தமிழ் வரிகள்
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்..
1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா
2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர்பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா
3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா
4. மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு
5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா
தமிழ் + English
ஆவியான எங்கள் அன்பு தெய்வமே
அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
ஆட்கொண்டு எங்களை அனலாக்கும்
அன்பினால் இன்று அலங்கரியும்..
Aaviyaana Engal Anbu Deivame
Adiyorai aatkondhu nadaththume
Aatkondhu engalai analaakkum
Anbinaal indru alangariyum
1. ஜெபிக்க வைக்கும் எங்கள் ஜெபவீரனே
துதிக்கத் தூண்டும் துணையாளரே
சாத்தானின் சகல தந்திரங்களை
தகர்த்தெறிய வாரும் ஐயா
Jebikka vaikkum engal jebaveerane
Thuthikka thoondum thunaiyaalarae
Saaththaanin sagala thanthirangalai
Thagarththeriya vaarum aiyaa
2. சாவுக்கேதுவான எங்கள் சரீரங்களை
உயிர்பெறச் செய்பவரே
சரீரங்களின் தீய செயல்களையே
சாகடிக்க வாருமையா
Saavukkedhuvaana engal sareerangalai
Uyir pera seibavare
Sareerangalin theeya seyalgalaiye
Saagadikka vaarumaiyaa
3. பெலன் இல்லாத நேரங்களில்
உதவிடும் துணையாளரே
சொல்லொண்ணா பெருமூச்சோடு
ஜெபித்திட வாருமையா
Balan illaadha nerangalil
Udhavidum thunaiyaalarae
Sollonnaa perumoochodu
Jebiththida vaarumaiyaa
4. மனதை புதிதாக்கும் மன்னவனே
மறுரூபமாக்குமையா
ராஜாவின் இரண்டாம் வருகைக்காக
எந்நாளும் ஏங்கச் செய்யும் – இயேசு
Manadhai pudhidhaakkum mannavaane
Maruroopamaakkumaiyaa
Raajaavin irandaam varugaikkaaga
Ennaalum yenga seiyum – Yesu
5. தேவாதி தேவனின் ஆழங்களை
ஆராய்ந்து அறிபவரே
அப்பாவின் திருச்சித்தம் வெளிப்படுத்தி
எப்போதும் நடத்தும் ஐயா
Devaadhi Devanin aazhangalai
Aaraaindhu aribavare
Appaavin thiruchchiththam velippaduthi
Eppodhum nadaththum aiyaa
English
Aaviyaana Engal Anbu Deivame
Adiyorai aatkondhu nadaththume
Aatkondhu engalai analaakkum
Anbinaal indru alangariyum
1 Jebikka vaikkum engal jebaveerane
Thuthikkath thoondu thunaiyaalarae
Saaththaanin sagala thanthirangalai
Thagarththeriya vaarum aiyaa
2 Saavukkedhuvaana engal sareerangalai
Uyir pera seibavare
Sareerangalin theeya seyalgalaiye
Saagadikka vaarumaiyaa
3 Balan illaadha nerangalil
Udhavidum thunaiyaalarae
Sollonnaa perumoochodu
Jebiththida vaarumaiyaa
4 Manadhai pudhidhaakkum mannavaane
Maruroopamaakkumaiyaa
Raajaavin irandaam varugaikkaaga
Ennaalum yenga seiyum – Yesu
5 Devaadhi Devanin aazhangalai
Aaraaindhu aribavare
Appaavin thiruchchiththam velippaduthi
Eppodhum nadaththum aiyaa
[F]ஆவியான எங்கள் அன்பு [C7]தெய்வமே
{aaviyana engkal anpu theyvame}
[F]அடியோரை ஆட்கொண்டு நடத்துமே
{atiyorai aatkontu nataththume}
[F]ஆட்கொண்டு [Bb]எங்களை [F]அனலாக்கும்
{aatkontu engkalai analakkum}
[Bb]அன்பினால் [C]இன்[C7]று [F]அலங்கரியும்….
{anpinal inru alangkariyum….}
[F]ஜெபிக்க [Am]வைக்கும் [F7]எங்கள் [Bb]ஜெபவீரனே
{jepikka vaikkum engkal jepavirane}
[G]துதிக்கத் [Bb]தூண்டும் [F]துணையாளரே
{thuthikkath thuntum thunaiyalare}
[Bb]சாத்தானின் [F]சகல [C]தந்திரங்களை
{saththanin sakala thanthirangkalai}
[C7]தகர்த்தெறிய [F]வாரும் [F7]ஐயா
{thakarththeriya varum aiya}
[C7]-[F] [F7]ஆட்கொண்டு
{- aatkontu}
[F]சாவுக்கேதுவான [Am]எங்க[F7]ள் [Bb]சரீரங்களை
{savukkethuvana engkal sarirangkalai}
[G]உயிர் [Bb]பெறச் [F]செய்பவரே
{uyir peras seypavare}
[Bb]சரீரங்களின் [F]தீய [C]செயல்களையே
{sarirangkalin thiya seyalkalaiye}
[C7]சாகடிக்[F]க [F7]வாருமையா
{sakatikka varumaiya}
[F]பெலன் [Am]இல்லா[F7]த [Bb]நேரங்களில்
{pelan illatha nerangkalil}
[G]உதவிடு[Bb]ம் [F]துணையாளரே
{uthavitum thunaiyalare}
[Bb]சொல்லொண்[F]ணா [C]பெருமூச்சோடு
{sollonna perumussotu}
[Bb]ஜெபித்தி[F]ட [C]வாருமையா
{jepiththita varumaiya}
[F]மனதை [Am]புதிதாக்கு[F7]ம் [Bb]மன்னவனே
{manathai puthithakkum mannavane}
[G]மறுரூப[Bb]மாக்குமை[F]யா
{marurupamakkumaiya}
[Bb]ராஜாவின் [F]இரண்டாம் [C]வருகைக்காக
{rajavin irantam varukaikkaka}
[C7]எந்நாளும் ஏங்கச் [F]செய்யும் [F7]இயேசு
{ennalum eengkas seyyum iyesu}
[F]தேவாதி [Am]தேவனி[F7]ன் [Bb]ஆழங்களை
{thevathi thevanin aazhangkalai}
[G]ஆராய்ந்[Bb]து [F]அறிபவரே
{aaraynthu aripavare}
[G]அப்பாவின் [Bb]திருச்சித்தம் [F]வெளிப்படுத்தி
{appavin thirussiththam velippatuththi}
[C7]எப்போதும் [F]நடத்தும் [F7]ஐயா
{eppothum nataththum aiya}
[F]பாவம், [Am]நீதி[F7], [Bb]நியாயத்தீர்ப்பை
{pavam nithi niyayaththirppai}
[G]கண்டித்து [Bb]உணர்த்தும் [F]ஐயா
{kantiththu unarththum aiya}
[Bb]பரிபூரண [F]உம் [C]சத்தியத்திற்குள்
{paripurana um saththiyaththirkul}
[C7]பக்தர்களை [F]நடத்தும் [F7]ஐயா
{paktharkalai nataththum aiya}
[F]அன்பு, [Am]மகிழ்ச்சி[F7], [Bb]சமாதானம்
{anpu makizhssi samathanam}
[G]நீடிய [Bb]பொறுமை, [F]தயவு
{nitiya porumai thayavu}
[Bb]விசுவாசம், [F]நற்குணம், [C]சாந்தம்
{visuvasam narkunam santham}
[C7]இச்சையடக்க[F]ம் [F7]தாருமையா
{issaiyatakkam tharumaiya}
English Meaning
O Holy Spirit, Our Loving God
O Holy Spirit, our loving God,
take control of us and lead us.
Take hold of us and make us burn with zeal,
and adorn us today with Your love.
1 O Spirit who makes us pray, our mighty intercessor,
O Helper who stirs us to praise,
come and destroy all the schemes
of Satan, O Lord.
2 You who give life to our mortal bodies,
make them alive in Your power.
Come and put to death
the evil deeds of our bodies.
3 In times when we have no strength,
O Helper who supports us,
with groanings that cannot be uttered,
come and help us pray.
4 O King who renews our minds,
transform us into Your likeness.
Make us always long for
the second coming of the King—Jesus.
5 You who search and know
the deep things of God,
reveal the will of the Father
and always guide us, O Lord.