தமிழ் வரிகள்
அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்
கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே
கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்
வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்
தமிழ் + English
அநாதி தேவன் உன் அடைக்கலமே
அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே
Anaadhi Devan un adaikkalame
Avar nithiya puyangal un aadharame
இந்த தேவன் என்றென்றுமுள்ள
சதா காலமும் நமது தேவன் – மரண
பரியந்தம் நம்மை நடத்திடுவார்
Indha Devan endrendrumulla
Sadha kaalamum namadhu Devan marana
Pariyandham nammai nadathiduvaar
காருண்யத்தாலே இழுத்துக்கொண்டார்
தூய தேவ அன்பே
இவ்வனாந்திரத்தில் நயங்காட்டி உன்னை
இனிதாய் வருந்தி அழைத்தார்
Kaarunyathale izhuthu kondaar
Thooya Deva anbe
Ivvanandhirathil nayam kaatti unnai
Inidhai varundhi azhaithaar
கானக பாதை காரிருளில்
தூய தேவ ஒளியே
அழுகை நிறைந்த பள்ளத்தாக்குகளை
அரும் நீருற்றாய் மாற்றினாரே
Kaanaga paadhai kaarirulil
Thooya Deva oliye
Azhugai niraindha pallathakkaigalai
Arum neerutraai maatrinaare
கிருபை கூர்ந்து மனதுருகும்
தூய தேவ அன்பே
உன் சமாதானத்தின் உடன்படிக்கை தனை
உண்மையாய் கர்த்தர் காத்துக் கொள்வார்
Kirubai koorndhu manadhurugum
Thooya Deva anbe
Un samaadhanathin udanpadikkai thanai
Unmaiyaai Karthar kaathu kolvaar
வறண்ட வாழ்க்கை செழித்திடுதே
தூய தேவ அருளால்
நித்திய மகிழ்ச்சி தலைமேல் இருக்கும்
சஞ்சலம் தவிப்பும் ஓடிப்போம்
Varanda vaazhkai sezhithidudhe
Thooya Deva arulaal
Nithiya magizhchi thalai mel irukkum
Sanjalam thavippum odipom
ஆனந்தம் பாடி திரும்பியே வா
தூய தேவ பெலத்தால்
சீயோன் பர்வதம் உன்னைச் சேர்த்திடுவார்
சந்ததம் மகிழ்ச்சி அடைவாய்
Anandham paadi thirumbiye vaa
Thooya Deva belathaal
Seeyon parvadham unnai serthiduvaar
Sandhadham magizhchi adaivaai
English
Anaadhi Devan un adaikkalame
Avar nithiya puyangal un aadharame
Indha Devan endrendrumulla
Sadha kaalamum namadhu Devan marana
Pariyandham nammai nadathiduvaar
Kaarunyathale izhuthu kondaar
Thooya Deva anbe
Ivvanandhirathil nayam kaatti unnai
Inidhai varundhi azhaithaar
Kaanaga paadhai kaarirulil
Thooya Deva oliye
Azhugai niraindha pallathakkaigalai
Arum neerutraai maatrinaare
Kirubai koorndhu manadhurugum
Thooya Deva anbe
Un samaadhanathin udanpadikkai thanai
Unmaiyaai Karthar kaathu kolvaar
Varanda vaazhkai sezhithidudhe
Thooya Deva arulaal
Nithiya magizhchi thalai mel irukkum
Sanjalam thavippum odipom
Anandham paadi thirumbiye vaa
Thooya Deva belathaal
Seeyon parvadham unnai serthiduvaar
Sandhadham magizhchi adaivaai
[A]அநாதி தேவன் [D]உன் [A]அடைக்கலமே
{anathi thevan un ataikkalame}
[A]அவர் [Bm]நித்திய புயங்கள் [E]உன் [A]ஆதாரமே
{avar niththiya puyangkal un aatharame}
[E]இந்த [C#]தேவன் [F#m]என்றென்றுமுள்ள
{intha thevan enrenrumulla}
[D]சதா காலமும் நமது [A]தேவன்
{satha kalamum namathu thevan}
[A7]மரண [D]பரியந்தம் [E]நம்மை [A]நடத்திடுவார்
{marana pariyantham nammai nataththituvar}
[A]காருண்யத்தாலே [A7]இழுத்துக் [D]கொண்டார்
{karunyaththale izhuththuk kontar}
[Bm]தூய [E]தேவ [A]அன்பே
{thuya theva anpe}
[A]இவ்வானாந்திரத்தி[C#]ல் [F#m]நயங்காட்டி [E]உன்[A]னை
{ivvananthiraththil nayangkatti unnai}
[D]இனிதாய் [E]வருந்தி [A]அழைத்தார்
{inithay varunthi azhaiththar}
[D]–இந்[E]த [A]தேவன்
{–intha thevan}
[A]கானகப் [A7]பாதை [D]காரிருளில்
{kanakap pathai karirulil}
[Bm]தூய [E]தேவ [A]ஒளியே
{thuya theva oliye}
[A]அழு[C#]கை [F#m]நிறைந்த [E]பள்ளத்தாக்குக[A]ளை
{azhukai niraintha pallaththakkukalai}
[D]அரும் [E]நீரூற்றாய் [A]மாற்றினாரே
{arum nirurray marrinare}
[D]–இந்[E]த [A]தேவன்
{–intha thevan}
[A]கிருபை [A7]கூர்ந்து [D]மனதுருகும்
{kirupai kurnthu manathurukum}
[Bm]தூய [E]தேவ [A]அன்பே-
{thuya theva anpe-}
[A]உன் [C#]சமாதானத்தின் [F#m]உடன்படிக்[E]கை [A]தனை
{un samathanaththin utanpatikkai thanai}
[D]உண்மையாய் கர்த்தர் [E]காத்துக் [A]கொள்வார்
{unmaiyay karththar kaththuk kolvar}
[D]–இந்[E]த [A]தேவன்
{–intha thevan}
[A]இப்புவி [A7]யாத்திரை [D]கடந்திடுவாய்
{ippuvi yaththirai katanthituvay}
[Bm]தூய [E]தேவ [A]தயவால்-
{thuya theva thayaval-}
[A]கடும் [C#]கானகத்தில் [F#m]கர்த்த[E]ர் [A]மார்பினிலே
{katum kanakaththil karththar marpinile}
[D]கிடைக்கு[E]ம் [A]இளைப்பாறுதலே
{kitaikkum ilaipparuthale}
[D]–இந்[E]த [A]தேவன்
{–intha thevan}
[A]வறண்ட [A7]வாழ்க்கை [D]செழித்திடுதே
{varanta vazhkkai sezhiththituthe}
[Bm]தூய [E]தேவ [A]அருளால்
{thuya theva arulal}
[A]நித்திய [C#]மகிழ்ச்சி [F#m]தலைமே[E]ல் [A]இருக்கும்
{niththiya makizhssi thalaimel irukkum}
[D]சஞ்சலம் [E]தவிப்பும் [A]ஒடிப்போம்
{sanysalam thavippum otippom}
[D]–இந்[E]த [A]தேவன்
{–intha thevan}
[A]ஆனந்தம் பாடி [A7]திரும்பியே [D]வா
{aanantham pati thirumpiye va}
[Bm]தூய [E]தேவ [A]பெலத்தால்-
{thuya theva pelaththal-}
[A]சீயோன் [C#]பர்வதம் [F#m]உன்னை[E]ச் [A]சேர்த்திடுவார்
{siyon parvatham unnais serththituvar}
[D]சந்ததம் [E]மகிழ்ச்சி [A]அடைவாய்
{santhatham makizhssi ataivay}
[D]–இந்[E]த [A]தேவன்
{–intha thevan}
English Meaning
The eternal God is your refuge
His everlasting arms are your support
The Lord is the One who is forever
Our God for all ages
Even unto death He will lead us
By His mercy He drew us to Himself
O holy love of God
In this wilderness He guided you gently
And lovingly called you
Through the dark path of the forest
O pure light of God
He turned valleys filled with sorrow and tears
Into flowing springs of water
In compassion He shows mercy and tender love
O holy love of God
The Lord will faithfully keep
The covenant of your peace
A dry life becomes fruitful
By the grace of the holy God
Eternal joy will be upon your head
Sorrow and anxiety will flee away
Sing joyfully and return again
By the strength of the holy God
He will bring you to Mount Zion
And you will continually rejoice