தமிழ் வரிகள்
அப்பா நீங்க செய்த நன்மை
அது கோடி கோடி உண்டு (2)
நினைத்து பார்க்கும் உள்ளம்
அது எனக்கு இல்லையே
நினைத்து பார்க்கும் உள்ளம்
அது எனக்கு வேண்டுமே
1.பாவங்கள் செய்து மரித்தேன்
ஆனால் ஜீவனைத் தந்தீரே
பாவங்கள் இருந்த இடத்தில்
உம் கிருபை வைத்தீரே (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே (2) – அப்பா
2. நன்மைகள் என்னிடம் இல்லை
ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்
நான் உம்மை நினைக்கவில்லை
ஆனால் நீர் என்னை நினைத்தீரே (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே (2) – அப்பா
3. ஏழை என்னை நினைத்து
ஆசீர்வதித்தீரே
கரம் பிடித்து அன்பாய்
நடத்திச் சென்றீரே (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே (2) – அப்பா
தமிழ் + English
அப்பா நீங்க செய்த நன்மை
அது கோடி கோடி உண்டு (2)
Appa neenga seidha nanmai
Adhu kodi kodi undu (2)
நினைத்து பார்க்கும் உள்ளம்
அது எனக்கு இல்லையே
நினைத்து பார்க்கும் உள்ளம்
அது எனக்கு வேண்டுமே
Ninaiththu paarkkum ullam
Adhu enakku illaiye
Ninaiththu paarkkum ullam
Adhu enakku vendume
1.பாவங்கள் செய்து மரித்தேன்
ஆனால் ஜீவனைத் தந்தீரே
பாவங்கள் இருந்த இடத்தில்
உம் கிருபை வைத்தீரே (2)
Paavangal seydhu mariththen
Aanaal jeevanai thandheere
Paavangal irundha idaththil
Um kirubai vaiththeere (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே (2) – அப்பா
Nandri solla oar ullam thevai
Thaarum Dhevane (2) – Appa
2. நன்மைகள் என்னிடம் இல்லை
ஆனால் நல்லதை செய்ய வைத்தீர்
நான் உம்மை நினைக்கவில்லை
ஆனால் நீர் என்னை நினைத்தீரே (2)
Nanmaigal ennidam illai
Aanaal nalladhai seiyya vaiththeer
Naan ummai ninaikkavillai
Aanaal neer ennai ninaiththeere (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே (2) – அப்பா
Nandri solla oar ullam thevai
Thaarum Dhevane (2) – Appa
3. ஏழை என்னை நினைத்து
ஆசீர்வதித்தீரே
கரம் பிடித்து அன்பாய்
நடத்திச் சென்றீரே (2)
Ezhai ennai ninaiththu
Aaseervadhiththeere
Karam pidiththu anbaai
Nadaththi sendreere (2)
நன்றி சொல்ல ஓர் உள்ளம் தேவை
தாரும் தேவனே (2) – அப்பா
Nandri solla oar ullam thevai
Thaarum Dhevane (2) – Appa
English
Appa neenga seidha nanmai
Adhu kodi kodi undu (2)
Ninaiththu paarkkum ullam
Adhu enakku illaiye
Ninaiththu paarkkum ullam
Adhu enakku vendume
1. Paavangal seydhu mariththen
Aanaal jeevanai thandheere
Paavangal irundha idaththil
Um kirubai vaiththeere (2)
Nandri solla oar ullam thevai
Thaarum Dhevane (2) – Appa
2. Nanmaigal ennidam illai
Aanaal nalladhai seiyya vaiththeer
Naan ummai ninaikkavillai
Aanaal neer ennai ninaiththeere (2)
Nandri solla oar ullam thevai
Thaarum Dhevane (2) – Appa
3. Ezhai ennai ninaiththu
Aaseervadhiththeere
Karam pidiththu anbaai
Nadaththi sendreere (2)
Nandri solla oar ullam thevai
Thaarum Dhevane (2) – Appa
[Am]அப்பா நீங்க செய்த நன்மை
{appa ningka seytha nanmai}
[Am]அது கோடி [C]கோடி [G]உண்டு
{athu koti koti untu}
[C]நினைத்துப் [G]பார்க்கும் [F]உள்ளம்
{ninaiththup parkkum ullam}
[Am]அது [F]எனக்[G]கு [Am]இல்லையே
{athu enakku illaiye}
[C]நினைத்துப் [G]பார்க்கும் [F]உள்ளம்
{ninaiththup parkkum ullam}
[Am]அது [F]எனக்கு வேண்டுமே [G]– [Am]2
{athu enakku ventume 2}
[Am]பாவங்கள் செய்து மரித்தேன்
{pavangkal seythu mariththen}
[G]ஜீவனைத்தந்தீரே
{jivanaiththanthire}
[Am]பாவங்கள் இருந்த இடத்தில்
{pavangkal iruntha itaththil}
[G]உம் கிருபை வைத்தீரே
{um kirupai vaiththire}
[Am]நன்றி சொல்ல ஓர் உள்ளம் [G]தேவை
{nanri solla oor ullam thevai}
[F]தாரு[E]ம் [Am]தேவனே
{tharum thevane}
[Am]நன்மைகள் என்னிடம் இல்லை
{nanmaikal ennitam illai}
[G]ஆனால் நல்லதை செய்யவைத்தீர்
{aanal nallathai seyyavaiththir}
[Am]நான் உம்மை நினைக்கவில்லை
{nan ummai ninaikkavillai}
[G]ஆனால் நீர் என்னை நினைத்தீரே
{aanal nir ennai ninaiththire}
[Am]நன்றி சொல்ல ஓர் உள்ளம் [G]தேவை
{nanri solla oor ullam thevai}
[F]தாரு[E]ம் [Am]தேவனே
{tharum thevane}
[Am]ஏழை என்னை நினைத்து
{eezhai ennai ninaiththu}
[G]ஆசீர்வதித்தீரே
{aasirvathiththire}
[Am]கரம் பிடித்து அன்பாய்
{karam pitiththu anpay}
[G]நடத்திச் சென்றீரே
{nataththis senrire}
[Am]நன்றி சொல்ல ஓர் உள்ளம் [G]தேவை
{nanri solla oor ullam thevai}
[F]தாரு[E]ம் [Am]தேவனே
{tharum thevane}
English Meaning
Father, the goodness You have done for me
Is beyond counting—millions upon millions. (2)
I do not have a heart
That truly reflects on all these things;
Give me a heart
That remembers and considers them.
I sinned and was dead,
Yet You gave me life.
Where sin once abounded,
You placed Your grace. (2)
I need a heart that can offer thanks;
Grant it to me, O God. (2)
There was no goodness in me,
Yet You enabled me to do what is good.
I did not think of You,
But You remembered me. (2)
I need a heart that can offer thanks;
Grant it to me, O God. (2)
You remembered me in my poverty
And blessed me.
Holding my hand with love,
You led me along the way. (2)
I need a heart that can offer thanks;
Grant it to me, O God. (2)