தமிழ் வரிகள்
அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்
பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்
பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை
சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள
புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா
சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது
சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்
தமிழ் + English
அன்பே பிரதானம் சகோதர
அன்பே பிரதானம்
Anbe pradhanam sagodhara
Anbe pradhanam
பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்ப விஸ்வாசம் இவைகளி லெல்லாம்
Panburu gnanam parama nambikkai
Inba visvasam ivaigali lellam
பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைம்மணியாமே
Pala pala bashai padithu arindhalum
Kalagala vennum kaimmani aame
என் பொருள் யாவும் ஈந்தளித்தாலும்
பணிய அன்பில்லால் பயனதிலில்லை
En porul yavum eendhalithalum
Paniya anbilal payanadhu illai
சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் பொறுமையுமுள்ள
Santhamum dhayavum sagala narkunamum
Pondha sathyamum porumaiyum ulla
புகழிறு மாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா
Pugazh irumaappu pozhivu poraamai
Pagaiya nyaya pavamum seiya
சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது
Sinam adaiyadhu theengu munnadhu
Dhinam azhiyadhu theemai seiyaadhu
சகலமுந் தாங்கும் சகலமும் நம்பும்
மிகைபட வென்றும் மேன்மை பெற்றோங்கும்
Sakalamum thaangum sakalamum nambum
Migai pada vendrum menmai petrongum
English
Anbe pradhanam sagodhara
Anbe pradhanam
Panburu gnanam parama nambikkai
Inba visvasam ivaigali lellam
Pala pala bashai padithu arindhalum
Kalagala vennum kaimmani aame
En porul yavum eendhalithalum
Paniya anbilal payanadhu illai
Santhamum dhayavum sakala narkunamum
Pondha sathyamum porumaiyum ulla
Pugazh iru maappu pozhivu poraamai
Pagai nyaya paavamum seiya
Sinam adaiyadhu theengu munnadhu
Dhinam azhiyadhu theemai seiyaadhu
Sakalamum thaangum sakalamum nambum
Migai pada vendrum menmai petru ongum
[G]அன்பே [Bm]பிரதானம் [Em]– [Am]சகோதர
{anpe pirathanam sakothara}
[C]அன்[D]பே [G]பிரதானம்
{anpe pirathanam}
[G]பண்புறு ஞானம் பரம [C]நம்பிக்கை
{panpuru nyanam parama nampikkai}
[D]இன்ப விசுவாசம் [G]இவைகளிலெல்லாம்
{inpa visuvasam ivaikalilellam}
[D]—அன்[G]பே
{—anpe}
[G]பலபல பாஷை [C]படித்தறிந்தாலும்
{palapala pashai patiththarinthalum}
[D]கலகல வென்னும் [G]கைம்மணியாமே
{kalakala vennum kaimmaniyame}
[D]—அன்[G]பே
{—anpe}
[G]என் பொருள் யாவும் [C]ஈந்தளித்தாலும்
{en porul yavum iinthaliththalum}
[D]பணிய அன்பில்லால் [G]பயனதிலில்லை
{paniya anpillal payanathilillai}
[D]—அன்[G]பே
{—anpe}
[G]சாந்தமும் தயவும் சகல [C]நற்குணமும்
{santhamum thayavum sakala narkunamum}
[D]போந்த சத்தியமும் [G]பொறுமையுமுள்ள
{pontha saththiyamum porumaiyumulla}
[D]—-அன்[G]பே
{—-anpe}
[G]புகழிறு மாப்பு பொழிவு [C]பொறாமை
{pukazhiru mappu pozhivu poramai}
[D]பகைய நியாயப் பாவமுஞ் [G]செய்யா
{pakaiya niyayap pavamuny seyya}
[D]—-அன்[G]பே
{—-anpe}
[G]சினமடையாது தீங்கு [C]முன்னாது
{sinamataiyathu thingku munnathu}
[D]தினமழியாது தீமை [G]செய்யாது
{thinamazhiyathu thimai seyyathu}
[D]—-அன்[G]பே
{—-anpe}
[G]சகலமும் தாங்கும் சகலமும் [C]நம்பும்-மிகை
{sakalamum thangkum sakalamum nampum-mikai}
[D]படவென்றும் மேன்மை [G]பெற்றோங்கும்
{patavenrum menmai perrongkum}
[D]—–அன்[G]பே
{—–anpe}
English Meaning
Love is the foremost thing, brothers
Love is the foremost thing
Wisdom with good character, and sure hope in God
Joyful faith—among all these
Even if one learns many languages
Without love, it is only like a sounding brass (empty noise)
Even if I give away all my possessions
Without love, it is of no use
Gentleness and kindness, and all good virtues
Truthfulness and patience together
Love does not seek its own praise
It is not jealous, nor does it do wrong or injustice
It does not become angry
It does not seek to harm
It does not commit evil
It does not delight in wrongdoing
It bears all things and believes all things
It always perseveres and grows in excellence