தமிழ் வரிகள்
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேத்து
சரணங்கள்
1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே
2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே
4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே
6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே
தமிழ் + English
ஆத்துமமே என் முழு உள்ளமே – உன்
ஆண்டவரைத் தொழு தேத்து -இந்நாள் வரை
அன்பு வைத் தாதரித்த – உன்
ஆண்டவரைத் தொழுதேதற்று
Aathumame En Muzhu Ullame
Un Aandavarai Thozhuthethu
Innaal Varai Anbu Vaithaatharitha
Un Aandavarai Thozhuthetru – 2
1. போற்றிடும் வானோர், பூதலத்துள்ளோர்
சாற்றுதற் கரிய தன்மையுள்ள – ஆத்துமமே
Potridum Vaanor Poothalaththulor
Saatutharkariya Thanmaiyulla – Aathumame
2. தலை முறை தலை முறை தாங்கும் விநோத
உலக முன் தோன்றி ஒழியாத – ஆத்துமமே
Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
Ulaga Mun Thondri Ozhiyaatha – Aathumame
3. தினம் தினம் உலகில் நீ செய் பலவான
வினை பொறுத் தருளும், மேலான – ஆத்துமமே
Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
Vinai Poruththarulum Melaana – Aathumame
4. வாதை, நோய், துன்பம் மாற்றி, ஆனந்த
ஓதரும் தயைசெய் துயிர் தந்த – ஆத்துமமே
Vaathai Noi Thunbam Maatri Aanantha
Otharum Thayaisei Thuyir Thantha – Aathumame
5. உற்றுனக் கிரங்கி உரிமை பாராட்டும்,
முற்றும் கிருபையினால் முடி சூட்டும் – ஆத்துமமே
Uttrunakkirangi Urimai Paaraatum
Mutrum Kirubaiyinaal Mudi Sootum – Aathumame
6. துதி மிகுந்தேறத் தோத்தரி தினமே,
இதயமே, உள்ளமே, என் மனமே – ஆத்துமமே
Thuthi migundhera thothari dhiname
Idhayame ullame en maname aathumame – Aathumame
English
Aathumame En Muzhu Ullame
Un Aandavarai Thozhuthethu
Innaal Varai Anbu Vaithaatharitha
Un Aandavarai Thozhuthethu } – 2
1. Potridum Vaanor Poothalaththulor
Saatutharkariya Thanmaiyulla – Aathumame
2.Thalaimurai Thalaimurai Thaangum Vinodha
Ulaga Mun Thondri Ozhiyaatha – Aathumame
3. Dhinam Dhinam Ulagil Nee Sei Palavaana
Vinai Poruththarulum Melaana – Aathumame
4. Vaathai Noi Thunbam Maatri Aanantha
Otharum Thayaisei Thuyir Thantha – Aathumame
5. Uttrunakkirangi Urimai Paaraatum
Mutrum Kirubaiyinaal Mudi Sootum – Aathumame
6. Thuthi migundhera thothari dhiname
Idhayame ullame en maname aathumame – Aathumame
[E]ஆத்துமமே [A]என் [G#m]முழு [C#m]உள்ளமே
{aaththumame en muzhu ullame}
[C#m]உன் [A]ஆண்டவரைத் [F#m]தொ[B]ழு [E]தேற்று
{un aantavaraith thozhu therru}
[E]இந்நாள் [A]வரை [G#m]அன்பு [C#m]வைத்தாதரித்த
{innal varai anpu vaiththathariththa}
[C#m]உன் [F#m]ஆண்டவரைத் [B]தொழு [E]தேற்று
{un aantavaraith thozhu therru}
[E]போற்றிடும் [B]வானோ[G#]ர் [C#m]பூதலத்துள்ளோர்
{porritum vanor puthalaththullor}
[F#m]சாற்றுதற் [B]கரி[A]ய [E]தன்மையுள்ள
{sarruthar kariya thanmaiyulla}
[E]போற்றிடும் [B]வானோ[G#]ர் [C#m]பூதலத்துள்ளோர்
{porritum vanor puthalaththullor}
[A]சாற்றுதற் [B]கரிய [E]தன்மையுள்ள
{sarruthar kariya thanmaiyulla}
[A]–[B]ஆத்தும[E]மே
{–aaththumame}
[E]தலைமுறை [B]தலைமுறை [G#]தாங்கும் [C#m]விநோத
{thalaimurai thalaimurai thangkum vinotha}
[F#m]உலக [B]முந்தோன்[A]றி [E]ஒழியாத
{ulaka munthonri ozhiyatha}
[E]தலைமுறை [B]தலைமுறை [G#]தாங்கும் [C#m]விநோத
{thalaimurai thalaimurai thangkum vinotha}
[A]உலக [B]முந்தோன்றி [E]ஒழியாத
{ulaka munthonri ozhiyatha}
[A]–[B]ஆத்தும[E]மே
{–aaththumame}
[E]தினம் தினம் [B]உலகில் [G#]நீ செய் [C#m]பலவான
{thinam thinam ulakil ni sey palavana}
[F#m]வினை [B]பொறுத் [A]தருளும் [E]மேலான
{vinai poruth tharulum melana}
[E]தினம் தினம் [B]உலகில் [G#]நீ செய் [C#m]பலவான
{thinam thinam ulakil ni sey palavana}
[A]வினை பொறுத் [B]தருளும் [E]மேலான
{vinai poruth tharulum melana}
[A]–[B]ஆத்தும[E]மே
{–aaththumame}
[E]வாதை [B]நோய் துன்பம் [G#]மாற்றி [C#m]அனந்த
{vathai noy thunpam marri anantha}
[F#m]ஓதரும் [B]தயை செய் [A]துயிர் [E]தந்த
{ootharum thayai sey thuyir thantha}
[E]வாதை [B]நோய் துன்பம் [G#]மாற்றி [C#m]அனந்த
{vathai noy thunpam marri anantha}
[A]ஓதரும் தயை [B]செய் துயிர் [E]தந்த
{ootharum thayai sey thuyir thantha}
[A]–[B]ஆத்தும[E]மே
{–aaththumame}
[E]உற்றுனக் [B]கிரங்கி [G#]உரிமை [C#m]பாராட்டும்
{urrunak kirangki urimai parattum}
[F#m]முற்றும் [B]கிருபையினால் [A]முடி [E]சூட்டும்
{murrum kirupaiyinal muti suttum}
[E]உற்றுனக் [B]கிரங்கி [G#]உரிமை [C#m]பாராட்டும்
{urrunak kirangki urimai parattum}
[A]முற்றும் கிருபையினால் [B]முடி [E]சூட்டும்
{murrum kirupaiyinal muti suttum}
[A]–[B]ஆத்தும[E]மே
{–aaththumame}
[E]துதி [B]மிகுந்தேற [G#]ஸ்தோத்திரி [C#m]தினமே
{thuthi mikunthera sthoththiri thiname}
[F#m]இதயமே [B]உள்ளமே [A]என் [E]மனமே
{ithayame ullame en maname}
[E]துதி [B]மிகுந்தேற [G#]ஸ்தோத்திரி [C#m]தினமே
{thuthi mikunthera sthoththiri thiname}
[A]இதயமே உள்ளமே [B]என் [E]மனமே
{ithayame ullame en maname}
[A]–[B]ஆத்தும[E]மே
{–aaththumame}
English Meaning
O Soul, My Whole Being
O my soul, my whole inner being,
praise and worship your Lord.
Until this very day,
the Lord who loved and sustained you—
worship Him.
1 He is worshipped by the heavenly beings above
and by all on earth below,
yet His greatness is beyond description—
O my soul, worship Him.
2 From generation to generation He sustains all,
the wondrous Lord who existed before the world
and continues forever—
O my soul, worship Him.
3 Every day in this world you commit many sins,
yet He patiently forgives and shows mercy—
the most exalted One—
O my soul, worship Him.
4 He removes sickness, pain, and suffering
and gives life filled with joy and comfort;
He is full of compassion—
O my soul, worship Him.
5 He looks upon you with mercy and kindness,
claims you as His own,
and by His grace alone
crowns you completely—
O my soul, worship Him.
6 Praise Him with overflowing thanksgiving every day,
O heart, O soul, O mind within me—
praise and worship Him.