ம் [A]முடங்கிடவே
{muzhangkal yavum mutangkitave}
[C]மகிழ்வுட[Gm]ன் [A]துதித்திடுவேன்
{makizhvutan thuthiththituven}
[Gm]முழங்கால் [Bb]யாவு[Gm]ம் [A]முடங்கிடவே
{muzhangkal yavum mutangkitave}
[Am]மகிழ்வுட[C]ன் [Dm]துதித்திடுவேன்
{makizhvutan thuthiththituven}
[Am]..[C].ஆராத[Dm]னை
{…aarathanai}
[Dm]முடிவில்லா [C]ராஜ்ஜியம் [Dm]அருள
{mutivilla rajjiyam arula}
[Bb]திரும்பவும் [C]வருவே[F]ன் [A7]என்றீர்
{thirumpavum varuven enrir}
[Gm]ஆயத்தமாய் [Bb]நா[Gm]ன் [A]சேர்ந்திடவே
{aayaththamay nan sernthitave}
[C]அனுதின[Gm]ம் [A]வணங்கிடுவேன்
{anuthinam vanangkituven}
[Gm]ஆயத்தமாய் [Bb]நா[Gm]ன் [A]சேர்ந்திடவே
{aayaththamay nan sernthitave}
[Am]அனுதின[C]ம் [Dm]வணங்கிடுவேன்
{anuthinam vanangkituven}
[Am]..[C].ஆராத[Dm]னை
{…aarathanai}
English Meaning
You are the Lord of worship;
You are the King of worship.
Until the end of my life,
I will worship You.
Among ten thousand, You are the fairest;
Lord Jesus, You alone are supreme.
O Bright Morning Star, my Beloved,
I will worship You forever.
(You are the Lord of worship…)
You are the God whom all people praise,
The God of glory and majesty.
As every knee bows before You,
I will joyfully offer You praise.
(You are the Lord of worship…)
You promised to return again
To grant an everlasting kingdom.
That I may be ready to join You,
I will worship You day by day.
(You are the Lord of worship…)